கேணச்சி கன்னடத்திக்கு சில கேள்விகள்

இலங்கை தமிழர்களாம், ஈழத்தமிழர்கள் இல்லையாம் - வரலாறு தெரியாத முட்டாளே, உன் அறிவுக்கு எட்டும் படியாக சொல்வதென்றால்

இந்திய தமிழர்கள் : இந்தியாவில் காலம், காலமாக வாழ்பவர்கள்
ஈழத்தமிழர்கள் : ஈழத்தில் காலம், காலமாக வாழ்பவர்கள்
இலங்கை வாழ் இந்திய தமிழர்கள் : இந்தியாவில இருந்து குடிபெயர்ந்து இலங்கையில் வாழ்பவர்கள்

நீ எது வேண்டுமானாலும் பேசலாம், தமிழர்கள் கேட்டு கொண்டிருக்க மடையர்களா. இந்த மாதிரி கேணத்தனமான அரைகுறைகளுக்காகவே ஏகப்பட்ட பதிவு முன்பக்கத்தில் போட்டு வைத்துள்ளேன். கொஞ்சம் இங்கு சென்று படிக்கிறிர்களா அம்மையாரே. உலக அறிவு இல்லாட்டியும் பராவாயில்லை தமிழக அறிவையாவது வளர்த்து கொள்ளுங்கள்.

ஈழத்தமிழர்கள் யார்

ஈழத்தின் உண்மை வரலாறு

சிங்களவன், பெரும்பான்மையிடம் தமிழனையும் ஒப்படைத்தான் ஆங்கிலன்(ஏன் என்றால் .. இதற்கு நீ மேலே உள்ள கட்டுரையைதான் படிக்கனும்), சிங்களவன் தமிழனை கொன்று, அந்த தமிழினத்தையே அழிக்க நினைத்தான்.(ஏப்படி என்றால் .. இதற்கும் நீ மேலே உள்ள கட்டுரையைதான் படிக்கனும்), முதலில் அஹிம்சை போராட்டமாக 20 வருடங்களுக்காக தமிழர்கள் தனது உரிமைக்காக தமிழினம் போராடியது, பின் எதுவும் முடியாமல் போக, தமிழ் இன அழிவும் அதிகரிக்க வேறு வழியின்றி ஆயுதம் ஏந்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டான் தமிழன்.

இன்று சிங்களவன் உலக நாடுகள் மற்றும் உன் போன்ற துரோகிகளின் உதவியோடு தமிழனை அழிக்கபார்க்கிறான். அதில் உன் மடத்தன அறிக்கை வேறு. உன்னோட வீட்டை வந்து ஒருத்தன் பிடிச்சுகிட்டு, அது அவனோடது சொந்தம் கொண்டாடினால் என்ன பண்ணுவாயோ, அதேதான் இன்று தமீழீழம் பண்ணுகிறது.

திருமா சாகும் வரை உண்ணா விரதம் ஒரு நாடகமாம் - நீ ஒரு நாள் ஒரு நேரம் எதுவும் சாப்பிடாமல் இருந்து பார் தெரியும், எங்கே ஒரு தமிழ் உணர்வாளரை இழந்து விடுவோமோ என்று ஒவ்வொரு நொடியும் எங்கள் மனது துடி துடித்து கொண்டிருக்கிறது. எங்கிருந்து வருகிறது இந்த ஈனசிந்தனை.

போரில் மக்கள் சாவது வழக்கமாம் - அங்கே சாவது தமிழர்கள், காஸா-வில் செத்தால் அறிக்கை விட தெரிகிறது, ஏன்னா அவன் தமிழன் இல்லை. நீங்களெல்லாம் தமிழக மக்களுக்கு நல்லாட்சியை கொடுக்க போறீங்களாக்கும். ஆங்கிலேயர்களோடு விடுதலைக்கு போரிட்ட போது இறந்த இந்தியர்களில் உன்னுடைய உறவினரோ, பெற்றோரோ இருந்தால் இப்படி அறிக்கை விட்டிருக்க முடியுமா உன்னால்.

Posted in |

22 comments:

  1. Anonymous Says:

    //நீ எது வேண்டுமானாலும் பேசலாம், தமிழர்கள் கேட்டு கொண்டிருக்க மடையர்களா//

    ..தமிழர்கள் மடையர்களே ..அதனால் தான் ஜெயலலிதா ..இதையும் சொல்வார் இதற்க்கு மேலையும் சொல்வார் .

    இவர் இப்படி கூறியதால் மக்கள் என்ன உணர்ச்சி பொங்கி ..கண்டனம் தெரிவித்து உள்ளனரா ? ..இல்லை

    இனி ஜெயலலிதா தமிழனை இழிவு செய்து ஆயிரம் அறிக்கைகள் விட்டாலும் ..அம்மா என்று கூறி காலில் விழும் தமிழர்கள் தான் அதிகம் .

    அதனால் 'தமிழர்கள் மடையர்களா ' என்று உரக்க கூறாதீர்கள் .. அதை மறுத்து கூற கூட ஆள் இங்கு இல்லை

  2. சுவாதி சுவாமி. Says:

    இந்த அம்மா கூட ஒரு நாள் பீச்சுல உண்ணாவிரதம் இருந்து காட்டினாங்களே காவிரிப் பிரச்சனைக்காக கிட்டத்தட்ட 10 , 12 ஆண்டுகளுக்கு முன்னாலனு நினைக்கிறேன்..அப்பப்ப சொகுசு வேனுக்குள் போய்ட்டு போய்ட்டு வந்து உண்ணாவிரதமிருந்து காட்டினாங்க..சினிமாக்காரங்க எல்லாம் செக் , செக்கா பணம் கொண்டு வந்து ஆதரவு தெரிவிச்சாங்க. திருமாவோட உண்ணாவிரதம் நாடகம்னா அம்மணியோடது என்னவாம்? அவங்க உண்ணாவிரதமிருந்த்து என்னத்தை பண்ணினாங்களாம்? இப்படி தான் திலீபனின் உயிர் அடங்கிக் கொண்டு போன அந்த வேளையிலும் இந்திய இராணுவ அதிகாரிகள் அந்த ஒரு சொட்டு நீர் அருந்தாமல் இருந்த உண்ணாவிரத்தத்தையும் கேலி பேசினார்கள்.. திருமாவை காப்பாற்ற ஏதாவது நடவடிக்கை எடுக்கும் படி மக்களிடம் தான் கேட்கிறேன். அரசியல் என்பது செத்த பிணத்தை வைத்தும் ஆதாயம் தேடும்;உயிரோடு இருப்பவனை சாகச் செய்தும் பிழைத்துக் கொள்ளும். இப்படி ஒரு கேடுகெட்ட அரசியல்வாதிகளின் அலட்சியத்தில் ஒரு உணர்வாளனின் உயிரை பலி கொடுக்காமல் அவரைக் காப்பாற்ற ஏதாவது வழி செய்யுங்கள். அவருடைய கடமைகள் இன்னமும் மிச்சம் இருக்கிறது. தமிழ்கத்தின் அத்தனை பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவும், ஈழத் தமிழருக்காகவும் உண்மையாக கேள்வி கேட்கும் குரல்கள் மிகவும் சொற்பமானவை. அவற்றை கண் முன்னாலேயே பலி கொடுக்காதீர்கள் தமிழ் மக்களே! திருமா அவர்களை காப்பாற்றுங்கள்!!

  3. சவுக்கடி Says:

    அந்த அம்மா காலில் போய் விழும் மானங் கெட்ட தமிழர்கள் இருக்கும் வரை எதைப் பற்றியும் எவரைப் பற்றியும் எப்படியும் பேசும் அந்த அம்மாவின் போக்கு மாறப் போவதில்லை.

  4. Anonymous Says:

    தமிழர்கள் மடையர்களாக, உணர்வு இல்லாதவர்களாக ,ரோஷம் மானம் இல்லாத ஆட்டு மந்தைகள் ஆக இருக்குமட்டும் இந்தப் பொம்பிளை இதுவும் சொல்லுவா ,இன்னமும் சொல்லுவா.
    வேறு இனத்தவர்கள் என்றால் எப்போதோ இவ மாதிரி ஆட்களுக்கு அரசியலில் இருந்து ஓய்வு கொடுத்து இருப்பார்கள்.
    அண்ணா தி மு க கட்சி ,எம் ஜி ஆர் அவர்களால் அண்ணாவின் கொள்கைகள் அடிப்படையில் தொடக்கப் பட்ட ஒரு கட்சி. தமிழர் நலனில் அக்கறை கொண்டவராக எம்.ஜி.ஆர் இருந்தார் .அந்த கட்சிக்கு தலைமை தாங்கும் தகுதி இந்த பொம்பளைக்கு இல்லை.
    சிங்கள அரசின் ஊது குழல் மாதிரி பேசும் இவ அண்ணா தி மு க வில் இருந்து தூக்கி எறியப் பட வேண்டும்.
    அப்படிச் செய்ய ஒருவருக்கும் துணிவு இல்லையா?
    தமிழ் நாட்டு அரசியலில் இருந்து இவ ஒதுக்கப்பட வேண்டும்.
    தமிழ் நாட்டு மண்ணில் இருந்தே இப்படி பேச எவ்வளவு ஆணவம் இருக்க வேண்டும்.
    எல்லாம் தமிழர்களான நாம் செய்த பிழை .

  5. Anonymous Says:

    யோவ் பிளாக்குல இருந்து ஒப்பாரி வெய்க்கெரதுக்கு பதிலா அந்த அம்மா கார்டன் முன்னாடி போயி ஆர்பாட்டம் பண்ணுங்கய்யா வெண்ணெவெட்டிசிப்பாய்ங்க. சும்மா பதிவுல குந்தி பழங்கத பேசி அழுவுறதுல என்ன கெடச்சுது?

    இந்துவ திட்டறதுன்னா இந்து ஆபீஸ் முன்னாடி பத்திரிகைய கொளுத்திபோட்டு ஆர்பாட்டம் பண்னுங்க

    டோண்டுவ திட்டரதுன்னா அந்தாளு வீடு முன்னாடி போயி நின்னு திட்டுங்க

    தங்கபாலு, இளங்கோவன், ஞானசேகரன் எண்ணி மூனு நாலு அழுவின வாழப்பயங்க. இவ்ளோபேரு தமிழ்வீரனுங்க நெட்டுல குதியா குதிக்கிறவனுக ஏழெட்டுபேரா போயீ அதுல ஒரு வாழப்பயம் வூட்டுக்குமுன்னாடி தமிழனுகள திட்டரவுனுக்கு தமிழ் ஓட்டு இல்ல. தமிழ்நாட்ட உட்டு போன்னு ஆர்ப்பாட்டம் பண்னமுடியுதா? முடியல்ல. எதுக்குய்யா பின்னாடி நெட்டுல பெர்ய சவாடல்? பந்தா?

  6. dondu(#11168674346665545885) Says:

    தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழர்கள் தலைவராக தகுதியற்றவர்கள், வெள்ளைக்காரன்கள்தான் அவர்களை ஆள வேண்டுமென ஒரு கன்னடக்காரர் கூறினார் போலிருக்கிறதே. தமிழ் புலவர்கள் பிச்சைக்காரர்கள் என்றும் கூறினாரே அவர்.

    அதற்கெல்லாம் கூட யாரும் கோபப்படாமல் பகுத்தறிவுப் பகலவன் அவர் எனக் கூறி அவர் காலில் விழுந்தார்களே. அதற்கு என்ன சொல்லுவீர்கள்?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  7. Mike Says:

    யோவ் தோண்டு அசத்திருரேரு, அனானியாவும், தோண்டுவாகவும் வந்து கலக்கறீரு, கலக்கும். supera-அ double act கொடுக்கறீரு. கமலே உம்மட்ட பிச்சை வாங்கனும் போல.

    ஆனால் பதிவுக்கும், மறுமொழிக்கும் சம்மந்தமே இல்லாம பேச உன்னை விட்டா வேறு ஆளே கிடையாதுய்யா.


    பெரியாரை திட்டறது அப்படி என்ன சந்தோசமய்யா உமக்கு. அம்மையாருக்கு வரலாறு கற்று கொடுப்பது உமக்கும் உன் அறியாமைக்கும் கற்று கொடுத்தால் போச்சு. ஆனால் பெரியாரையும் இந்த அம்மாவையும் தயவு செய்து compare பண்ணாதிங்க, தாங்கது இந்த உலகம். அது நல்லவனையும் உங்களையிம் compare பண்ற மாதிரி.

    தமிழ், தமிழ் அப்படின்னு ஒவ்வொரு நாளும் 1000 முறை திரும்ப திரும்ப சுலோகம் சொல்லும், தமிழுணர்வு வருகிறதா பார்க்கலாம்.

  8. Anonymous Says:

    Mr.Anony.
    a struggle can be fought in many ways.
    you can use your mouth,your physical strenth,your brain,media and modern technology to spread your opinion and suggestions.
    that is one way of making awareness among people.In modern world ,it is important to use any available media to make an impact the way people think and to shape people's opinion.
    Many Bramin people have been doing it for centuries to shape our thinking to suit their own agenda.they do it using their cunning brain to fool us.
    They don't go and shout,they don't make big noise.
    they don't get too emotional and violent.
    but they do it cunningly with 100% calmness ,but very effectively.
    That is why they are able to say anything against tamils and even support sinhala government,at the same time live in tamilnadu selling their papers and making money.In jayalalitha's case,getting the votes from tamil people to gain political power,but supporting the sinhala govt which is killing the tamils.
    I think we should become cunning and less emotional like them.
    We have to take away media ownership from Bramins
    That will make a lot difference in the future.

  9. Anonymous Says:

    இந்தம்மா எவ்வளவோ பரவாயில்லை. நாம் ஈழத்தவர்களுக்கு ஆதரவில்லைன்னு ஓபனா சொல்லிக்குது.

    ஆனா சிரிப்பு மருத்துவர் பண்ணுற அலும்பு தாங்க முடியல. கூட்டாளி மாரியே நடிக்கறாரு. அவரு சொல்றாரு ‘முதல்வர் கருணாநிதி மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது
    ஆனால் அவர் இந்திய அரசு மீது வைத்துள்ள நம்பிக்கைதான் வேடிக்கையாக உள்ளது
    மத்திய அரசு செவிசாய்க்கப்போ வதில்லை. வெளியுறவு அமைச்ச ரும் இலங்கை செல்லப்போவ தில்லை
    எனவே நாட்டையே உலுக்கும் முடிவை முதல்வர் எடுக்க வேண்டும்‘.

    யோவ் நீயும் உம்ம பையனும் சேர்ந்ததுதான்ய்யா மத்திய அரசு. முதல்ல உம்ம பையனா ராசினாமா பண்ண சொல்லு. நீ எந்த முடிவும் எடுக்கம பதவிலயே ஒட்டிகிட்டு இரு.ஆனா கலைஞரு எடுக்கணுமாம்!!!

    ஆண்டவா, எனது எதிரிகளை நான் பார்த்து கொள்கிறன்.என்னை நண்பர்களிடமிருந்து காப்பாத்துன்னு கூவலாம் போலிருக்குது.

  10. Anonymous Says:

    ஆடத்தெரியாதத் தேவடியாள் வீதி கோனல் என்பதன் பொருளை இப்போதுதான் புரிந்து கொள்ள முடிகிறது.
    இதைத் திசைத் திருப்ப ஒரு மாமா வந்து அசிங்கம் செய்திருப்பது பரம்பரை நரிக்குணம்.
    இந்த அசிங்கங்களுக்கெல்லாம் உஞ்ச விருத்தி செய்யும் தமிழர்களைச் செருப்பால் அடிக்க வேண்டும்.அதைத்தான் பெரியார் செய்தார்.அப்பவாவது புத்தி வரும் என்று.

  11. Anonymous Says:

    டேய் டோண்டு, உனக்கு ஏன்டா இந்த அனானி பொழப்பு...

    உனக்கு இங்க என்னடா வேலை..

    போடா போய் "சோ" வுக்கு ஆய் கழுவர வேலை இருந்தா பாரு.

  12. வெற்றி Says:

    அன்பரே,
    ஜெயலலிதா அம்மையாரின் கருத்துடன் உங்களுக்கு உடன்பாடில்லாவிடில் உங்களின் மாற்றுக் கருத்தை கண்ணியமான முறையில் முன்வையுங்கள்.

    அதைவிடுத்து 'கேணச்சி, கீணச்சி' என்ற தரக்குறைவான சொற் பிரயோகங்களைத் தயவு செய்து புழங்காதீர்கள்.

    நீங்கள் விரும்புகிறீர்களோ இல்லையோ செல்வி ஜெயலலிதா அவர்கள் தமிழகத்தில் உள்ள மாபெரும் கட்சியின் தலைவி. பல இலட்சக் கணக்கான தமிழ் மக்கள் அக் கட்சியில் அங்கமாக இருக்கிறார்கள்.

    ஆகவே, சும்மா, உணர்ச்சி வசப்பட்டு எடுத்தேன், கவிழ்த்தேன் என்று தலைப்பு வைத்து பதிவுகள் எழுதுவதில் எந்தப் பிரயோசனமும் இல்லை.

    எமக்குத் தேவை கட்சி வேறுபாடுகளற்ற, சாதி, மத பேதங்களற்ற முழுத் தமிழகத்தின் ஆதரவும். அந்த ஆதரவைத் திரட்ட வேண்டியதுதான் இன்றைய கட்டாயம்.

  13. Anonymous Says:

    //ஆடத்தெரியாதத் தேவடியாள் வீதி கோனல் என்பதன் பொருளை இப்போதுதான் புரிந்து கொள்ள முடிகிறது.
    இதைத் திசைத் திருப்ப ஒரு மாமா வந்து அசிங்கம் செய்திருப்பது பரம்பரை நரிக்குணம்.
    இந்த அசிங்கங்களுக்கெல்லாம் உஞ்ச விருத்தி செய்யும் தமிழர்களைச் செருப்பால் அடிக்க வேண்டும்.அதைத்தான் பெரியார் செய்தார்.அப்பவாவது புத்தி வரும் என்று.//

    யோவ் யென் டுபுக்கு, நான் மாமாவும் இல்லை மாமியும் இல்லை. நான் எதிரின்னு சொன்னாது அந்த பாத்தியதான்ய யென் வென்றூ!!!

  14. Anonymous Says:

    மந்தை....
    மேடை
    தமிழா!
    ஆடாய் மாடாய்
    ஆனாயடா…நீ என்றேன்
    கைதட்டினான்..

    (உணர்ச்சிக் கவிஞர்
    ''காசி ஆனந்தன்'' கவிதைகள்)

  15. Anonymous Says:

    this was an article which was published in an Australian left wing paper.
    the writer talks about extra judicial killing happening in srilanka's militiary controlled tamil area.
    amma jayalalitha ,srilakan army is killing the tamils deliberately,are you pretending that you don't know the truth.?
    why are you acting as sinhala government.s mouth piece.
    here is the article.

    Sri Lanka: Genocide against Tamils


    Tony Iltis
    17 January 2009


    The January 14 announcement by the Sri Lankan government that its forces had completed the capture of the Jaffna Peninsular, effectively bringing all of the historic Tamil nation in Sri Lanka’s north-east under military occupation, was a grim reminder that the Israeli assault on the Gaza ghetto is not the only holocaust at the start of the new year.


    The Tamil people have been fighting for independence from Sri Lanka since 1983 when an island-wide pogrom (the most violent of several that had regularly occurred since 1956) convinced Tamils that they would not attain equality or security under the Sinhala-chauvinist state that has ruled Sri Lanka since independence in 1948.

    Sinhala is the first language of 74% of Sri Lankans. Most of the remainder are Tamil-speaking. Tamils form the majority in the north and east of the island (Tamil Eelam).

    While the government has declared that the group leading the armed resistance, the Liberation Tigers of Tamil Eelam (LTTE), is finished as a military force, this is not the first time their demise has been announced. However, it has undoubtedly suffered a serious setback as a result of the sustained military offensive by the Sri Lankan Army (SLA).

    As has been the case throughout the conflict, Tamil civilians have born the brunt of the SLA’s assault.

    Regardless of the fate of the LTTE, Tamil resistance is likely to continue for as long as Tamils are ruled by a militaristic, ethnically and religiously exclusive state that rejects their right to exist as a people in their own homeland.

    The ideology of the Sri Lankan regime uses a mythologised history drawing from religious texts to assert that the whole of the island has been Sinhala and Buddhist by divine sanction for 2500 years — since being visited by Buddha.

    While it is true that Sinhala Buddhist societies have existed in Sri Lanka for over two millenia, the Tamil presence also dates from antiquity. While the Sinhala-chauvinist official history maintains that the Tamils were later invaders, this is not at all clear from the actual historical and archaelogical record.

    What is clear is that for centuries Tamil and Sinhala kingdoms coexisted on the island. When Portuguese traders visited the island in 1505 there was a northern Tamil kingdom and two Sinhala kingdoms.

    By 1619, the Portuguese had changed from traders to colonialists and began overthrowing the indigenous kingdoms, bringing in three centuries of European rule, which created an economy based on plantation monoculture for export and a single state covering the island. The plantation economy and unitary state are at the centre of the current conflict.

    The Sinhala-chauvinist ideology is modern, originating in the late 19th century amongst Buddhist monks who were anxious to defend their theocratic privileges from British encroachment. In the 20th century, nationalist and socialist groups developed that were secular and multinational in character.

    However, when the British granted independence in 1948, politicians used populist appeals to Sinhala chauvinism to distract from their inability to satisfy popular expectations.

    Immediately after independence, a million Tamil plantation workers lost their citizenship and right to vote. A majority of these stateless Tamils were deported in the 1960s and ’70s.

    In the lead-up to the 1956 elections, the Buddhist clergy launched a racist anti-Tamil movement that culminated in the first pogrom against Tamils. It also proved that the clergy could swing elections and secured their position in the political elite.

    Following the 1956 elections, laws were enacted making Sinhala the only official language. This excluded most Tamils from public sector employment.

    A number of Tamil political parties contested elections on a platform of equal rights. Their inability to prevent further discrimination created sentiment for Tamil independence. By 1980 the Tamil United Liberation Front, that called for self-determination, had become the largest opposition party in the Sri Lankan parliament.

    The 1983 pogrom, which took 3000 lives and caused 150,000 Tamils to flee abroad, became the watershed that caused a majority of Sri Lankan Tamils to support the armed struggle for independence by the LTTE, waged since the 1970s.

    The SLA’s war against the Tamil population has involved some of the world’s worst war crimes. Civilians have been targetted: orphanages and hospitals have been regularly bombed. Starvation sieges have been imposed, including after the December 26, 2004 tsunami.

    Torture, rape and random killings have been perpetrated by the military and pro-government paramilitaries.

    Underpinning this war has been Western military aid and political support. This reflects Sri Lanka’s strategic significance, but also that the military, political and theocratic elites that rule Sri Lanka maintain Western domination of the economy that still follows the colonial export-oriented model.

    The major suppliers of arms are the US and Israel. Israel provides Kfir jets and illegal cluster munitions and the Israeli secret police, Mossad, train Sri Lankan special forces and paramilitary death squads.

    As with Palestine and Lebanon, the West delegitmises resistance by branding it as terrorism. Like Hezbollah and Hamas, the LTTE are banned as terrorist organisation in several Western countries.

    In Australia, it is not technically banned, although four Tamils are currently in jail facing charges under anti-terror laws for alleged links with the LTTE. Some of the allegations involve collecting money for tsunami relief and reconstruction in areas that were administered by the LTTE at the time.

    In February 2002, there was a cease-fire and Norwegian-sponsored peace talks. Much of the north and east was under LTTE control, however the Sri Lankan government increasingly ignored the ceasefire, staging military incursions and arming pro-government Tamil militias that took contol of the east.

    Finally, in January 2008, the government abrogated the peace process and embarked on the reconquest of the north through brutal war with devastating consequences for the Tamil people.


    From: International News, Green Left Weekly issue #779 21 January 2009.

  16. Anonymous Says:

    கன்னட பாப்பாத்தியின் தமிழர் விரோத போக்கு
    -----------------------------------

    வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்கிற சித்தாந்தத்தில் உதித்த தமிழக திராவிடப் பாரம்பரியத்திலிருந்து கிளைத்த இக்கட்சி, தன் செயல்தள மையம் தமிழகமாகவே இருந்த போதிலும், அண்டை மாநிலங்களில் உள்ள மிகச் சொற்ப அமைப்புகளை வைத்து அனைத்திந்திய அடைமொழியோடு இயங்கும் - இதன் வழி அனைத்திந்திய கருத்தாக்கத்துக்கும் தோற்றத்துக்கும் தன்னை உட்படுத்திக் கொண்டு காட்சி தரும் இக்கட்சி, எம்.ஜி.ஆருக்குப் பின் தலைமையேற்ற ஜெயலலிதாவின் தலைமையில், வெளிப்படையாகவே தமிழர் விரோத பார்ப்பனிய பனியா கும்பல்களின் ஆதரவாளனாக இயங்கி வருகிறது.

    ஜெயலலிதா அரசியலின் சாரத்தை இரண்டு புள்ளிகளில் அடக்கி விடலாம்.
    1. பார்ப்பனிய பனியா கும்பல்களின் இந்திய தேசிய இந்துத் துவ ஆதரவு.
    2. கருணாநிதி - தி.மு.க. எதிர்ப்பு.

    இதில்
    தமிழகத்துக்கும், அண்டை மாநிலங்களுக்குமான பிரச்சினைகளில், தமிழகத்துக்கும் தில்லிக்குமான உறவு களில், கருணாநிதி எதிர்ப்பு அரசியலில் நின்று, இவர் வெளியிடும் அதிரடி அறிக்கைகள், இவர் தமிழக, தமிழர் நல அக்கறையாளர் போல ஒரு தோற்றம் தரலாம். ஆனால் இது தமிழர் நல அக் கறை என்பதை விடவும் கருணாநிதி எதிர்ப்பு அரசியல் என்பதே பொருத்தம். இதில் தனிப்பட்ட அவர் குணநலன் சார்ந்த வீராப்பு, தடாலடி நடவடிக்கை களின் பாதிப்புகளும் உண்டு.

    இதே வகையில்தான் ஈழச் சிக்கல் சார்ந்த அவரது அணுகுமுறை களும், அவரது அறிக்கையும், அதைத் தொடர்ந்த அவரது பேச்சுகளும். ஈழச் சிக்கலில் கருணாநிதியின் செயலற்றத் தன்மையை விமர்சித்து கருணாநிதி எதிர்ப்பு அரசியலில் நின்று அவர் ஈழ மக்கள் நலனுக்கு ஆதரவாக ஒரு அறிக்கை விட்டார். அது யார் எழுதிக் கொடுத்த அறிக்கையோ, அதன் பொருளை அவர் உணர்ந்தாரோ, இல்லையோ, அதில் ‘ஈழ மக்களின் சுய நிர்ணய உரிமையை - தன்னுரிமையை ஆதரிப்பதாகக்’ குறிப்பிட்டார். கூடவே விடுதலைப் புலிகளின் பயங்கர வாதத்தை எதிர்ப்பதாகவும் தெரி வித்தார். ஒடுக்கப்படும் ஒரு தேசிய இனத் தின் உரிமையை ஆதரிப்பது என்றால், அவ்வுரிமைக்காகப் போராடும் அமைப்பையும் ஆதரிப்பது என்பது தான் பொருள். காரணம் போராட் டத்தை ஆதரித்தால்தான் உரிமையைப் பெறமுடியும். ஆனால் அதைவிட்டு உரிமையை ஆதரிப்போன், போராட்டத்தை ஆதரிக்க மாட்டேன் என்பது உரிமைக்கு எதிராகவே முடியும் என்பது பாலபாடம்.

    இது புரிந்தோ, புரியாமலோ கருணாநிதியை எதிர்க்க வேண்டும், விமர்சிக்க வேண்டும் என்கிற ஒரே நோக்கில், இந்த அறிக்கையை விட்டார்.

    ஏதோ இந்த அளவுக்காவது அவரிடமிருந்து இப்படி ஒரு அறிக்கை வந்ததே, இதன் பிறகாவது இவரது நடவடிக்கையில் ஒரு மாற்றம் வராதா, என்று உணர்வாளர்களெல்லாம் சற்று நம்பிக்கையோடு எதிர்பார்த்திருக்க அடுத்த நாளே, ‘தேச விரோத சக்திகள்’, ‘இந்திய ஒருமைப் பாட்டின் எதிர்ப் பாளர்கள்’ ‘புலிகள் ஆதரவாளர்கள்’ என்று வழக்கமான பயங்கரவாதப் பூச்சாண்டிகளை அவிழ்த்து விட்டு சிலரைக் கைது செய்யக் கோரினார்.

    இந்நிலையில்,ஜெ.விடமிருந்தோ, அ.தி.மு.க.விடமிருந்தோ ஈழ மக்க ளுக்கோ, அவர்களின் விடுதலைப் போராட்டத்துக்கோ ஆன எந்த உதவி யையும்
    ஆதரவையும் எதிர்பார்க்க முடியாது. அவருடைய நோக்கமெல்லாம் கருணாநிதி எதிர்ப்பு அரசியல், 'இந்தி'ய தேசியத்தின் 'இந்தி'ய ஒருமைப் பாட்டின் நம்பகமிக்க சக்தி தான்தான் என்று காட்டிக் கொள்ள முயல்வது, தற்போதைக்கு தி.மு.க. காங்கிரஸ் கூட்டணிக்குள் பிளவை ஏற்படுத்தி, தி.மு.க. ஆட்சியைக் கவிழ்க்க முயல்வது முதலான நோக்கம் கொண்டதாகவே உள்ளது என்பது வெளிப்படை.

    காங்கிரசு பன்னாடைகளின் தமிழர் விரோத போக்கு
    --------------------------------------------

    1967இல் தமிழக ஆட்சி பீடத்திலிருந்து இறக்கப்பட்ட பிறகு தமிழகத்திலிருந்து ஏறக்குறைய முற்றாக துடைத்தெறியப்பட்ட கட்சி காங்கிரஸ். தற்போது தமிழகத்தில் அதன் நிலை தனியாக நின்றால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என்பது மட்டுமல்ல, அதன் போட்டியும் எதிர் அணி வேட்பாளர்களோடு இருக்காது. காப்புத் தொகையை மீண்டும் பெறுவதற்கான போட்டியாகவே இருக்கும் என்பதும் கண்கூடு. ஆனால் 1971 முதல் தமிழகத்தில் உள்ள திராவிடத் தேர்தல் கட்சிகள் மாற்றி மாற்றி காங்கிரசுடன் கூட்டு சேர்ந்து ஒன்று மாற்றி ஒன்றின் மேல் புகார் தந்து தமிழகத்தில் ஏட்டா போட்டி அரசியல் நடத்துவதில் இது காங்கிரசுக்கு வாய்ப்பாகி, இந்தப் போட்டிக் கட்சிகளில் ஏதாவது ஒன் றோடு கூட்டு வைத்து, அடுத்தவன் தோள் மீது ஏறி கூத்து பார்ப்பது என் பார்களே, அதுபோல திராவிடக் குதிரைகள் மீது ஏறி சவாரி செய்து அரசியல் நடத்தி வருகிறது.

    இதனால் தமிழக மக்கள் தங்களுக்கு எதிராகத் திரும்பி விட மாட்டார்கள். அப்படித் திரும்பாத வேலையைத் தமிழகத் திராவிடக் கட்சிகளே பார்த்துக் கொள்ளும் என்கிற நம்பிக்கையிலும் தெம்பிலும்தான், இவர்கள் தமிழர் பிரச்சினைகளை பற்றி கவலைப் படாமலும், அதில் அக்கறை காட்டாமலம் இருப்பது மட்டும் அல்ல, தமிழர்களுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறார்கள். ராஜீவ் காந்தி மறைந்து 17 ஆண்டு கள் கடந்த நிலையில் அத்துடன் அவரது மனைவியும் மக்களுமே அதை மறந் திருந்தாலும், இவர்கள் ஏதோ அதில் மிக அக்கறை கொண்டவர்கள் போல அவ்வப்போது கூப்பாடு போட்டு தங்கள் ராஜ விசுவாசத்தை வெளிப் படுத்த தமிழர்களுக்கு எதிராகக் கொக்கரித்து வருகிறார்கள்.

    இப்படிப்பட்ட தமிழ் இன விரோதிகளைத் தமிழகத்திலிருந்தே விரட்டியடிக்க தமிழக மக்கள் விழிப் படைய வேண்டும். இந்த விழிப்பைத் தமிழர் நலனில் அக்கறையுள்ள அரசியல் கட்சிகள் ஏற்படுத்த வேண்டும். எதிர் வரும் எந்தத் தேர்தலிலும் காங்கிரசுக்கு வாக்களிக்காமல், மக்கள் அதைப் புறக் கணிக்க வேண்டும். அதேபோல தமிழகத்தில் உள்ள எந்தக் கட்சியும் காங்கிரசோடு கூட்டு வைக்காமல், அதை அம்போ என்று தனியே விட்டு தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் சட்ட மன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூட இல்லை என்கிற அளவுக்கு அதை மண்ணைக் கவ்வ வைக்க வேண்டும்.

  17. Unknown Says:

    //தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழர்கள் தலைவராக தகுதியற்றவர்கள், வெள்ளைக்காரன்கள்தான் அவர்களை ஆள வேண்டுமென ஒரு கன்னடக்காரர் கூறினார் போலிருக்கிறதே. தமிழ் புலவர்கள் பிச்சைக்காரர்கள் என்றும் கூறினாரே அவர்.

    அதற்கெல்லாம் கூட யாரும் கோபப்படாமல் பகுத்தறிவுப் பகலவன் அவர் எனக் கூறி அவர் காலில் விழுந்தார்களே. அதற்கு என்ன சொல்லுவீர்கள்?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்//

    அந்த மனுஷன் அப்படி சொன்னதாலதான் சொரண வந்து உங்கள திரும்ப அடிச்சோம். இப்பவும் அப்படி ஒன்னு நடந்துற்றுக்கு அதுக்காக அம்மையாருக்கு நன்றி சொல்லிக்கலாம்.

  18. Unknown Says:

    வெற்றி அவர்கள் சொன்னது சரி. பொதுவில் எழுதும்போதும், பேசும்போதும் சில நாகரிகங்கள் கடைபிடித்தல் நலம்.

  19. Anonymous Says:

    //தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழர்கள் தலைவராக தகுதியற்றவர்கள், வெள்ளைக்காரன்கள்தான் அவர்களை ஆள வேண்டுமென ஒரு கன்னடக்காரர் கூறினார் போலிருக்கிறதே. தமிழ் புலவர்கள் பிச்சைக்காரர்கள் என்றும் கூறினாரே அவர்.

    அதற்கெல்லாம் கூட யாரும் கோபப்படாமல் பகுத்தறிவுப் பகலவன் அவர் எனக் கூறி அவர் காலில் விழுந்தார்களே. அதற்கு என்ன சொல்லுவீர்கள்?//

    அப்படி அவர் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை - Infact, பக்தி இலக்கியங்களில் அமிழ்ந்து கிடந்த தமிழ் என்னும் மொழியின் மீது தைரியமாக கைவைக்க என் தலைவனைத் தவிர வேறு எவனுக்கும் 'தில்' இருந்ததில்லை
    இனி இருக்கப் போவதுமில்லை.

    ஆம் - தமிழனுக்குத் தலைவன், தமிழ் தேசியர்களின் குரு குறுகிய ‘தமிழனவாதத்தைக்' கடந்து வரச் சொன்ன ஈரோட்டு ராமசாமி தான்.
    ___________________________________

    டோண்டு என்னும் மூடனே, இலங்கை இரு தேசிய இனங்கள் கொண்ட நாடு என்பதை முதலில் உணர்ந்து கொள். அது ஒரு தேசமல்ல - ஒரு நாடு - இருவேறு தேனசிய இனங்கள் கொண்ட நாடு.

    அந்நாட்டின் பிரதான முரண்பாடே சிங்கள தேசிய இனத்துக்கும் தமிழ் தேசிய இனத்துக்குமானது. இது வரலாற்று வழிப்பட்ட முரண்பாடு. அந்நாடு வெள்ளையனுக்கு முன் ஒரே நாடாக இருந்ததில்லை என்பதை முதலில் அறிந்து கொள்.

    வேறு ஒரு நாட்டைப் பற்றி எந்த வரலாற்றுப் புரிதலும் இல்லாமல் ஒரு கன்னடத்த்துப் பாப்பார்த்தி உளரியதை சுட்டிக் காட்டியதற்கு உள்ளூர் பார்ப்பானான நீ குதிக்கிறாயே.. ஒரே இனமான எங்களுக்கு எம் இன மக்களின் அழிவு எப்படி வலிக்கும் என்பதை முதலில் உணர்ந்து கொள்..

  20. TamilBloggersUnit Says:

    **நீ எது வேண்டுமானாலும் பேசலாம், தமிழர்கள் கேட்டு கொண்டிருக்க மடையர்களா**
    அருமையான வெப்தளம் நன்றி உங்களுக்கு

  21. dondu(#11168674346665545885) Says:

    //யோவ் தோண்டு அசத்திருரேரு, அனானியாவும், தோண்டுவாகவும் வந்து கலக்கறீரு, கலக்கும். supera-அ double act கொடுக்கறீரு. கமலே உம்மட்ட பிச்சை வாங்கனும் போல.//

    //Anonymous said...
    டேய் டோண்டு, உனக்கு ஏன்டா இந்த அனானி பொழப்பு...
    உனக்கு இங்க என்னடா வேலை..
    போடா போய் "சோ" வுக்கு ஆய் கழுவர வேலை இருந்தா பாரு.//
    இப்ப அனானியா வந்தது மைக் என்கிற பதிவரே தனக்குத்தானே போட்டுக் கொண்டது என்று ஏன் கூறக்கூடாது?

    //ஆம் - தமிழனுக்குத் தலைவன், தமிழ் தேசியர்களின் குரு குறுகிய ‘தமிழனவாதத்தைக்' கடந்து வரச் சொன்ன ஈரோட்டு ராமசாமி தான்.//
    அதே பெரியார்தான் சக நாயுடு கீழ்வெண்மணியில் தலித்துகளை எதிர்த்தபோது சவசவ அறிக்கை கொடுத்து எஸ்கேப் ஆனார்.

    அதே பெரியார்தான் தனது கட்சித் தொண்டர்களுக்கு பகுத்தறிவு இருக்கக்கூடாது என சொன்னார், பார்க்க, http://dondu.blogspot.com/2008/12/blog-post_21.html

    அப்போதும் அவர் காலில்தான் விழுந்தீர்கள்.

    இதே மைக் அவர்கள்தான் இளங்கோவனை கன்னடர் என திட்டிவிட்டு, அவர் பெரியாரின் பேரன் என நினைவுபடுத்தியதும் அசடுவழிந்த முகத்தை துடைத்துவிட்டு ஓசைப்படாமல் கன்னட ரெஃபரன்சை நீக்கினார். பார்க்க, http://thamilar.blogspot.com/2008/12/blog-post_25.html

    இப்பதிவின் தலைப்புத்தான் என்னை பின்னூட்டமே போட வைத்தது. ஜெயலலிதாவுக்கு வக்காலத்து வாங்க வரவில்லை. அவர் கன்னடர் என்பது உங்கள் ஆட்சேபணையா அல்லது அவர் சொன்னது உங்கள் ஆட்சேபணையா என்பதை முடிவு செய்து கொள்ளவும்.

    பெரியார் என்ற கன்னடரை நீங்கள் தலைவராக வைத்திருப்பதில் என்னவெல்லாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியுள்ளது பார்த்தீர்களா?

    உங்கள் நோக்கம் நிறைவேற வேண்டுமானால் நீங்கள் உணர்ச்சி வசப்படாது எழுதினால் அதிக பலன்கள் இருக்கும். இல்லை திட்டுவதுதான் உங்கள் நோக்கம் என்றால் உங்களுக்கு இம்மாதிரி கும்மிகள்தான் கிடைக்கும்.

    இந்த பின்னூட்டத்தை உண்மையான டோண்டு ராகவனே இட்டான் என்பதை காட்ட அதை எனது பெரியார் பற்றிய பதிவிலும் பின்னூட்டமாக இடுவேன். பார்க்க: http://dondu.blogspot.com/2008/12/blog-post_21.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  22. Anonymous Says:

    //டோண்டு என்னும் மூடனே, இலங்கை இரு தேசிய இனங்கள் கொண்ட நாடு என்பதை முதலில் உணர்ந்து கொள். அது ஒரு தேசமல்ல - ஒரு நாடு - இருவேறு தேனசிய இனங்கள் கொண்ட நாடு.

    அந்நாட்டின் பிரதான முரண்பாடே சிங்கள தேசிய இனத்துக்கும் தமிழ் தேசிய இனத்துக்குமானது. இது வரலாற்று வழிப்பட்ட முரண்பாடு. அந்நாடு வெள்ளையனுக்கு முன் ஒரே நாடாக இருந்ததில்லை என்பதை முதலில் அறிந்து கொள்.//

    எங்களுக்கு தெரியறது இருக்கட்டும். இந்த விசயம் உங்களுக்கு ெரிஞ்சிருந்த வெள்ளைகாரன் போகும் போது,பாக்கிஸ்தான்காரன் போல, தனிநாடு கேட்டு வாங்கிருக்க வேண்டியதுதானே? அவனும் சந்தோசம பிரிச்சு கொடுத்திருப்பான், அவன்தான் பிரிக்கறதுல பெரிய எக்ஸ்பர்டு ஆச்சிதே? அப்ப என்ன கம்பா குத்திகிட்டு இருந்தீங்க?

    -டோண்டு அல்ல

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails