48 மணி நேர போர்நிறுத்தம், ஏமாற்று வேலை

இது 48 மணி நேரம், சீனாவின் ராணுவ டாங்கிகளும், இந்தியாவின் 3000 ராணுவ வீரர்களும் வந்து சேர்வதற்க்காகவே எடுத்து கொள்ளப்பட்டது.

கல்மடு உடைப்பில் பல ஆயிரக்கணக்கான இனவெறி ராணுவ வீரர்களை இழந்த இந்த இனவெறி அரசு, அதை ஈடுகட்டவே, இந்தியா, சீனா என்று நடையாக நடந்து வருகிறது.

இது தெரியாத அன்பழகன், என்னமோ போர்நிறுத்தம் நிஜமாகவே பண்ண மாதிரி குதிக்கிறார். நிஜமாகவே ராசபக்சே யின் தந்திரம் தெரியாத முட்டாளா அல்லத் தமிழக மக்களின் கொந்தளிப்பபை அடக்க அந்த பொய்யை , உண்மையாக்க வேண்டும் என்ற முயற்சியா.

இனியும் தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள், எங்களின் வீர்த்திருமகன் முத்துகுமார் மறைவினில் ஆயிரமாயிரம் முத்து குமரன்களை பெற்றோம். கொள்கை பிடிப்புடன் முத்துகுமரன் எதற்காக இறந்தாரோ அவருடைய கொள்கைகளை உலகுக்கு எடுத்து சொல்ல இவர்கள் களமிறங்க போவது உறுதி.

தமி(ழீழம்)ழ் வெல்லத்தான் போகிறது வெகு விரைவில்.

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails