கருணாநிதி, ஜெ-யிடமும் சீட்டுக்கு பிச்சை வாங்குவதை விட

தன்மான தமிழின தலைவர்களே நீங்கள் இந்த பாரளுமன்ற உறுப்பினர் பதவி சீட்டுக்கு படும் பாட்டை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. இதற்கு முழுக்காரணம் நீங்கள், உங்களின் மேல் நம்பிக்கை வைக்காததே காரணம்.

வை.கோவின் ஜாதகம் பொருந்தவில்லையாம், அதனால் வை.கோ அதிமுகவில் இருந்து துரத்தப்படுவராம். இவருடன் எல்லாம் கூட்டணி வைத்தால், தமிழனை காப்பத்தனுமா, வேண்டாமா என்பதற்கு சோழி உருட்டி விடை காண வேண்டிருக்கும். பகுத்தறிவு சிங்கங்களே யோசியுங்கள் மாற்று வழி 1000 இருக்கிறது.

எனக்கு தெரிந்த ஒரு சிறந்த வழி

பாஜக, பாமக, மதிமுக, விடுதலை சிறுத்தை, தேமுதிக சரிசமமாக சீட்டினை பிரித்து கொள்ளுங்கள், வெற்றி உங்களுக்கே. அடித்து சொல்கிறேன். மத்தியிலும் இந்த முறை பாஜக வருவது உறுதி. அப்படியே நம் தமிழின அழிவையும் காத்து விடலாம். காங்கிரஸின் இந்த தமிழின துரோகம் தமிழன் மட்டுமல்ல அனைத்து இந்தியரும் வெறுக்க ஆரம்பித்து விட்டனர்.

தமிழர்களை காப்பாற்ற இதுவே சிறந்த கூட்டணி.

Posted in |

8 comments:

 1. Anonymous Says:

  ethukku தேமுதிக intha koottaniyila?????

 2. Mike Says:

  அவரும் அப்பப்ப தமிழ், தமிழ் சொல்லிகிறாரெ, ஒருவேளை தமிழனுக்கு நல்லவரா இருப்பாரோ என்ற ஒரு ஆசைதான்

 3. நிலவு பாட்டு Says:

  நமது புதிய தலைவர் சீமானையும் சேர்த்து கொள்ளுங்கள்.

  http://nilavupattu.blogspot.com/2009/02/blog-post_17.html

 4. Anonymous Says:

  Except தேமுதிக

 5. Anonymous Says:

  BJP ku lam vaakku vangi enga iruku? eela thamizharukkaaganu indha mathiri madha vaadha saktikala TN la kaal oondra vidak kudathu! bjp ku badil CPI thevaipatta Bahujan Samaj

 6. Anonymous Says:

  /* Except தேமுதிக */
  /* BJP ku lam vaakku vangi enga iruku? eela thamizharukkaaganu indha mathiri madha vaadha saktikala TN la kaal oondra vidak kudathu! bjp ku badil CPI thevaipatta Bahujan Samaj
  */

  CPI சேர்த்து கொள்ளலாம், அதிமுக, திமுக வை தோற்கடிக்க நம்மால் இயன்ற அனைத்து சக்திகளையும் ஒன்றினைப்போம்.

 7. tamil american Says:

  1. Please inform your friends and relatives in the US and Canada

  Forwarding request from Tamil American Friends
  --------------------------------------------------------

  Mega Rally

  Theme " Stop the Genocide of Thamils in Sri Lanka"

  Place Washington DC- Opposite the White House

  Date February 20th Friday 2009

  Time 10.30 am to 4 pm

  Please keep this date free and make all
  arrangements to be in Washington, DC on that day.
  Book your flights, arrange to drive there, get on the buses
  or trains whatever it takes, our people need you.


  2. http://www.avaaz.org/en/sri_lanka_civilians/?cl=181721504&v=2835
  SRI LANKA NOT FORGOTTEN
  104,564 have sent messages. UPDATE 6 FEB: Goal of 15,000 reached in 18 hours!

  Help reach 110,000

 8. Anonymous Says:

  மைக் அவர்களே, இந்த கூட்டணி அமைவதற்கான சூழ்நிலைகள் ஆரம்பமாகியுள்ளன.

  இன்று பாராளுமன்றத்தில் பாமக, மதிமுக பிரணாபின் பேச்சுக்கு எதிராக குரல், திமுக அமைதி.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails