கருணாவின் அந்தரங்கம், துரோகம்: நக்கீரன்

இலங்கையில் நெருக்கடியான சூழல் நிலவுகிற நேரத்தில், புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து சென்ற கருணாவின் குரல் திடீர்னு ஒலிக்க ஆரம்பித்திருக்குதே!

தலைவரே... ... கருணா எப்படி சிங்கள அரசுக்கு ஆதரவாக மாறினாருங்கிற உண்மையை ஈழத்தமிழர்கள் விவரமா சொல்றாங்க. கிழக்குப் பகுதியில் தனக்கு இயக்கம் கொடுத்திருருந்த அதிகாரத்தை கருணா தவறாகப் பயன்படுத்தி, விடுதலைப் புலிகள் அமைப்பில் இருக்கும் பெண் புலி ஒருவரோடு கருணா நெருக்கமாக இருந் திருக்கிறார். இதனால் அந்த பெண் புலி கர்ப்பமாகி விட்டார். 5 மாத கர்ப்பம். இது இயக்கத் தலைமைக்குத் தெரிந்தால் பிரச்சினையாகிவிடும்ங்கிறதால முஸ்லிம் எம்.பி. ஒருவரின் துணையோடு அந்த பெண் புலியை கொழும்புக்கு அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்திருக்கிறார் கருணா.

ஓ..

அதுமட்டுமில்லை... கொழும்பு ஆஸ்பத்திரிக்கு பெண்புலியைக் கூட்டிக்கிட்டுப் போன கார் டிரைவரும் ஒரு புலிதான். அவருக்கு கூல்டிரிங்ஸில் சயனைடு கலந்துகொடுத்து கொன்றுவிட்டார் கருணா. இதெல்லாம் பிரபாகரனுக்கு தெரியவந்ததும் அவர் விசாரித்திருக்கிறார். நம் இயக்கக் கொள்கைகளுக்கு விரோதமா பெண்புலியிடம் நடந்துகொண்டதோடு, நம்ம ஆளையே கொன்றிருக்கும் நபரை மன்னிக்கக்கூடாது. தண்டனை தரணும்னு பிரபாகரனிடம் இயக்கத்தினர் சொல்லியிருக்காங்க. தண்டனை நிறைவேற்றப்படலாம்ங்கிற பயத்தில்தான் சிங்கள அரசிடம் சரணடைந்து உயிர் பிழைத்திருக்கிறார் கருணா. இதுதான் கருணாவின் நிலைப்பாட்டுக்கு இதுவும் ஒரு உண்மையான காரணம்னு ஈழத்தமிழர்கள் சொல்றாங்க.


நன்றி : நக்கீரன்

Posted in |

2 comments:

 1. Anonymous Says:

  துரோகத்தின் அடையாளம் இந்த ஈனப் பிறவி.
  ஈனத்துடன் சேர்ந்து ஈனச் செயல்கள் செய்து வரும் இவன் பெயரைக்கூட இனி நாம் சொல்லக் கூடாது.

 2. Thileepan Says:

  He is the no.1 tamil traitor.
  one of our tamil nadu friends mentioned in his blog that Karuna left the LTTE because of his difference of opinion with leader Prapakaran.
  That was not the reason.
  he was womanising and defrauding money from the LTTE and he knew his fate .At that time, he was approached by sinhala govt and Raw who were looking for a chance to weaken the LTTE while peace talk was going on.
  so the reason was his own weakness for women and conspiracy by srilanka and Raw.
  There was a news item in island news paper recently about him being with a woman in a tourist spot enjoying and dancing with this woman,definitely not his wife.
  His wife and children are in england.
  He has sold his own tamil race to enjoy few comforts in life.
  He has now become the loyal servant of sinhala Rajapakse.
  He has also become the favourite person of Thinamalar who published his interview.
  If anyone wants to become famous ,just utter some anti tamil,pro sinhala statements.
  you would be immediately contacted by Thinamalar,Hindu and Dhuklak and your photo will be in Page one.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails