தமிழினப் படுகொலைக்கு எதிராக மொரிசியஸ் தமிழர்கள் போராட்டம்

மொறிசியசில் முதற் தடவையாக நேற்று வியாழக்கிழமை ஈழத் தமிழ் மக்களின் படுகொலைக்கு எதிராக பெரும் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. மொறியஸ் தமிழ் ஆலயங்களின் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்தப் போராட்டத்தில் பல்வேறு அமைப்புக்களையும் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=553&cntnt01origid=52&cntnt01detailtemplate=fullarticle&cntnt01returnid=51

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails