‘கூலிப்படையா இந்திய ராணுவம்?’ - ‘தவறு செய்தது பிரபாகரனா? கருணாநிதியா? தமிழர் ஒவ்வொருவரும் படிக்க வேண்டியது


ண்பர் புகழேந்தி தங்கராஜ், தமிழக அரசியல் வார இதழில் எழுதிவரும் கட்டுரைத் தொடரின் இந்த வார பகுதியைப் படிக்கும் போதே, மனதில் இன்னதென்று சொல்ல முடியாத வலி.
தமிழ் இனத்தின் விடுதலைக்காக தன்னையும் தன் குடும்பத்தையும் முழுமையாக அர்ப்பணித்த ஈடு இணையில்லாத மாமனிதன், எதிரிகளும் குறை சொல்ல முடியாத நேர்மையாளன் பிரபாகரன் கட்டிக் காத்த தமிழீழத்தை அழிக்கத் துணைபோனதோடு, இன்று அவரையே தூற்றும் அளவுக்கு இங்குள்ள தமிழர்கள் சிலர் நாக்கு தடித்துப் போயுள்ளார்களே என்ற அவரது வேதனையின் குரல் இதயத்தைப் பிசைந்ததால் வந்த வலி அது.
மேலும் படிக்க

Posted in Labels: |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails