உளறல் மன்னன் 'உண்மை' கபோதிக்கு சில கேள்விகள்.

இலங்கை அரசின் முழு உதவி பெற்று முழுநேர தமிழின எதிர்ப்பு, சிங்கள அடிவருடி தொழில் பண்ணும் உளறல் மன்னன் 'உண்மை' கபோதிக்கு சில கேள்விகள்.

தமிழன் அழிவை பத்தி எல்லாரும் கவலைபடும் போது நீ மட்டும், விடுதலை புலி என்று கூவிகொண்டிருக்கிறாயே ஏன், இதுதான் மகிந்த சிந்தனை அப்படி கத்துகிட்டாயே

1) இலங்கையில் தமிழின அழிப்புக்கு என்ன காரணம் சொல்கிறாய்

2) இலங்கையில் தமிழர் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவதற்கு ஏன், சலுகைகள் மறுக்கபடுவதேன்.

3) இலங்கையில் செஞ்சோலை கொலைக்கு என்ன பதில் சொல்கிறாய்

4) இலங்கையில் 1980-ல் நடந்த தமிழ் இனபடுகொலைக்கு என்ன பதில் வைத்துள்ளாய்.

5) மீனவர்களை தினம், தினம் சுட்டு கொல்வதற்கு என்ன சொல்கிறாய்

6) யாழ்பாண மக்களை ஒரு திறந்த சிறைச்சாலையில் வைத்துள்ளதற்கு என்ன சொல்கிறாய்.

7) வெள்ளை வான் கடத்தலுக்கு என்ன சொல்கிறாய்

8) அரசாங்கமே கூலிப்படை வைத்து தமிழ் மக்களை கொல்வதற்கு என்ன சொல்கிறாய்

9) தமிழர் அனுப்புகிற நிவாரண உணவு பொருளை தமிழர்களுக்கு போக விடாமல் தடுத்து நிறுத்துவதனை என்னவென்று சொல்கிறாய்

10) சுனாமியில் பாதிக்கபட்ட தமிழ் மக்களுக்கு என்ன கொடுக்கப்பட்டது.

11) தா.தே.கூ உறுப்பினர் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் அதற்கு காரணம் யார்.

12) ஐ.நா முதல் அனைத்து அரச சார்பாற்ற நிறுவனங்களை வெளியேற்றியது எதற்க்காக, மக்களை அப்படியே கூண்டோடு ஒரே குண்டில அனுப்பத்தானே.

இவையெல்லாம் ஒரு சிறு காரணங்கள், இதுதான் தமிழர் போராட்டத்துக்கும் முழு காரணம் என்று நினைத்து விடாதே.

நண்பர்களே உங்களின் கேள்விகளும் வரவேற்கப்படுகின்றன. இருவரியில் மண்டையனுக்கு புரியற படி இருக்க வேண்டும். மண்டையனுக்கு மட்டுமல்ல அனைத்து சிங்கள அடிவருடிகளுக்கு புரியற மாதிரி இருக்க வேண்டும். நாம் என்னதான் சொன்னாலும் இவனுங்களை மாத்த முடியாது. காசை கண்டால பிணமும் பல்லிலுக்கும் போது இவனுங்களை என்னத்தை சொல்றது.

ஆனா இந்த மாதிரி தமிழனை ஏச்சி பிழக்கறதுக்கு, நாக்கை பிடிங்கி சாகலாம்.
மனதின் ஏதேனும் ஓர் மூலையில் ஈரம் கொஞ்சமேனும் இருப்பின் இந்த ஈனப்பிறவிகள் திருந்துவார்களா. கீழ்த்தரமான முறையில் ஒருய போராட்டத்தை கொச்சை படுத்த நினைக்கும் இந்த ஈனப்பிறவிகள். இந்த கேள்விகள் உனக்கு மட்டும் இல்லை மண்டையா சோ, சாமி, ஜெ,தினமலர் அனைவருக்கும்தாம்.

Posted in |

15 comments:

 1. Anonymous Says:

  இந்து ராம், மாலின் பார்த்தசாரதி, காங்கிரஸ் கூட்டம் போன்றவர்களை விட்டுவிட்டீர்கள்.

 2. தமிழ் தேசிய உணர்வாளர் Says:

  //வந்தேறிகளின் கூடாரமான தமிழ்நாடும்-வேடிக்கை பார்க்கும் அடிமை தமிழனும்//


  வந்தேறிகளின் ஆட்டம் வரவர தமிழ்நாட்டில் எல்லை மீறி போய்கொண்டுள்ளது..இவ்வளவு நடந்தும் ஏதோ என்னமோ செய்கிறார்கள் தனக்கு ஒன்றுமில்லை என வேடிக்கை பார்கிறான் தமிழன் என்ன காரணம்? ஒரு தமிழின மரபியல் ரீதியான ஆய்வு
  இன்று பல்வேறு நாடுகளில் பல்வேறு மொழி பேசி பல்வேறு இனங்களாக வாழ்ந்து வரும் மாந்த இனம் தொடக்கத்தில் ஒரே இனமாகத்தான் இருந்திருக்க வேண்டும் என மாந்தவியலர் கூறுகின்றனர். ஒரே இடத்தில் வாழ்ந்தபொழுது ஒரு மொழியையே அவர்கள் பேசியிருக்க வேண்டும். பின்பு தான் அவர்கள் பல்கிப் பெருகிப் படிப்படியாக உலகின் பல்வேறிடங்கட்கும் பரவியிருத்தல் வேண்டும். இவ்வாறு அவர்கள் தனித்தனிக் கூட்டங்களாகப் பிரிந்த பிறகு, இக்கூட்டங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பிழந்து தாங்கள் பேசிவந்த முதல் மொழியின் திரிபுகளிலிருந்தும் சிதைவுகளிலிருந்தும் பல்வேறு மொழிகளை உருவாக்கிக் கொண்டிருத்தல் வேண்டும்.
  தென்பெருங் கடலுள் மூழ்கிப்போன குமரிக் கண்டமே மனிதனின் பிறப்பிடமாக இருத்தல் வேண்டும் என மாந்தரியல், மண்ணியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். அக் குமரிக்கண்டமே தமிழனின் பிறந்தகம் என்பதைத் தமிழிலக்கியச் சான்றுகள் செவிவழிச் சான்றுகள் கொண்டும் வரலாற்றுச் சான்றுகள் கொண்டும் அறிஞர்கள் முன் வைத்துள்ளனர். இனி அம்மாந்தர் பேசிய உலக முதன்மொழி தமிழே என்பதும் மொழியியல் அடிப்படையில் மொழி அறிஞர்களால் நிறுவப்பட்டுள்ளது. ஆயினும் தமிழன் நாகரிகமுற்ற முதல் மாந்தனாகக் கருதப்படல் கூடாது என்பது சிலரின் உட்கிடக்கையாக இருப்பதால், அத்தகையோர் மேற்கூறியவற்றுக்கெல்லாம் போதிய சான்றுகள் இல்லை என அவற்றை மறுப்பர்..

  உலகிலேயே பிற இனத்தினர் மீது சிறிதும் வெறுப்போ பகைமை உணர்வோ இல்லாத இனம் தமிழினம் ஒன்றே. “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்பது தனிப்பட்ட யாரோ ஒரு தமிழ்ப்புலவரின் உள்ளத்தின் விரிவை மட்டும் காட்டுவதன்று. அது தமிழனின் குருதியிலேயே ஊறிப்போன உணர்வு. தமிழ்நாட்டில் வாழும் தமிழ்மக்களைக் கூர்ந்து கவனிப்போர் அவர்கள்பால் பிறஇனத்தினரிடம் காணப்படாத இரண்டு அடிப்படைத் தன்மைகளைக் காணலாம்.ஒன்று, தங்களிடையே வாழவந்து தங்களையே கீழே தள்ளி மிதக்கும் பிற இனத்தினரின் சூழ்ச்சிகள், சுரண்டல்களினின்றும், கயமைகள் கரவுகளினின்றும், ஏன், வெளிப்படையான சிறுமைகள் அடாவடித்தனங்கள் மேலாண்மைகளின்றும் கூடத் தங்களையும் தங்கள் உரிமைகளையும் காப்பாற்றிக் கொள்ளும் தற்காப்புணர்ச்சி கடுகளவும் இல்லாமல் இருப்பதாகும். இரண்டு, பிற இனங்களின் மீது கடுகளவும் இனவெறுப்பின்மை. மீண்டும் சொல்வேன் உலகிலேயே பிற இனங்களின் மீது இனவெறுப்பற்ற இனம் தமிழினம் ஒன்றே. மீண்டும் மீண்டும் சொல்வேன், பிற இனத்தவரை வெறுக்காத இனம், பிற இனத்தவரின் சுரண்டல்களிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளும் தற்காப்புணர்ச்சி அற்ற இனம் தமிழினம்.

  கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த குடியாகத் தமிழன் இருந்தமையால், தொடக்க வழிகளில் அவனை எதிர்க்க வேறு எந்த இனமும் இருந்ததில்லை. அதனால் யாரிடமிருந்தும் தன்னைக் காத்துக் கொள்ளும் தற்காப்புணர்ச்சியும் அவனுக்கு ஏற்பட்டதில்லை.பல்வேறு தாக்கங்களால் அவற்றின் இனப்பண்பு மாறிப் போனாலும் சொந்த மண்ணிலேயே தொடர்ந்து பன்னூறு ஊழிக்காலம் வாழ்ந்த, இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழினம் பிறரிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் உணர்வையோ, பிறரைத் தன் எதிரியாகக் கருதி வெறுப்புக் கொள்ளும் இனவேறுபாட்டுணர்வையோ உருவாக்கிக் கொள்ளாமலேயே போய்விட்டது.

  படிக்காத, எழுத்தறிவில்லாத ஒரு பொதுநிலையான (சராசரி) கன்னடனை, ஆந்திரனைக், கேரளத்தானை எடுத்துக் கொள்ளுங்கள். தன் இனம், மொழி என்று வரும் பொழுது கொப்புளித்துப் பொங்கி எழுகின்றானே. ஆனால் பொதுநிலையான ஒரு தமிழனை எடுத்துக் கொள்ளுங்கள். இனத்தளவில் தன்னைக் காத்துக் கொள்ளக் கடுகளவு சூடும் சுரணையின்றி இருக்கின்றானே. பொதுநிலைத்தமிழன் என்ன? படித்துப் பதவி பெற்று வயிறு வளர்க்கும் பெரும்பான்மைத் தமிழனுக்குக் கூட மொழி பற்றிய அக்கறை கடுகளவும் இல்லையே. தன் இனம் இப்படித் தாழ்ந்து கிடக்கின்றதே என்ற சூடு சுரணை இல்லாமல்தானே அவன் வயிற்றை நிரப்பிக் கொள்கின்றான்!—-நன்றி (பேரா. ம.லெ. தங்கப்பா )

  மரபு வழியான இனப்பண்பு அல்லது தற்காப்புணர்ச்சி அவன் குருதியில் இல்லை என்பதைத் தவிரத் தமிழன் இப்படி இனவுணர்ச்சி இல்லாதிருப்பதற்கு வேறென்ன அடிப்படைக் காரணம் சொல்ல முடியும்?இவ்வாறு வந்தவர்களை எல்லாம் தனது சகோதர்களாக பார்த்மையால் இன்று தமிழனுக்கு நிகழ்காலத்தில் நேர்ந்துள்ள அவலம் விவரிக்க முடியாதுள்ளது..

  ஒரு கன்னடத்து வந்தேறி காந்கிரசு கட்சியின் சார்பில் சொல்கிறது ஈழத்துக்காக போராடுபவர்கள் அங்கு சென்று போராட வேண்டுமாம் தமிழனுடைய தாய் பூமியான தமிழ் நாட்டில் போராடமல் அண்டார்டிக்காவில் சென்றா போராடுவார்கள்?
  அதே கட்சியை சேர்ந்த இன்னோரு தெலுங்கு வந்தேறி சொல்கிறது ஈழ போராளிகளை ஆதரிப்பவர்கள் எல்லாம் தமிழினவிரோதிகளாம்.. வரவர யார் தமிழர்கள் என்ற குழப்பமே மேலிடுகிறது..இன்னும் இந்த ஆரிய வந்தேறிகளை பற்றி நாம் சொல்லிதான் தெரியவேண்டியது இல்லை சோ+சப்புற மணிசாமி+மணிஆட்டும் ஐயர்+கன்னடத்து பாப்பாத்தி+மவுண்ரோடு மகாவிஷ்ணு பொந்து ராம்+தினமலம் என இவர்கள் பட்டியல் நீளுகிற்து..

  வந்தவரை எல்லாம் வாழ வைத்த, தமிழனின் உழைப்பில் தின்று தமிழ் மண்ணின் சோறை தின்று ஆட்சி அதிகாரம் உடையவர்களாக ஆக்கிய தமிழனின் முகத்திலேயே கழியும் இவர்களின் செயலை என்னவென்று சொல்ல?நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் அது போகிற இடத்துக்கு தான் போகும்..வந்தேறிகளுக்கு தமிழ் ஒரு மொழி மளிகைசாமான் வாங்கவோ அல்லது பேரம் பேசவோ தமிழ்நாட்டில் அது பயன் படுகிறது..அவ்வளவுதான்!ஆனால் பச்சை தமிழனுக்கு அது உயிர் உணர்வு தன்மானம் சுய மரியாதை!வந்தேறிகளை தயவு செய்து தமிழ் படிப்பதை நிறுத்த சொல்லுங்கள் வந்தேறிகளிடம் தமிழரின் வீரம் வரலாறு,பெருமை என அவர்களை படிக்க சொல்வதால் அவர்களுக்கு தமிழ் இனம் என முகமூடியும் கிடைக்கிறது மேலும் தமிழரின் வரலாறு கண்டு பொறாமையும் உண்டாகிறது இவனிடம் போய் ஈழத்தில் உன் உறவுகள் சாகிறார்கள் என்றால் சிரிக்கவே செய்வான்..அவன் ரத்தம் எவ்வாறு வேலை செய்யும்?

  பேக்கரிகடை டீ கடை முதலாளி மலையாளி!–வாங்கி தின்பவன் தமிழன்
  வட்டிக்கு விடுபவன் மார்வாடி–வட்டிகட்டுபவன் தமிழன்
  மந்திரம் விடுபவன் ஆரியன் -தட்சணை கொடுப்பவன் தமிழன்

  இவ்வாறான் நிலைமைகள் மாறி எமது தமிழ்மண்ணில் ஆள்பவனும் தமிழன் ஆளபடுவனும் தமிழன் என்ற நிலைமை என்று வருகிறதோ அன்றுதான் தமிழ் இனம் உருப்படும்..

  ---தமிழ் தேசிய உணர்வாளர்
  http://siruthai.wordpress.com/

 3. Anonymous Says:

  mike,

  இந்தாள் காசு வாங்கிக் குறைக்கவில்லை என்று நினைக்கிறேன்(இவனுக்குக் கூட காசு கொடுக்கும் அளவுக்கா சிங்களன் லூசுப் பயல்?) .. பார்ப்பனாக இருப்பதன் விசுவாசத்தில் குறைக்கிறான்..

  இவனுக்கு நானும் சில கேள்விகள் கேட்கவேண்டியிருக்கிறது

  1) புலிகளின் ஆயுதப்போராட்டத்திற்கு முன் நடந்த தமிழர்களின் அமைதிவழிப் போராட்டங்களின் கதி என்னவானது என்று தெரியுமா?

  2) ஒரு இனத்தை சார்ந்த பெண்கள் மானபங்க படுத்தபடுகிறார்கள் என்றால் நீ போய் ”காந்தி வழியில்” நியாயம் கேட்பாயா ?

  3) மேற்கண்ட செயலை அரசாங்க ஆதரவு கொண்ட ஒருவன் செய்கிறான் என்று தெரிந்த பின் கோர்ட்டுக்கு போய் கேஸ் போடுவாயா?

  4)கேள்வி# 2 மற்றும் 3 க்கு “ஆம்” உன் கீழ்தர நஞ்சு விதைக்கப்பட்ட புத்தியை நான் என்னவென்று சொல்வது

 4. Anonymous Says:

  நானும் ஒரு கேள்வி மைக் அய்யா,

  அதெப்படிங்க ஒரே நாடாம் ஆனால் சிங்களவனை தவிர யாரும் ஜனாதிபதி ஆக முடியாதம். என்ன ஒரு கொடுமை சாமி.

 5. Anonymous Says:

  "தமிழர்களை நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் ஏனென்று கேட்க ஆளே இல்லை!" என்று இறுமாந்திருந்த சிங்களப் பேரினவாதமும், சிங்கள் அடிவருடிகளும் புரிந்து கொள்ள வேண்டிய தருணமிது

 6. நிஜமாகவே உண்மை தமிழன் Says:

  குள்ள நரிகள் முகத்திரையை கிழியுங்கள். நன்றி கெட்ட மனிதரை நினைத்தால் தூ, கேடுகெட்ட உலகம். தன் இனம் அழிவதனை கண்டு இறுமாப்பு கொள்ளும் இவர்களை ஆண்டவன் கண்டிப்பாக தண்டிக்காமல் விடமாட்டான்.

 7. Anonymous Says:

  தமிழரென்று கூறிக் கொண்டு தமிழினத்துக்கு எதிராக எச்சில் உமிழ்வதையெல்லாம் பார்த்துக் கொண்டு இருக்கிறானே அதுதான் தமிழன்.

 8. Anonymous Says:

  உண்மை பயங்கரவாதிகளுடன் போராடி நாட்டைக் காக்க மும்பாய் வைத்தியசாலைக்குப் போயிருக்கிறார். அவரைக் கிண்டல் செய்யவேண்டும். டோண்டு சார் ஏற்கனவே யூதநிலையத்திலே தன்னார்வக்காவலராக நிமிடத்துக்கு மூன்று பைசா சம்பளம் பெற்று நிற்பது தெரிந்ததே. மதுசூதனன் துலுக்கனைத் திட்டும் கழகம் (துதிக) அமைப்பதிலே முனைந்திருக்கிறார். தமிழ்மக்களின் பிரதிநிதிகளாக முன் நிற்கும் அவர்களுக்கு நன்றி

 9. உண்மை Says:

  நம் கைகளைக் கொண்டு நம்மையே குத்தும் இழிச் செயலில் ஈடுபடும் இந்த இன துரோகிகள் என்றுதான் திருந்துவார்களோ

 10. Anonymous Says:

  genocide and ethnic cleansing happens in srilanka by govt, these guys know very well

 11. Anonymous Says:

  எனது கமெண்ட்டில் கொஞ்சம் தூக்கலாக இருந்த வசவுகளை திருத்தி வெளியிட்டிருக்கிறீர்கள்.. நல்லது - நீங்கள் தான் சரி..

 12. சிற்பி Says:

  சிங்கள அரசு சில அடிவருடிகளை தத்தெடுத்து அவர்களை விட்டே பல பதிவுகளில தமிழர்கள் என்ற போர்வையில், தமிழன் பற்றி தவறான தகவல்களை வெளியிடுகிறது, அதில் ஒன்று(ற்றந்)தான் இந்த உண்மை கபோதி.

 13. Anonymous Says:

  சென்னையிலிருக்கும் ஸ்ரீலங்கா அரசுத்தூதராலயம் தமிழ்நாட்டுப்பதிவர்கள், பத்திரிகையாளர் சிலருக்குக் கையூட்டினைக் கொடுக்கிறது.
  http://www.tamilnewscenter.com/text/katurai/2008/investigation/1.html
  அதற்காக இவர்கள் இந்தியாநலனைக் காப்பாற்றுகிறவர்கள்போல எழுதி அப்பாவி வாசகர்களை ஏமாற்றுகிறார்கள். பத்திரிகைத்தொழிலோடு தொடர்புள்ள சில பிரபலதமிழ்ப்பதிவர்களும் அடக்கமாம்.

  ஸ்ரீலங்கா அரசின் பரப்புரைச்செய்தித்தாளான நம்பிக்கை என்பது தமிழ்நாட்டிலேதான் வண்ணமயமான மினுங்கும் காகிதத்திலே அச்சடிக்கப்பட்டு உலகம் பூராக ஸ்ரீலங்கா அரசுத்தூதராலயங்களாலே தமிழர்களுக்கு வழங்கப்படுகிறதென்றால் பாருங்களேன். இவற்றை ஸ்ரீலங்கா அரசுக்காக எழுதும் அச்சிடும் பதிக்கும் தமிழ்மாக்கள் சாதத்திலே உப்பினைப் போட்டா சாப்பிடுகிறார்கள்? புலம்பெயர்ந்த ஸ்ரீலங்காதமிழர்கள் சிலரும் தமிழ்நாட்டின் பத்திரிகையாளர்கள் சிலரும் இந்த உணவுச்சங்கிலியிலே அடக்கமாமே

 14. கண்மணி Says:

  கருணா, பிள்ளையான் தமிழ் மக்களை கொலை செய்கிறார்கள், ஆனால் இவர்களோ தமிழ் உணர்வுகளை கொலை செய்கிறார்கள்.

 15. Anonymous Says:

  நாய் பிழைப்பு நடத்தும் நன்றி கெட்ட மிருகங்கள் இவைகள்.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails