breaking news :சிங்கள இனவெறி படையினர் 1000 மேற்பட்டவர்கள் பலி
Posted On Saturday, 24 January 2009 at at 06:09 by Mikeவன்னியில் புலிகள் இராணுவத்துக்கு எதிரான வலிந்த தாக்குதலில்.....பல நூறு படையினர் பலியானதாக ஊர்ஜிதப்படுத்தாத தகவல்கள் தெரிவிப்பு.. தொடர்ந்து கடும் சமர்....
பிந்திக்கிடைத்த தகவல் ஒன்றின் படி 1000 க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்படுள்ளதாக தெரிகிறது. படையினரின் பல அணிகளின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடரும்..
வன்னியில் உள்ள ஒரு பெரும் குளக்கட்டு புலிகளினால் திட்டமிட்டு திறக்கப்பட்டதால் அதில் சிக்குண்டு ஆயிரக்கணக்கில் இராணுவம் பேரிழப்பை சந்தித்துள்ளதாக கொழும்பிலுள்ள பெயர் குறிப்பிடாத இராணுவ அதிகாரி தெரிவிப்பு.
நன்றி
நிதர்சனம்
கல்முனை குளக்கட்டு தகர்க்கப்பட்டுள்ளது. இது மட்டுமே உறுதிப்படுத்தப்பட்ட செய்தி.
தயவுசெய்து உறுதிப்படுத்தாத செய்திகளை பரபரப்பிற்காக வெளியிட்டு நாளை திருவிழா தொடங்கும் போது சலிப்பை உண்டுபண்ண வேண்டாம்.
மோசமான பொய் சொல்வதற்கும் ஒரு அளவு வேண்டும்.
good
கல்மடுக் குளம் அணைக்கட்டு உடைக்கப்பட்டது உண்மையே! ஆனால் 1200 இராணுவத்தினர் கொல்லப்பட்டது என்பது முற்றிலும் உறுதிப்படுத்த செய்தி. அவசரப்பட்டு ஒரு தீர்க்கமான முடிவுக்கு வரவேண்டாம்
ஒரு ஈழத் தமிழன்
திருத்தம்:
கல்மடுக் குளம் அணைக்கட்டு உடைக்கப்பட்டது உண்மையே! ஆனால் 1200 இராணுவத்தினர் கொல்லப்பட்டது என்பது முற்றிலும் உறுதிப்படுத்தப்படாத செய்தி. அவசரப்பட்டு ஒரு தீர்க்கமான முடிவுக்கு வரவேண்டாம்
ஒரு ஈழத் தமிழன்
news unnmai. 1200 alla 1500 kollapaddathaka srilankave therivithullathu
திருவிழா ஆரம்பம்..........
தகவலை இருதடவை சரிபார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளவும். இதில் உங்கள் மீதுள்ள நம்பகத்தன்மையும் உள்ளடங்கியுள்ளது. இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் குளம் உடைத்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால்
மனித அழிவு எதுவும் கூறப்படவில்லை.
புள்ளிராஜா
3000 க்கு மேல் ......... திருவிழா தொடங்கீட்டுதோ????????
செய்தி உண்மையாக வேண்டும், நாளை பரபரப்பான செய்தி வரவேண்டும் உலகத் தமிழர்கள் பிரார்த்திக்கின்றார்கள். பிரார்த்தனை பலிக்கவேண்டும்.
5000 என்ற எண் 10000ஆக உயரவேண்டும்.
புள்ளிராஜா
இவ்வளவு நாளும் வெடி கொழுத்தித் தான் தலைவர் தொடங்குவார். இந்த முறை தண்ணியடித்து தொடக்கி வைத்திருக்கிறார். தண்ணிக்கே தாங்கலையாம் அப்ப.. ஏதே லங்கா மாதாவின் பிள்ளை சிங்க கொடி வேண்டி வைக்க சொன்னவராம் வையும் வையும் வரும் உமது சகாக்களுக்குப் போர்த்து விடும்.
பாதுகாப்பு அமைச்சு ஒருபுறம் இருக்க, நம்மவர் ஏன் இன்னும் சேத விபரங்களை வெளியிடவில்லை?? நான் சாதரணமாக தொடரும் எந்த தமிழ் செய்தி தளங்களிலும் சேத விபரங்கள் இல்லையே? எப்பிடியோ, அழிவுப்படலம் தண்ணீல தொடங்கி இருக்கு.இன்னும் என்ன என்ன வரப்போகுதோ..
/*பாதுகாப்பு அமைச்சு ஒருபுறம் இருக்க, நம்மவர் ஏன் இன்னும் சேத விபரங்களை வெளியிடவில்லை?? நான் சாதரணமாக தொடரும் எந்த தமிழ் செய்தி தளங்களிலும் சேத விபரங்கள் இல்லையே? எப்பிடியோ, அழிவுப்படலம் தண்ணீல தொடங்கி இருக்கு.இன்னும் என்ன என்ன வரப்போகுதோ..*/
வருகைக்கு நன்றி தியாகி அவர்களே, யாழில் முன்பு 25000 சிறைபட்டு, இந்தியா வந்து காப்பாற்றியது போல் எதுவும் நடந்து விடக்குடாது என்ற கவனம்தான்.
2 vimanangal ,2 helicoptorgal suttu veezhthappattathagavum,duclus devanatha suttukkollappattathagavum,rajapakshevin thambi sudappattathagavum ,3000 kku mel raanuvathinar kollappattathagavum enakku vantha sms moolam seithi vanthirukkirathu
//யாழில் முன்பு 25000 சிறைபட்டு, இந்தியா வந்து காப்பாற்றியது போல் எதுவும் நடந்து விடக்குடாது என்ற கவனம்தான். //
ஒ..அப்படியா சங்கதி?
//duclus devanatha suttukkollappattathagavum,rajapakshevin thambi sudappattathagavum//
இந்த செய்தி உண்மையென்றால் கட்டாயம் அரசுக்கு சார்பான ஊடகங்களில் வந்திருக்கும். "ஜனநாயக வழி நின்றோரை புலிகள் கொன்றுவிட்டனர்" என்று...என்ன நடக்குது என்று ஒன்றும் புரியவில்லை.செய்திகள் உண்மையாய் இருக்க வேண்டும் என்ற ஆசை ஒருபக்கம்.வெறும் புரளிகள் தானோ என்ற சந்தேகம் இன்னொரு பக்கம்...
/*இந்த செய்தி உண்மையென்றால் கட்டாயம் அரசுக்கு சார்பான ஊடகங்களில் வந்திருக்கும். "ஜனநாயக வழி நின்றோரை புலிகள் கொன்றுவிட்டனர்" என்று...என்ன நடக்குது என்று ஒன்றும் புரியவில்லை.செய்திகள் உண்மையாய் இருக்க வேண்டும் என்ற ஆசை ஒருபக்கம்.வெறும் புரளிகள் தானோ என்ற சந்தேகம் இன்னொரு பக்கம்...*/
நண்பரே, சிங்கள அடிவருடிகளுக்கு புரியாமல் இருப்பது நல்லதே. கவலை வேண்டாம். நடப்பவை நன்றாகவே நடக்கிறது.
மன்னிக்க வேண்டும், நிலவுபாட்டு, உங்கள் கோபம் புரிகிறது. பொறுமை காப்பது அவசியம்.
முல்லைத்தீவுக்குள் ராணுவம் நுழைந்ததாக தட்ஸ்தமிழில் செய்தி வந்திருக்கிறது. ஏதேனும் விபரங்கள் தெரியுமா?
/*
முல்லைத்தீவுக்குள் ராணுவம் நுழைந்ததாக தட்ஸ்தமிழில் செய்தி வந்திருக்கிறது. ஏதேனும் விபரங்கள் தெரியுமா?/*
வருகைக்கு நன்றி முத்துகுமரன் அவர்களே
நேற்றைய சேதத்தை மறைக்க இவ்வாறு ஒரு செய்தியை இலங்கை அரசு வெளியிட்டு இருக்கலாம்.