ரஜினியின் குணம் போற்றத்தக்கது
Posted On Tuesday, 18 November 2008 at at 11:52 by Mikeமானங்கெட்ட தினமலரே, இவரை பார்த்தாவது திருந்துடா. தமிழர்களுக்கு தமிழுணர்வு வந்தால் எங்கே உன் பிழைப்பு கெட்டு போகும் என்று நினைக்கும் நீ நல்லாவே இருக்க மாட்ட.
இலங்கையில் சென்று பத்திரிக்கை நடத்த வேண்டியதுதானே, ஏன் இங்கிருந்து எங்கள் தமிழ் உயிர்களை வாங்குகிறாய்.
இலங்கையில் தமிழர்கள் துன்பத்தில் மூழ்கியுள்ள நிலையில் தனது பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உத்தரவிட்டுள்ளார்.
ரஜினி ரசிகர் மன்ற புதிய நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ள சுதாகர் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ரஜினிகாந்தின் பிறந்தநாள் அடுத்த மாதம் 12ம் தேதி வருகிறது. இந்த ஆண்டு பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாட வேண்டும் என்று ரசிகர்கள் விருப்பம் தெரிவித்தார்கள்.
ஆனால் இலங்கை தமிழர்கள் துன்பப்படும் வேளையில் பிறந்தநாள் கொண்டாடுவதை தவிர்க்கும்படி ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். இதுபற்றிய முறையான அறிக்கை அவரே நேரடியாக வழங்க இருக்கிறார்.
இதனை ரசிகர்கள் புரிந்து கொண்டு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றார்.
ரஜினி பிறந்த நாளை வழக்கமாக ரசிகர்கள் தடபுடலாக கொண்டாடுவது வழக்கம். கோவி்ல்களில் சிறப்பு வழிபாடுகள், தங்கத் தேர் இழுத்தல், அன்னதானம், ரத்ததானம் உள்ளிட்டவற்றில் அவர்கள் ஈடுபடுவார்கள்.
சமீபத்தில் கமல்ஹாசனும் தனது பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டது நினைவிருக்கலாம்
தமிழனாகப் பிறக்காதவர்கள் கூட மனித நேய்த்துடன் தன்னைப் பிழைக்க வைத்த தமிழர்கட்கு நன்றியுணர்வுடன் மனிதர்களாக இருக்கிறார்கள்.
கமல் பார்ப்பனராகப் பிறந்தும் மனித நேயத்துடன் ஈழத் தமிழர்கட்கு வாடுகிறார்.
மாமா வேலை செய்து தமிழால் பிழைப்பு நடத்தும் மானங்கெட்ட தினமலம் அதைத்தான் சாப்பிடுகிறது.
சிங்கள வெறியரின் இனப்படுகொலையும்,கற்பழிப்புகளும் இவர்களுக்கு நடந்திருந்தால் கூட ஜலம்,நெய் தடவி சரி செய்துவிடும்
இனத்திற்குச் சூடு,சொரணை ஏதும் கிடையாது.
உணமை தெரிந்தும், பொய் பேசும் தினமலர், சோ, ஜெ இவர்களை என்ன சொல்வது.