சிக்கிய இரகசிய கடிதங்கள்- சிங்கள அரசோடு கொஞ்சிக் குலாவும் தமிழக காங்கிரஸ்
Posted On Saturday, 27 December 2008 at at 09:34 by Mike“ராஜீவ்காந்தி கொலையை ராஜீவ்காந்தி ஆவியே மன்னித்தாலும் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” இது ஒரு மாதத்திற்கு முன்பு காங்கிரஸ் எம். எல். ஏ. ஒருவர் அடித்த கமெண்ட். ஆம். உண்மைதான். ஆனால் ஒரு சின்ன திருத்தம். தமிழக மக்கள் ராஜீவ் காந்தியை என்றோ மறந்து விட்டார்கள். வேறு வேலையைப் பார்க்க போய் விட்டார்கள்.
ஆனால் தமிழக காங்கிரஸ் கட்சியில் சில எம். எல். ஏ. க்கள் தான் விடாப்பிடியாக ராஜீவ் காந்தியை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.
ஏனென்றால் ராஜீவ்காந்தி அவர்களது அரசியல் வியாபாரத்திற்குத் தேவைப்படுகிறார். ஏனென்றால் தமிழினத்தை பூண்டோடு அழித்துக் கொண்டிருக்கும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷேவுக்கும் தமிழக காங்கிரஸ் கட்சியின் சில எம். எல். ஏ. க்களுக்குமான ‘டீலிங்’ அப்படி.
அதைப் பற்றி பார்ப்பதற்கு முன்னர் இரண்டு மாத தமிழக அரசியல் நிலையைப் பார்ப்போம். ஈழத்தில் தமிழர்களுக்காக தனிநாடு கோரும்
மேலும் படிக்க
http://www.keetru.com/vizhippunarvu/dec08/kamaraj.php
http://tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=1770:2008-12-27-10-44-11&catid=51:2008-11-26-13-26-46&Itemid=111
இச்செய்தி சகல ஊடகங்களினூடாகவும் மக்களைச் சென்றடைய வேண்டும், தகவலுக்கு நன்றி.
-மு.நன்மாறன்