இந்தியாவின் இறையாண்மை என்பது என்ன? கவிஞர் தாமரை

கவிஞர் தாமரை-யை விட யாரும் அழகாக இறையாண்மை பற்றி இனி விளக்க முடியாது, சும்மா பின்னு பின்னுன்னு பின்னி எடுத்துட்டாங்க. இதை கேட்டுட்டு இன்னும் திருந்தாதவர்கள் மனிதர்களே இல்லை, சிங்கள அடிவருடிகளுக்கு, தமிழின விரோதிகளுக்கும் விட்ட சவுக்கடி.

Posted in |

2 comments:

  1. தேவன் Says:

    நன்றி mike காட்சி இணைப்பிற்க்கு தொடர்ந்த நிகழ்வுகளின் இணைப்புக்களும் பார்க்கக் கிடைக்குமா?

  2. Mike Says:

    வருகைக்கு நன்றி தேவன் அவர்களே, எங்க இந்த பக்கம் ஆளையே காணும், கண்டிப்பாக கிடைத்தால் இணைக்கிறேன் இங்கே. சின்னகுட்டி நண்பர் கண்டிப்பாக எங்கிருந்தாவது தொடர்களை கொண்டு வருவார் என நம்புகிறேன்.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails