அண்ணனின் இந்த தீர்க்க தரிசனமான வரிகள் இந்திய அரசின் காதுகளுக்கு ஏனோ விழவில்லையே!!!

கிட்டு என்டற சக போராளி மட்டுமல்ல என் உயிர்த்தோழன் ,

இயக்கத்திலே எனக்கு என்ன இடமோ அது போல இடம் கிட்டுவுக்கும் உண்டு

கிட்டுவிண்ட சாவுக்கு இந்தியா காரணமெண்று எங்களுக்கு தெரியும் " நாங்க பழி வாங்கினோமா? "

இந்திய பெருங்கடலிலே, திரிகோணாமலைல எந்தெந்த நாடுகளுக்கு அபிலாஷைகள் இருக்கிறென்பது எங்களுக்கு நன்றாக தெரியும், நாங்கள் நினைத்திருந்தால் இந்த சக்திகளுடன் ரகசிய பேரங்கள் செய்து கொண்டு எப்போதோ எங்களுடைய போராட்டத்தையும், இலகுவாக வெண்றிருக்கலாம். நாங்கள் ஒருநாளும் அப்படி செய்ய நினைக்கவில்லை.

இந்தியாவுக்கு உள்ளேயும் வெளியேயும் எத்தனையோ ஆயுதம் தாங்கிய குழுக்களும், சக்திகளும் இந்தியாவுக்கு எதிரா இயங்கி கொண்டிருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். ஒருத்தரோடதானும் நாங்கள் தொடர்பு எடுத்ததும் இல்ல எடுக்க போறதுமில்லே.

என்றைக்கானாலும் தமிழ் ஈழ மக்கள் தான் இந்தியாய்வுக்கு விசுவாசமாகவும் இருப்பார்கள் , ஆனால் வரலாற்று ரீதியாக சிங்களம் இந்தியாவுக்கு நம்பிக்கையா இருந்ததுமில்லே இருக்கபோறதுமில்லே.

அண்ணனின் இந்த தீர்க்க தரிசனமான வரிகள் இந்திய அரசின் காதுகளுக்கு ஏனோ விழவில்லையே!!!


--
தோழமையுடன்

குமரகுருபரன்

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails