தமிழ் மணத்திற்கு நன்றி - லோசன் கைது, இப்போது விடுதலை
Posted On Saturday, 22 November 2008 at at 03:46 by Mikeநமது சகபதிவர் இன்று விடுதலை செய்யப்பட்டார். இவருக்கென தமிழ்மணம் ஒரு தனிப்பகுதியே ஆரம்பித்து வலைபதிவர்களுக்கு மற்றும் சிங்கள இனவாத அரசுக்கு செய்திகளை கொண்டு செல்வதில் மிகுந்த அக்கறை கொண்டது. என்னுடைய வாழ்த்துக்கள் அவர்களுக்கு. இலங்கை அரசுக்கு வலைபதிவர்களின் விழிப்புணர்வு என்னவென்று புரிந்திருக்கும். லோசனுக்கு வாழ்த்துக்கள். அனைத்து வலைபதிவர்களின் முயற்சியும் லோசனை வெளிகொண்டு வருவதில் இருந்தது. அவர்களுக்கும் என் நன்றிகள்.
nalla seithi
சிங்கள பேரினவாத அரசு திருந்திவிட்டது போலிருக்குதே!!!
மகிழ்ச்சியான செய்தி தமிழ்மணம் திறந்தவுடன்.