பார்பணிய புரோகிதர் சங்கம் நாளை ரயில் மறியல் போராட்டம்! பாகம் 1

நாளை புரோகிதர் சங்கம் ஈழ தமிழின படுகொலையை கண்டித்து ரயில் மறியல் போராட்டம் அறிவித்துள்ளது...

இப்படி எழுத எனக்கும் ஆசைதான்.. ஆனால் அது இந்த ஜென்மத்தில் நடக்காது போலுள்ளது...ஏன் இவர்களுக்கு மட்டும் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழன் என்ற உணர்வு வரவில்லை? இவர்கள் ஆரியர்கள் ..கைபர்.. போலன்.. வரலாறு ஒரு பக்கம் இருக்கட்டும்..

தமிழ்நாட்டில் இருந்து கொண்டு இவர்கள் என்ன அண்டார்டிக்காவில் இருந்தா அரிசி இறக்குமதி செய்து சாப்பிடுகிறார்கள்?தமிழன் உழைப்பினால் வந்த அரிசிதானே! கோயில் உண்டியலில் ,அர்சனையில் ,கல்யாணத்தில் ஒரு தமிழன் கூடவா தட்சணை இடாமல் போய்விட்டான்? நாலு கால் நாய் கூட சோறு போட்டால் நன்றியோடு வாலாட்டுகிறதே! இவர்கள் மட்டும் ஏன் செய்நன்றி மறந்தவர்களாக இருக்கிறார்கள்?

வீரதமிழன் ராசராச சோழனால் கட்டபட்ட தஞ்சை பெரியகோயிலிலும், மற்றும் சிதம்பரம் கோயிலிலும் தமிழில் பாடுகிறான் தாய்மொழி தமிழ் என்பதற்காக ஓதுவார்களை விரட்டிவிட்டதன் நோக்கமென்ன?ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டியது போல் அல்லவா உள்ளது இந்த நிகழ்வுகள்!விஜயநகர பேரரசின் காலத்தில் தமிழர் நாட்டில் இறக்குமதி செய்யபட்ட தெலுங்கு சிப்பாய் வம்சா வழியினரே தமிழருக்காக தாம் தூம் என குதிக்கும் போது இவர்களுக்கென்ன?

அட இலங்கையை விடுங்கள் அது வேறு நாடு என்று வைத்து கொள்வோம் இங்குள்ள தமிழர் பிரச்சனைக்கு அவாள் அமைப்புகள் ஒரு ரயில் மறியல் செய்ததுண்டா?சரி இவர்கள் மென்மையானவர்கள் என்று வைத்து கொள்வோம் இவர்களால் ரயில் மறியல் செய்யமுடியாது ரயில் வே போலீசு முட்டியை பேர்த்து விடுவான்.. சாதுவான முறையில் உண்ணாவிரதம் இருக்கலாம் அல்லவா ? ஏன் செய்யவில்லை..

இதற்கு சுப வீர பாண்டியன் அவர்களது பதிலை அடுத்த பதிவில் பார்போம்..

நன்றி : தமிழ் தேசியனின் பின்னூட்டங்கள்

Posted in |

2 comments:

 1. செந்தழல் ரவி Says:

  ///நாளை புரோகிதர் சங்கம் ஈழ தமிழின படுகொலையை கண்டித்து ரயில் மறியல் போராட்டம் அறிவித்துள்ளது...

  இப்படி எழுத எனக்கும் ஆசைதான்.. ///

  இதை படித்து வயிறு குலுங்க சிரித்து வந்த கொஞ்ச நஞ்ச தூக்கமும் கலைந்துவிட்டது...

  இனி !!!!

  எதாவது பழைய எம்.ஜி.ஆர் பாட்டு கேட்டு நேரத்தை ஓட்டவேண்டியதுதான்....

 2. தமிழ் ஓவியா Says:

  //நாளை புரோகிதர் சங்கம் ஈழ தமிழின படுகொலையை கண்டித்து ரயில் மறியல் போராட்டம் அறிவித்துள்ளது...//

  2009 அம் ஆண்டின் உச்சபட்ச நகைச்சுவை ஒன்றை 2008 இறுதியில் சொன்னதுக்கு நன்றி.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails