லண்டன் ஊர்வலத்தில் முத்துகுமாரின் துண்டு பிரசுரங்கள் உங்களின் பார்வைக்காக
Posted On Monday, 2 February 2009 at at 23:30 by Mikeலண்டன் எழுச்சி பேரணியில் முத்துகுமாரின் படங்களும், அவரின் மரண அறிக்கையும் பல மக்களும் கையில் தாங்கி சென்றனர், பலருக்கு வினியோகித்தனர்.
ஏறத்தாழ 1 லட்சத்து 25 ஆயிரம் மக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் தெரிந்தவர் பிரபாகரனுக்கு அடுத்ததாக முத்துகுமரனே.