ராசபக்சே கால் வைத்த இடமெல்லாம் பற்றி எரியும் கலவரம்


போருக்கு முன் திருப்பதி வந்தார், முதல்வர் விபத்தில் சிக்கி இறந்தார். இரண்டாவது முறை வந்தார் ஆந்திராவே கலவரத்தால் பற்றி எரிகிறது. இந்த மாதிரி தீயசக்திகள் மக்களை மனரீதியாக ஒரு உளவியல் தாக்கத்திற்கு ஆளாக்குகின்றன.


தான் செய்த தவறை நினைத்து, நினைத்து அவராகவே பைத்தியம் பிடித்து அலைவதற்கு நாட்கள் வெகு தூரமில்லை.


இவருக்கு யார், யாரெல்லாம் ஆதரவு கொடுக்கிறார்களோ அவர்கள் எல்லாம் என்ன ஆகபோகிறார்களொ. ரத்த கண்ணீர் எம்.ஆர்.ராதா மாதிரிதான் ஆகபோகிறார்கள்.


துரோகம் ஒரு நாளும் வெல்லப்போவதில்லை. 

Posted in Labels: |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails