பார்பணிய புரோகிதர் சங்கம் நாளை ரயில் மறியல் போராட்டம்! பாகம் 2
Posted On Saturday, 27 December 2008 at at 01:52 by Mikeபாகம் 1, படிக்காவிடின் இதை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
பார்பணிய புரோகிதர் சங்கம் நாளை ரயில் மறியல் போராட்டம்! பாகம் 1
சரி இப்போது சுப வீர பாண்டியன் அவர்களது பதிலை பார்போம்..
"பார்ப்பனர்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல எல்லா மாநிலங்களிலும் இருக்கிறார்கள் அவர்கள் எந்த ஒரு தேசிய இனமாகவும் இல்லாமல் எல்லா தேசிய இனங்களுக்குள்ளும் ஊடுறுவி எல்லா தேசிய இனங்களையும் சுரண்டி வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு இனமாக இருக்கிறார்கள் ஆனால் கர்நாடகத்திலோ வங்காளத்திலோ மராட்டியத்திலோ பார்ப்பனர்கள் அந்த நாட்டு மக்களினை சார்ந்திருக்கும் அந்த மாநில மக்களின் மொழிக்கு எதிராக செயல்படுவதில்லை, தமிழ்நாட்டிலே மட்டும்தான் இப்படி ஒரு நிலையை நாம் பார்க்கிறோம், அதற்கு என்ன காரணம் இருக்கக்கூடும் என்றூ நாம் ஆராய்ந்து பார்த்தால் இந்தியாவிலேயே தமிழ்நாட்டைத்தவிர மற்ற அனைத்து மாநில மக்களும் சமஸ்கிரதத்தை ஏற்றுக்கொண்டவர்களாக இருக்கிறார்கள், வட மொழி ஆதிக்கத்தை ஒப்புக்க்கொண்டவர்களாக இருக்கிறார்கள், தென்னிந்தியாவிலே கூட கேரளம், கர்நாடகம் ஆந்திரம் என எல்லா இடங்களிலும் அவர்கள் இந்தியையோ வடமொழியையோ தமிழகத்தை போல எதிர்க்கவில்லை., தமிழகத்திலே மட்டும் தான் தமிழ் தனித்து இயங்கும் மொழியென்றும் வடமொழியை கூடாது என்றும் சொல்லுகிற முழக்கம் இருக்கிற காரணத்தால் இன்றைக்கும் தமிழ் நாட்டிலேயே வாழ்ந்து தமிழ் மக்களின் காசுகளிலேயே பிழைத்துக்கொண்டிருந்தாலும் சமஸ்கிரதமே தங்களின் தாய் மொழி என்று அவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிற காரணத்தால் சமஸ்கிரத்திற்கு எதிரான தமிழினத்திற்கு அவர்கள் எதிராக நிற்க வேண்டும் என்ற உள் உணர்வே அவர்களை உந்தித்தள்ளுகிறது என்று கருத வேண்டி இருக்கிறது"
அவாள்களுக்கு சொல்லவேண்டியது இதுவே.. நீங்கள் தமிழனத்திற்கு எதிராக தின்ற நன்றிகடனுக்காகவது செயல்படாமல் இருங்கள் யாரும் உங்களை எங்களூக்காக போராட வேண்டும் என சொல்லவில்லை!தினமலம்,சந்துராம்,சப்புறமணிசாமி,சோமாறி,ஆரிய எக்சுபிரசு,ஆகிய ஊடங்களை தமிழர்களுக்கு எதிராக செயல்படுவதை நிறுத்த சொல்லுங்கள்..(1991) ஆம் ஆண்டு முதல் கருநாடக -தமிழர் பிரச்சனை வரும் போதெல்லாம் முதலில் பெங்களூரில் கன்னடர்கள் எரிப்பது ராஜாஜி நகரில்லுள்ள தினத்தந்தி அலுவலகத்தைதான் !நீங்கள் அவ்வாறு கர்நாடகாவில் பத்திரிகை நடத்தி கொண்டு கன்னடருக்கு எதிராக செயல்பட்டால் வாட்டாள் நாகராசு வீடு தேடி வந்து பயிறு இறைத்து விடுவான் அல்லவா? இங்கு தமிழனின் பெருந்தன்மையை மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு,தின மல,பக்லக்கு ஆகியவை கவனிக்கவேண்டும்.. இதுவரை தமிழனுக்கு எதிராக நீங்கள் செயல்பட்ட போது வன்முறையை உங்களுக்கு எதிராக திருப்பியது இல்லை, அவர்களுக்குள் சாதி பிரச்சனையில் வெட்டிகொண்டு சாவார்களே ஒழிய பார்பாண்ர்களை வெட்டி விட்டு ஜெயிலுக்கு போவதில்லை.. அவ்வாறே நாங்கள் செயல்படுவோம் நீங்கள் எங்கள் அடிமை என்றால் இனி அதற்கு வரும் காலங்களே பதில் சொல்லும்!
பார்பணிய புரோகிதர் சங்கம் நாளை ரயில் மறியல் போராட்டம்! பாகம் 1
நன்றி : தமிழ் தேசியனின் பின்னூட்டங்கள்
வருகைக்கு நன்றி நண்பரே,
/*We tamilians are ashamed ourself because of your such postings
*/
ஐயா, நானும் தமிழ் உணர்வுள்ள பச்சை தமிழன் தான்யா. தமிழன் என்ற போர்வையில் வந்துள்ள சிங்கள அடிவருடியின் சொற்கள் சிங்களவன் போலவே உள்ளன. வார்த்தைகளிலே இவ்வளவு கேவலமாக பேசும் நீங்களா தமிழினத்தை காப்பற்ற போகிறிர்கள்.
மைக்,
ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிர்ப்பாக இருப்பவர்களில் சோ, தினமலர் போன்றவர்கள் முன் நிற்பது உண்மையே...ஆனால், எல்லாப் பார்ப்பணர்களும் எதிராக இருக்கிறார்களா?
பார்ப்பணர் அல்லாத தமிழர்களிலும் பலர் எதிர்க்கிறார்கள்..பலர் ஆதரிக்கிறார்கள்...அதற்காக ஜாதி X, ஜாதி ஒய் என்று தனிப்பதிவுகள் போடும் உத்தேசம் உண்டா??
சோ, தினமலர் போன்றவர்களை தனிமைப்படுத்தி அணுகுவது தான் (எனக்கு தெரிந்த வரையில்) சிறந்த அணுகுமுறையாக இருக்குமே ஒழிய, ஒரு ஒட்டு மொத்த சமூகத்தையும் எதிர்ப்பது பிரச்சினை திசை மாறி செல்லவே உதவும்...
நீங்கள் ஈழ விடுதலை குறித்து போராடுவதாக நினைக்கிறேன்...ஆனால், சமீபத்திய பதிவுகள் ஒரு குழப்பத்தையே ஏற்படுத்துகிறது....
ஈழ போராட்டத்தில் மாற்று கருத்து கொண்டவர்கள் எல்லா சமூகத்திலும் இருக்கும் போது நீங்கள் பார்ப்பண சமூகத்தை மட்டும் குறை சொல்வது எந்த விதத்தில் உதவியாக இருக்கும்?