28 ஆண்டு அமைதிப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாறியது எப்படி, எப்போது?
Posted On Monday, 29 December 2008 at at 07:04 by Mikeஇலங்கை மண்ணுக்குச் சொந்தக்காரர்களான ஈழத்தமிழர் களைப் புறக்கணித்துவிட்டு 1948 இல் சிங்களர்களிடம் ஆட்சியை பிரட்டிஷ் அரசு ஒப்படைத்தது. ஈழத்தந்தை செல்வநாயகம் தலைமையில் கூட்டாட்சி வேண்டும் என்ற 28 ஆண்டுகள் அமைதி வழியில் தமிழர்கள் போராடினார்கள். தமிழர்களின் அமைதிப் போராட்டத்திற்கு இலங்கை அரசு செவிசாய்க்கவில்லை. 1956, 1958, 1961 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற கலவரங்களில் தமிழர்கள் அடக்கி ஒடுக்கப் பட்டார்கள்.
28 ஆண்டுகள் அமைதி வழியில் போராடியும் வெற்றி கிடைக்காத நிலையில் 1976 இல் மட்டுக்கோட்டையில் நடைபெற்ற மாநாட்டில் தனித் தமிழ் ஈழமே சரியான தீர்வு. அதுவே எங்கள் கோரிக்கை என்று ஈழத் தந்தை செல்வநாயகம் தீர்மானம் நிறைவேற்றினார்.
அதன் பிறகுதான் அமைதிப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாறியது.
NOT மட்டுக்கோட்டை
Vaddukkoddai
இலங்கைத் தீவு சிறீ லங்காவாக மாற்றப் பட்டதும் தமிழின அழிப்பின் ஒரு முக்கிய திருப்புமுனை. ஆயுத
முனையில் தமிழர்கள் கொடுமைப் படுத்தப் பட்டதும்....
இனப்படு கொலைகள் தொடர்ந்தும்.. நாடாளுமன்ற செயல்பாடுகள் தமிழர் பதுகாப்புக்கு எந்த உத்தரவாதமும் தரமுடியாத அரசின் நிலைப்பாடும்... தமிழினதின் இளம் சந்ததியினரைப் பல வழிகளில் ஆக்கபூர்வமாகச் சிந்தித்து அவர்தம் அடிப்படை உரிமைகளை மீழப் பெற்று தேசிய சுதந்திரத்தை வென்றெடுக்கும்
போரட்டம்....
ஆயுத முனையில் மட்டுமே வெற்றியைத் தரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையே...