தினமலரின் சதி அம்பலம், 100 கோடியும் தனக்கே வேண்டுமாம்.

இலங்கை இனவெறி அரசின் 100 கோடி முதலீடு முழுவதையும் தனக்கே தக்க வைக்கும் நோக்கில் ஒரு பகுதியாக, ராஜூவிற்கு செருப்பு மாலை அணிவித்து மாட்டி கொண்டது. சரி இதற்கும் தமிழீழத்தும் என்ன சம்பந்தம் என்று பார்க்கலாமா.

ராஜூவை அவமதிப்பு செய்தால், நம்ம அறிவு காங்கிரஸ் தோழர்களுக்கு வரும் ஒரே நினைப்பு அய்யோ ராஜூவை கொன்னுட்டாங்களே, அதற்கு காரணம் விடுதலை புலிகள் என்று ஒப்பாரி வைக்கவும், அது ஈழத்துக்கு எதிராக மாற்றவும், மேலும் தினமலர் தூபம் போட்டு அதை தமிழீழத்துக்கு எதிரான ஒரு செய்தியாக மாற்றி மகிந்தவிடம் நல்ல பேர் வாங்கிட்டு தனது பங்கீட்டை(100 கோடியில்) உயர்த்தி கொள்வதே தினமலரின் நோக்கம்.


ராஜீவை கொன்னது யாரு-ன்னு உண்மை தெரியாம, இந்த 40 கொஷ்டி காங்கிரசும் ஆளுக்கொரு அறிக்கை விட. குளிர் காயும் தினமலர் அப்படியே பங்கீட்டை உயர்த்தி கொள்ளலாம் அல்லவா.

அதோடு தலித் தலைவர் திருமா, உண்மை ஈழப்போராட்ட வீரரின் மேல் பழி போட்டு, தமீழீழ சுதந்திரத்துக்கு தடை போடலாம் அல்லவா.


ஒரே கல்லிலே பல மாங்காய் அடிக்கபார்த்த இந்த தினமலர், சிங்கள அடிவருடியை தமிழின துரோகியை எப்படி அடிக்கலாம்/எதனால் அடிக்கலாம் என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

Posted in |

5 comments:

 1. paldurai Says:

  this dinamalam should be beaten with chappals
  avana serrupaal adikkanum .avan oru vantheri naai

 2. தமிழ் அன்பன் Says:

  என்னது காங்கிரஸ்ல 40 கோஷ்டிதானா? எண்ணிக்கை ரொம்ப கம்மியால்ல இருக்கு?
  தினமலர்னு ஒரு பத்திரிக்கைய இல்லாம ஆக்கவேண்டியது நம்மோட முதல் கடமை.

 3. புதுகைச் சாரல் Says:

  ஒரு வெளங்காவெட்டியின் இலக்கிய யாத்திரை  சத்தமில்லாமல் ஒரு இடி.......காட்டில் மழை  நிஜார் போட்ட மனிதனின் பேஜார்

 4. Mike Says:

  /*
  ஒரு வெளங்காவெட்டியின் இலக்கிய யாத்திரை

  சத்தமில்லாமல் ஒரு இடி.......காட்டில் மழை

  நிஜார் போட்ட மனிதனின் பேஜார்
  */

  நண்பரே என்ன சொல்ல வருகிறிர்கள் இங்கு.

 5. கந்தப்பு Says:

  சிறிலங்கா அரசின் பொய்ச்செய்திகளை வெளியிடும் தினமலர், தாங்கள் செய்த அசிங்கமான செயல் ஒரு மூச்சும் விடவில்லை.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails