மக்களுடன், மக்களாகவே ஒரு வீரனாக மறைந்த தேசிய தலைவரின் தந்தை


தலைவர் நினைத்திருந்தால் தனது குடும்பத்தினை எங்கோ அனுப்பி ராஜ வாழ்க்கை நடத்தி கொடுத்திருக்க முடியும். ஒரு சாதரண குடிமகனாக மக்களோடு, மக்களாக சென்று ராணுவத்தின் கெடுபிடியில் சொல்ல முடியாத இன்னல்களை அனுபவித்து இன்று நம்மிடம் இருந்து பிரிந்துள்ளார் தேசிய தலைவரின் தந்தை.

ஒரு வீரனின் தந்தை வீரனாகவே தனது வாழ்வை முடித்து கொண்டார்.

தந்தையே உனது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம். நீர் பெற்று கொடுத்த செல்வம் இன்னும் எங்களை வழி நடத்தி செல்லும்.

இன்று இந்த உலக நாடுகள் கேள்விகள் கேட்க ஆரம்பித்துள்ளது நமது இன அழிப்பானை நோக்கி,  உன்னுடைய வீர மரணத்துக்கும் அது பதில் சொல்லியே தீர வேண்டும்.

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails