காணொளி:இடம்பெயரும் மக்கள் மீது எறிகணைத் தாக்குதல்

இதை கண்டும் இன்னும் இந்த உலகம் சும்மாயிருக்கிறதா, ஐ.நா வே, உலக நாடுகளே ஏன் இந்த மவுனம். தமிழர்கள என்றுமே அமைதியானவர், அடக்கமானவர்கள என்பதினாலா. இவர்களை காப்பாற்றுங்கள் இந்த கொடுர சிங்கள இனவெறி ராசபக்சே விடமிருந்து.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=49966&pid=478272&mode=threaded&start=#entry478272

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails