3000 கோடி ஊழல் வெளியே, உண்மை தமிழனோ உள்ளே

இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இந்தியர் அனைவரும் சமம்.


சுடுகாட்டு கூரையில் கொள்ளையடித்தவன், மாட்டு தீவன ஊழலில் மாட்டியவன் இவனுங்க எல்லாம் அமைச்சர்கள்.


ஊட்டியிலும், லண்டனிலும் சொத்து குவித்தவர்கள் முதலமைச்சர்கள். தமிழனின் குரல்வளையை நெரிப்பவன், ஆட்சியில் பங்கு வகிப்பவன். சிங்கள துதி பாடுவன், நாட்டு பற்றாளன், எதிர் கட்சி தலைவன்.


கூட்டங்கள் போட்டால் இவரு சொல்றதான் பேச வேண்டுமாம், அதற்கு எழுதி வேறு கொடுக்கனுமாம். இவர் பேச்சுரிமையை காப்பவராம், மதிப்பவராம்.


போபர்ஸ், ஊறுகாய் வழக்குகளில் மாட்டியவர்கள் பிரதமர்கள்.குள்ள நரித்தனங்கள் செய்பவன் பிரபல பதிவராம்.
உண்மையாக தமிழனுக்காக குரல் கொடுப்பவன், தீவிரவாதியாம், இறையாண்மை சீர்குலைப்பவானாம். இன்று அவன் சிறையில்.


என்ன உலகமடா இது தமிழர்களை நசுக்குவதில் இவர்கள் காணும் ஆனந்தங்களை இந்த கோழை கேட்டு கொண்டே இருக்க வேண்டுமாம். எதுவும் எதிர்த்து வாயை துறக்ககுடாதாம். தொறந்தால் தடா, போடா வாம்.


கார்கிலுக்கு அள்ளி கொடுக்க தமிழன் வேண்டும், வீரச்சாவை தழுவ தமிழன் வேண்டும். சுனாமிக்கு அள்ளி கொடுக்க தமிழன் வேண்டும். அணு உலை வைக்க தமிழன் இடம் கொடுக்க வேண்டும்.


விட்டு கொடுத்தே வாழ்பவன் தமிழன், அவனுக்கு தலைநிமிர்ந்து வாழ ஒரு வழி சொல்லுங்களேன்.

Posted in |

3 comments:

 1. Anonymous Says:

  உடனடியாக பின்வரும் பொருட்கள் தேவை:

  1.முதுகெலும்பு
  2.தன்மானம்
  3.சுயமரியாதை
  4.தமிழ் உணர்வு

  தங்கபாலு அன்ட் கோ
  ஞானசேகரன் பேட்டை.

 2. தமிழ் தேசியன் Says:

  பார்பணிய புரோகிதர் சங்கம் ஈழ தமிழின படுகொலையை கண்டித்து நாளை ரயில் மறியல் போராட்டம்!

  நாளை புரோகிதர் சங்கம் ஈழ தமிழின படுகொலையை கண்டித்து ரயில் மறியல் போராட்டம் அறிவித்துள்ளது...இப்படி எழுத எனக்கும் ஆசைதான்.. ஆனால் அது இந்த ஜென்மத்தில் நடக்காது போலுள்ளது...ஏன் இவர்களுக்கு மட்டும் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழன் என்ற உணர்வு வரவில்லை? இவர்கள் ஆரியர்கள் ..கைபர்.. போலன்.. வரலாறு ஒரு பக்கம் இருக்கட்டும்..
  தமிழ்நாட்டில் இருந்து கொண்டு இவர்கள் என்ன அண்டார்டிக்காவில் இருந்தா அரிசி இறக்குமதி செய்து சாப்பிடுகிறார்கள்?தமிழன் உழைப்பினால் வந்த அரிசிதானே! கோயில் உண்டியலில் ,அர்சனையில் ,கல்யாணத்தில் ஒரு தமிழன் கூடவா தட்சணை இடாமல் போய்விட்டான்? நாலு கால் நாய் கூட சோறு போட்டால் நன்றியோடு வாலாட்டுகிறதே! இவர்கள் மட்டும் ஏன் செய்நன்றி மறந்தவர்களாக இருக்கிறார்கள்?

  வீரதமிழன் ராசராச சோழனால் கட்டபட்ட தஞ்சை பெரியகோயிலிலும், மற்றும் சிதம்பரம் கோயிலிலும் தமிழில் பாடுகிறான் தாய்மொழி தமிழ் என்பதற்காக ஓதுவார்களை விரட்டிவிட்டதன் நோக்கமென்ன?ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டியது போல் அல்லவா உள்ளது இந்த நிகழ்வுகள்!விஜயநகர பேரரசின் காலத்தில் தமிழர் நாட்டில் இறக்குமதி செய்யபட்ட தெலுங்கு சிப்பாய் வம்சா வழியினரே தமிழருக்காக தாம் தூம் என குதிக்கும் போது இவர்களுக்கென்ன?
  அட இலங்கையை விடுங்கள் அது வேறு நாடு என்று வைத்து கொள்வோம் இங்குள்ள தமிழர் பிரச்சனைக்கு அவாள் அமைப்புகள் ஒரு ரயில் மறியல் செய்ததுண்டா?சரி இவர்கள் மென்மையானவர்கள் என்று வைத்து கொள்வோம் இவர்களால் ரயில் மறியல் செய்யமுடியாது ரயில் வே போலீசு முட்டியை பேர்த்து விடுவான்.. சாதுவான முறையில் உண்ணாவிரதம் இருக்கலாம் அல்லவா ? ஏன் செய்யவில்லை..

  இதற்கு சுப வீர பாண்டியன் அவர்களது பதிலை பார்போம்..

  "பார்ப்பனர்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல எல்லா மாநிலங்களிலும் இருக்கிறார்கள் அவர்கள் எந்த ஒரு தேசிய இனமாகவும் இல்லாமல் எல்லா தேசிய இனங்களுக்குள்ளும் ஊடுறுவி எல்லா தேசிய இனங்களையும் சுரண்டி வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு இனமாக இருக்கிறார்கள் ஆனால் கர்நாடகத்திலோ வங்காளத்திலோ மராட்டியத்திலோ பார்ப்பனர்கள் அந்த நாட்டு மக்களினை சார்ந்திருக்கும் அந்த மாநில மக்களின் மொழிக்கு எதிராக செயல்படுவதில்லை, தமிழ்நாட்டிலே மட்டும்தான் இப்படி ஒரு நிலையை நாம் பார்க்கிறோம், அதற்கு என்ன காரணம் இருக்கக்கூடும் என்றூ நாம் ஆராய்ந்து பார்த்தால் இந்தியாவிலேயே தமிழ்நாட்டைத்தவிர மற்ற அனைத்து மாநில மக்களும் சமஸ்கிரதத்தை ஏற்றுக்கொண்டவர்களாக இருக்கிறார்கள், வட மொழி ஆதிக்கத்தை ஒப்புக்க்கொண்டவர்களாக இருக்கிறார்கள், தென்னிந்தியாவிலே கூட கேரளம், கர்நாடகம் ஆந்திரம் என எல்லா இடங்களிலும் அவர்கள் இந்தியையோ வடமொழியையோ தமிழகத்தை போல எதிர்க்கவில்லை., தமிழகத்திலே மட்டும் தான் தமிழ் தனித்து இயங்கும் மொழியென்றும் வடமொழியை கூடாது என்றும் சொல்லுகிற முழக்கம் இருக்கிற காரணத்தால் இன்றைக்கும் தமிழ் நாட்டிலேயே வாழ்ந்து தமிழ் மக்களின் காசுகளிலேயே பிழைத்துக்கொண்டிருந்தாலும் சமஸ்கிரதமே தங்களின் தாய் மொழி என்று அவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிற காரணத்தால் சமஸ்கிரத்திற்கு எதிரான தமிழினத்திற்கு அவர்கள் எதிராக நிற்க வேண்டும் என்ற உள் உணர்வே அவர்களை உந்தித்தள்ளுகிறது என்று கருத வேண்டி இருக்கிறது"

  அவாள்களுக்கு சொல்லவேண்டியது இதுவே.. நீங்கள் தமிழனத்திற்கு எதிராக தின்ற நன்றிகடனுக்காகவது செயல்படாமல் இருங்கள் யாரும் உங்களை எங்களூக்காக போராட வேண்டும் என சொல்லவில்லை!தினமலம்,சந்துராம்,சப்புறமணிசாமி,சோமாறி,ஆரிய எக்சுபிரசு,ஆகிய ஊடங்களை தமிழர்களுக்கு எதிராக செயல்படுவதை நிறுத்த சொல்லுங்கள்..(1991) ஆம் ஆண்டு முதல் கருநாடக -தமிழர் பிரச்சனை வரும் போதெல்லாம் முதலில் பெங்களூரில் கன்னடர்கள் எரிப்பது ராஜாஜி நகரில்லுள்ள தினத்தந்தி அலுவலகத்தைதான் !நீங்கள் அவ்வாறு கர்நாடகாவில் பத்திரிகை நடத்தி கொண்டு கன்னடருக்கு எதிராக செயல்பட்டால் வாட்டாள் நாகராசு வீடு தேடி வந்து பயிறு இறைத்து விடுவான் அல்லவா? இங்கு தமிழனின் பெருந்தன்மையை மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு,தின மல,பக்லக்கு ஆகியவை கவனிக்கவேண்டும்.. இதுவரை தமிழனுக்கு எதிராக நீங்கள் செயல்பட்ட போது வன்முறையை உங்களுக்கு எதிராக திருப்பியது இல்லை, அவர்களுக்குள் சாதி பிரச்சனையில் வெட்டிகொண்டு சாவார்களே ஒழிய பார்பாண்ர்களை வெட்டி விட்டு ஜெயிலுக்கு போவதில்லை.. அவ்வாறே நாங்கள் செயல்படுவோம் நீங்கள் எங்கள் அடிமை என்றால் இனி அதற்கு வரும் காலங்களே பதில் சொல்லும்!

 3. sen Says:

  I don't normally like blaming one group of people for every thing,I also think not jsut the brahmins other caste people also very caste conscious.Aryas infroduced caste system ,we all follow it.however with all their faults, most of non brahmin peole show concern whenever other tamils are affected, they have all type of people,from traitors to tamil lovers.but what I find strange is that I never see anybody among bramins who actually care for tamil people.
  Is there anyone among brhmins who actually consider him or her as a tamil nationalist.?can that person come forward and declare it?
  I don't think tamils hate sansckrit or brahmins.they just don't like their domination and the way they act whenever the tamil people's rights are eroded and the way they show anti tamil venom through media outlets. That is why sometimes others use unkindly language when they talk about brahmins,this is out of frustration.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails