ஹிரோசிமாவில் போடப்பட்ட குண்டுகளை விடவும் அதிக வலு கொண்டவை வன்னி மீது போடப்பட்ட குண்டுகள் - சன்டே லீடர்

இதுவரையில் வன்னி மீது மொத்தம் 14.4 மில்லியன் கிலோகிராம் எடையுள்ள குண்டுகள் வீசப்பட்டுள்ளதாக சிறீலங்கா பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்சவை மேற்கோள் காட்டி, மங்கள சமரவீர இலங்கை பாராளுமன்றத்தில் தெரிவித்தார்

14.4 மில்லியன் கிலோகிராம் வெடிமருந்துகள் 18 மெட்ரிக் தொன் டி.என்.டி. வெடிபொருட்களுக்கு சமமானதாகும். அமெரிக்காவால் ஹிரோசிமா மீது போடப்பட்ட அணுக்குண்டு கிட்டத்தட்ட 13 இலிருந்து 18 மெட்ரிக் தொன் டி.என்.டி. சக்தி கொண்டதாகும்.

================================================================================


எப்படியான ஒரு அரச பயங்கரவாதத்தை எதிர்த்து எமது விடுதலை போராட்டம் நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.


இப்படியான ஒரு அரசபயங்கரவாதத்திற்கும் மிலேச்சத்தனத்திற்கும் உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்னும் பெயரை

சூட்டிக்கொண்டுள்ள இந்தியா மறைமுக இராணுவ உதவிகள் வழங்குவது வெட்கக்கேடான செயல்.


இனவெறி சிங்கள அரசுடன் கள்ள உறவு வைத்துக்கொண்டு இராணுவ உதவிகளை வாரிவழங்கி சிறீலங்காவின் அரச பயங்கரவாதத்திற்கு

துணைபோகும் இந்தியாவின் இந்த கேடு கெட்ட செயல் எதிர்காலத்தில் இந்தியா மனிதகுலத்திற்கு செய்த அநியாயமாக

பதிவு செய்யப்படும். புத்தனும் காந்தியும் பிறந்த ஒரு நாட்டுக்கு இதைவிட கேவலம் வேறு இருக்க முடியாது!!!

Mangala Samaraweera revealed in parliament, that the government has unloaded 14.4 million kilogrammes of bombs in the Wanni.

14.4 million kilogrammes of today's military grade explosive is equivalent to the explosive force of over 18 kilotonnes of TNT. The nuclear weapon dropped by the United States on distant Hiroshima had an estimated yield of between 13 to 18 kilotonnes of TNT.

http://www.thesundayleader.lk/20081116/spotlight-1.htm

http://www.yarl.com/forum3/index.php?showtopic=46996

Posted in |

1 comments:

  1. Anonymous Says:

    அவர்கள் சொல்லும் தொகை விமானமூலம் போடப்பட்ட குண்டுகள் மட்டும்தான்.... எறிகணைக்கள் உள்ளடக்க படவில்லை எண்று நினைக்கிறேன்...!!

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails