ஐயோ.. ஐயோ...கடவுளே காப்பாத்து...ஐயோ.. ஐயோ...கடவுளே காப்பாத்து...ஐயோ.. ஐயோ...கடவுளே காப்பாத்து...ஐயோ.. ஐயோ...கடவுளே காப்பாத்து...

இலங்கை: மக்கள் பாதுகாப்பு வலயம் மீது தாக்குதல்: 32 தமிழர்கள் படுகொலை

இலங்கை வன்னியில் இலங்கை அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு வலயம் மீது திங்கள் கிழமை அந்நாட்டு ராணுவத்தினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 12 சிறுவர்கள் உள்பட 32 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

வலைஞர் மடம், பொக்கணை ஆகிய மக்கள் பாதுகாப்பு வலய பகுதிகளில் திங்கள்கிழமை இரண்டு முறை சிங்கள ராணுவத்தினர் செறிவான எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதில் 12 சிறுவர்கள் உள்பட 32 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் இச்சம்பவத்தில் 12 சிறுவகர்கள் உள்பட 49 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

நன்றி நக்கீரன்

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails