தமிழர்களுக்கும் தெலுங்கர்களுக்கும் உள்ள வேறுபாடு ??


 
தெலுங்கானா என்கிற மாநிலத்தை உருவாக்கத் தலைந‌கரை ஒருசேர முற்றுகையிடும் ஒரு லட்சம் மாணவர்கள் அங்கே...
3 லட்சம் தொப்புள் கொடி உறவுகளின் உயிரைக் காப்பாற்ற அய்யாயிரம் பேராய்க் கூட ஒன்று சேராத தமிழர்கள் இங்கே..

இந்த இலட்சணத்தில் எப்படி உருப்படும் தமிழினம்??

செய்தி: நாளை ஹைதரபாத் ஸ்தம்பிக்கும்-லட்சக்கணக்கான மாணவர்கள் முற்றுகை
 http://thatstamil.oneindia.in/news/2009/12/09/hyderabad-lockdown-ahead-assembly.html

Posted in |

12 comments:

  1. Writer Vel Says:

    //3 லட்சம் தொப்புள் கொடி உறவுகளின் உயிரைக் காப்பாற்ற அய்யாயிரம் பேராய்க் கூட ஒன்று சேராத தமிழர்கள் இங்கே..//

    ஏன் ஒன்று சேர வில்லை என்று யோசித்தீர்களா

    நீங்கள் என்ன தப்பு செய்கிறீர்கள் என்று புரியும்

  2. Writer Vel Says:

    ராஜபக்சேயை விட்டு விட்டு கலைஞரை திட்டும் உங்களை போன்ற கருங்காலிகள் இருக்கும் இனம் உருப்படுமா

  3. Azhagan Says:

    There is no "news" in what you have said. We have become self centered a long time ago. Otherwise certain politicians wont be in the field in our state, there wont be so much corruption everywhere, etc, etc.

  4. மகேந்திரன் எட்டப்பராசன் Says: This comment has been removed by the author.
  5. மகேந்திரன் எட்டப்பராசன் Says:

    தமிழ் நாட்டை இரண்டாகப்பிரிக்க வேண்டும் என்று போராடினாலும் மத்திய அரசு கண்டிப்பாக சம்மதிக்கும்.இதன் மூலம் தேசிய இனப்பிரச்சினை நிர்த்துப்போகும் வாய்ப்பு அதிகம்.அவர்கள் நிர்வாக வசதிக்காக பிரிக்கவேண்டும் என்றுதான் போராடினார்களே தவிர இந்தியாவின் பிடியிலிருந்து விடுபடப்போரடவில்லை.எனவே இதில் வெற்றி பெறுவது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.

  6. Anonymous Says:

    தமிழ்நாடு இரண்டாக பிரிப்பதன் மூலம் கலைஞர் வீடு பிரச்சினையை நிரந்தரமாக தீர்த்து வைக்கலாம். வட தமிழ்நாட்டுக்கு அண்ணன் ஸ்டாலின் மற்றும் தென் தமிழ்நாட்டுக்கு அண்ணன் அழகிரி முதல்வர் ஆவதன் மூலம் ஒரு மிக பெரிய பிரச்சினையில் இருந்து தி மு க தப்பிக்கலாம்

  7. லண்டன் தமிழன் Says:

    தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று கூறிய முதல் கருங்காலி ராமதாசு. அவனை விட்டு விட்டு கருணாநிதியை திட்டுகிறார்கள் மூடர்கள். அவனும் மத்திய அரசில் கடைசி வரை இருக்கத்தானே செய்தான், அவனைப் பற்றி ஏன் யாரும் பேசுவதில்லை?

  8. Mike Says:

    /* தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று கூறிய முதல் கருங்காலி ராமதாசு. அவனை விட்டு விட்டு கருணாநிதியை திட்டுகிறார்கள் மூடர்கள். அவனும் மத்திய அரசில் கடைசி வரை இருக்கத்தானே செய்தான், அவனைப் பற்றி ஏன் யாரும் பேசுவதில்லை?
    */ எல்லாரையும் பத்திதான் பேசியுள்ளார்கள். ஆனால் கருணாநிதி இன்னும் சோனியாவுடன் கை கோர்த்து தமிழ் மக்களுக்கு எதிராக செயல்படுவதை எப்படி பொறுத்து கொள்வது

  9. லண்டன் தமிழன் Says:

    எனக்கும் கருணாநிதியின் போக்கு பிடிக்கவில்லை தான். அதற்காக அவரை மட்டுமே குறை சொல்வதா? காங்கிரசுக்கும் சேர்த்து வாக்களித்த மக்களை என்ன சொல்வது? பழ.நெடுமாறன் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தேன். ஆனால் பழ.நெடுமாறனும் ராமதாசின் இந்த பேச்சுக்கு ஆதரவு தெரிவித்த செய்தியைப் படித்தவுடன் அவர் மீது இருந்த மதிப்பு மொத்தமாக போய் விட்டது. தன் குடும்பத்துக்காகவும் சாதிக்காகவும் தமிழகத்தை கூறு போட முயலும் ராமதாசு, ந.சேதுராமன் போன்றோரை சும்மா விடக்கூடாது.

  10. Anonymous Says:

    நண்பருக்கு ராமதாசின் மேல் என்ன கோபம் தெரியவில்லை. நம்மோட பிரச்சனை தமிழன் அழிகிறான், அவர்களை காப்பாற்ற உதவாத கருணாநிதி ஒரு அயோக்கியனே.

  11. லண்டன் தமிழன் Says:

    கருணாநிதி அயோக்கியன் என்பது ஊரறிந்தது. ஆனால் ராமதாசு தமிழ்நாட்டையே பிரிக்க வேண்டும் என்று கூறுவது யாருக்கு உதவ? தமிழ்நாட்டைப் பிரித்தால் இந்திக்காரனுக்கு தான் கொண்டாட்டம்.

  12. Antony Valan Says:

    The aim/motivation of Mr.Ramadas to divide the tamilnadu state is different.As thier party dont have any vote bank from the southern districts its no use for him.But on the other way its better to divide the state as there are no developments in the southern districts of tamilnadu.Evrything is putup only in Chennai and around.Its better to develop the other places which they wont do.Growth should be even in all the over the state.From the past history these people wont do.Its better to divide the state instead of saying magic word unity.They can develop tuticorin port trust,they can start many it parks in madurai,they can do the extension of madurai airport and transporation wont be problem at all.I welcome Mr.Ramados's idea.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails