நாட்டை பிரிவுபடுத்த முயற்சி, இத்தாலி காரியின் வசனம்

இத்தாலியில் இருந்து வந்தவள் சொல்கிறாள், இந்திய நாட்டை பற்றி ஒன்னுமே தெரியாத இவர், வெறும் முன்னாள் பிரதமரின் மனைவி என்ற ஒரு தகுதியை வைத்து கொண்டு இவர் பேசும் பேச்சு இருக்கிறதே. தமிழன் என்பவன் இந்தியாவுன் ஒரு பகுதி என்பது குட தெரியாமல இருக்கும் இவருக்கு இந்திய நாட்டை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது. ஒரு வேளை இத்தாலி பற்றி பேசி இருப்பாரோ.


பாஜக நாட்டை பிரிவுபடுத்தும் அரசியலை நடத்தி வருகிறது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா கூறியுள்ளார்.


வரும் பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்கான ஆலோசனைக் கூட்டம் டில்லியில் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய சோனியா காந்தி,


பாஜக நாட்டை பிரிவுபடுத்தும் அரசியலை நடத்தி வருகிறது. பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சமூகம், பொருளாதாரம் போன்றவற்றில் பெரிய பாதிப்பை உண்டாக்கி உள்ளது.


பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிராக வாக்கு சேகரிக்க வேண்டும். இந்தியாவின் அண்டை நாடுகள் அனைத்தும் பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக உள்ளன. பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்தும், பொருளாதார சரிவில் இருந்தும் இந்தியா விடுவட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.

நன்றி நக்கீரன்

Posted in |

6 comments:

  1. Anonymous Says: This comment has been removed by a blog administrator.
  2. Anonymous Says:

    Hi

    We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

    Please check your blog post link here

    If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

    Sincerely Yours

    Valaipookkal Team

  3. தமிழ் உதயன் Says: This comment has been removed by the author.
  4. Anonymous Says: This comment has been removed by a blog administrator.
  5. நாமக்கல் சிபி Says:

    என்னதான் காங்கிரஸ், தி.மு.க மீதான தார்மீக கோபங்கள் நியாயமானதாக இருந்தாலும் வெளியிடப்படும் பின்னூட்டங்களில் கவனம் தேவை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்!

  6. Mike Says:

    /* என்னதான் காங்கிரஸ், தி.மு.க மீதான தார்மீக கோபங்கள் நியாயமானதாக இருந்தாலும் வெளியிடப்படும் பின்னூட்டங்களில் கவனம் தேவை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்! */

    சுட்டி காட்டியதற்கு நன்றி. பின்னூட்டங்கள் நீக்கப்பட்டது.

    /* Comment deleted
    This post has been removed by a blog administrator.
    */

    நண்பர்களே உங்களின் பின்னூட்டத்திற்கு மதிப்பளிக்கிறேன், கோபத்தில் எல்லை மீறாமல் பின்னூட்டமிடுங்கள்.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails