இன ஒடுக்குமுறை நாடுகளில் இலங்கை முதலிடம்!

தமிழர் இன விரோத இதழ்களால், இதை பிரசுரிக்க முடியுமா உங்களால். தமிழர் விரோதிகள் டக்ளஸ், ஆ.சங்கரி சொன்னதை மட்டும் உடனே பிரசுரிக்க தெரிந்த தமிழர் இன விரோதி தினமலரே.

மும்பை கலவரத்திற்கு புலிகளை பதில சொல்லவில்லையே என கேள்வி கேட்க தெரிந்த உனக்கு, தமிழர்களாகிய நாங்கள் கேட்கிறோம். நீ என்றாவது இலங்கை அரசை எதிர்த்து கேள்வி கேட்டிருக்கிறாயா.உன்னோட தமிழ் பற்று எங்கிருந்த்து ஊற்றி வளர்க்கப்படுகிறது.

பிரசுரிக்கறது மட்டுமில்ல, அதோடு நீ ஏன் கண்டிக்கவும் கூடாது.
இன ஒடுக்குமுறைகள் குறித்து ஆராய்வதற்காக ஐந்து நிறுவனங்களை நியமித்தது ஐக்கிய நாடுகளின் சபை. இந்த ஐந்து நிறுவனங்களும் உலகில் 33 நாடுகளில் இன ஒடுக்குமுறை ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளன.


இன ஒடுக்குமுறை நாடுகளில் மிகவும் மோசமான இனஒடுக்குமுறை நாடுகளாக சூடான், கொங்கோ, மியன்மார், பாகிஸ்தான், சோமாலியா, இலங்கை ஆகிய நாடுகள் உள்ளன.


ஐந்து நிறுவனங்களின் இன ஒடுக்கு முறை நாடுகள் அறிக்கையிலும் இலங்கையின் பெயர்தான் முதலில் உள்ளது.


இது குறித்து ஐநா, ‘பொருளாதார தடைகளோ, ராஜதந்திரத்தின் மூலமாகவோ இந்த நிலையை கட்டுப்படுத்த முடியாது. சர்வதேச ஒத்துழைப்பின் மூலம் கடுமையான நடடிக்கை எடுக்க வேண்டும். இப்படிப்பட்ட நடவடிக்கையால்தான் இன ஒடுக்கு முறை நாடுகளை கட்டுப்படுத்த முடியும்’ என்று
தெரிவித்துள்ளது.

Posted in |

6 comments:

 1. Anonymous Says:

  பசு மூத்திரம் சேர்ந்த பஞ்ச கவ்வியத்தைத் திவ்யமாகக் குடிக்கும்
  இந்தப் பரதேசிகளை இன்னும் தமிழ்நாட்டில் பிழைப்பு நடத்தவிட்டுக் கொண்டிருக்கும்
  தமிழர்களைத் தான் குறை கூற வேண்டும்.
  வயிற்றில் அடித்தால் தன்னாலே புத்தி வரும்.

 2. vanathy Says:

  The sad thing is that Srilanaka has escaped from international condemnation for their genocidal acts against tamils for so long.they have become so arrogant in conducting their affairs because of the lack of condemnation and punishment from international countries and organisations.
  it is a good start, at least now the UN body has recognised this.
  there should be an economic embargo against Srilanka.
  It is time India stops treating Srilanka as it's 'chellappillai'

 3. Mike Says:

  Thanks to Vanathy and Annony,

  please keep writing in english as much as you can, that will reach the world easily, we know what kind of genecide happens in srilanka, now it is time to everyone in the world knows.

 4. இறைகற்பனைஇலான் Says:

  அனபரே,
  தீட்சித்,நாராயணன்,சோ,தினமலர்,இந்து,
  எல்லோரும் பார்ப்பன்ரே, அத்துடன் காங்கிரசு என்றால் போநூலில்லாப்பார்ப்பனரே அவர்கள் அப்படித்தான், நம்மவர்தான் கவனமாக
  இருக்கவேண்டும்.வாக்களிப்போர் முதல்
  முதலமைச்சர் வரை.

 5. நளன் Says:

  can you please post the link for reference, it will be useful.

 6. Anonymous Says:

  http://tamilnet.com/art.html?catid=13&artid=27699

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails