அது ஏனென்று தெரியவில்லை,

அது எப்படி இந்த தமிழின துரோகிகள் மட்டும், தனியாக இணையதளம் வைத்து கொண்டு, அவர்கள் நினைபதை உலக தமிழ் மக்கள் நினைப்பதாக ஒரு மாயையை ஏற்படுத்த நினைக்கின்றனர். இவர்களின் ஒத்த கருத்துகளை உடையவர்கள் 0.000001 % குறைவாகவே இருக்கும் போது எப்படி இவர்களால் இப்படி பேச முடிகிறது. அதாவது ஒரு லட்சத்தில் ஒருவன் தமிழின துரோகியாக இருக்கிறான். இவன் பேசறது எல்லாம் பார்த்தால் என்னமோ இவனோட கருத்தகளே அனைவரும் கொண்ட மாதிரி ஒரு நினைப்பு இவன்களுக்கு.


இவர்கள் பின்னனியில் இருந்த்து இயக்குபவர்கள் யார். ஏன் இப்படி தமிழினத்தை அழிப்பதில் குறியாய் உள்ளனர். ஏன் இந்த காழ்ப்புண்ர்ச்சி தமிழர்களின் மேல். இவர்கள் உண்மை தமிழர்களா அல்லது தமிழர் என்ற முகமுடியில் அலையும் சிங்களவர்களா.

தமிழினத்துக்காக பாடுபடும் எத்தனையோ இணையதளங்கள் அவர்கள் இங்கு வருவதில்லையே. ஏன் இந்த துரோக பண்ணாடைகள் மட்டும் இங்கு வரவேண்டும். வரகுடாது சொல்லவில்லை எப்படி இவர்கள் மட்டும் இங்கு வருகின்றனர். மக்கள் மனதில் நஞ்சை விதைக்கும் இவர்களின் இழி செயல் கண்டு காரி துப்பும் பதிவர்கள்.

காரணம் தெரிந்தவர்கள் உங்கள் கருத்துகளை சொல்லுங்களேன்.

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails