கேணயன்களுக்கு எப்படி புரிய வைப்பது

அங்கே தமிழ் மக்கள் அடிபடுகிறார்கள் என்றால் இல்லை விடுதலைபுலிகளுக்காகதான் இப்படி சொல்றான் என்று ஊளையிடுவது, சரிடா எல்லாரும் தமிழர்கள்தானே சொன்னால், எப்படி விடுதலை புலிகளை ஆதரிக்கலாம் என்று கூப்பாடு போடுவது. என்னதாண்டா பன்னனும் சொல்றிங்க சிங்கள அடிவருடிகளா.

கேண்யன்களே நம்மோட சக பதிவர் லோசனுக்கு என்ன பதில் சொல்ல போறிங்க. இப்பவாவது உண்மை தெரியுதா.

தமிழ் இனதுரோகி, சிங்கள அடிவருடி அப்படின்னு நீ இலங்கை போனாலும் உன்னையும் புடிச்சி உள்ளதான் போடுவான். அவனுக்கு எல்லா தமிழனுமே எதிரிதான். தேவை இருக்கும் வரைதான் வச்சிருப்பான். கருணா மாதிரி இருக்கலாம் ரொம்ப நாள் இல்ல. ஒரு நாள் அவனையும் களத்தி விடத்தான் போகுது. அதே நிலைமைதான் ண்டா உனக்கும். கொங்ச நாள் சுகத்துக்காக நிரந்த தமிழின எதிரியாக போகாதே நண்பா.

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails