மும்பை தீவிரவாதம் இலங்கை தீவிரவாதம் ஒரு ஒப்பிடு
இலங்கை தீவிரவாதம்மும்பை தீவிரவாதம்
அரசே நடத்துவதுதனியொரு இயக்கம் நடத்துவது
தமிழினத்தை அழிக்கும் நோக்குடன் செயல்படுவதுஇந்தியாவை அழிக்கும் நோக்குடன் செயல்படுவது
உலக நாடுகள் உதவுகின்றனஉலக நாடுகள் எதிர்க்கின்றன
குண்டை வீசி கொல்கிறார்கள்குண்டை வீசி கொல்கிறார்கள்
கூலிப்படைகள் உண்டுகிடையாது
வெள்ளை வான் கடத்தல் உண்டுகிடையாது
தமிழ் துரோகிகளின் உதவி உண்டுகிடையாது
பெரும்பான்மை, சிறுபான்மையை அழிக்கிறதுசிறுபான்மை, பெரும்பான்மையை அழிக்கிறது
கெட்டவர்கள்கெட்டவர்கள்
தினமும் நடப்பதுஎப்பொழுதாவது நடப்பது

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails