தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் 71 மில்லியன் ரூபா பணம் அரசாங்கத்தினால் பறிமுதல்

இப்படி அடுத்தவன் பணத்தை புடுங்கி திண்ற பண்ணாடையே, அங்கு என் இனம் இருக்க இடமின்றி, உண்ண உணவுமின்றி இருக்கும் போது அதையிம் ஆட்டைய போட எப்படிடா உனக்கு மனசு வரது. உலகே இந்த அநியாயத்தை கேட்கமாட்டாயா. லோசனை பிடித்தால் அவர் திவிரவாதி, தமிழன் பணத்தை ஆட்டை போட்டால் அது திவிரவாத செயல்களுக்கான பணமாம். உனக்கு ஒரு காரணம் வேணும் தமிழனை பாடாய்படுத்த.

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு சொந்தமான 71 மில்லியன் ரூபா பணத்தை இலங்கை மத்திய வங்கி பறிமுதல் செய்துள்ளது.

பயங்கரவாத செயல்களுக்கு நிதி வழங்குவதனை தடுக்கும் வகையில் 2006ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் தமிழர் புனர்வாழ்வுக் கழக பணம் பறிமுதல் செய்யப்ப்டுள்ளது. இலங்கையில் மனிதாபிமான பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு பெருமளவு பணம் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள், தனிப்பட்ட நபர்கள் மற்றும் அமைப்புக்களிடமிருந்து கிடைக்கப் பெற்றுள்ளது.

எனினும், குறித்த பணத்தின் மூலம் மனிதாபிமான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும், பயங்கரவாத செயற்பாடுகளுக்காக பணம் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் புலனாய்வுப் பிரிவினர் குற்றம் சுமத்தியுள்ளனர். தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துடன் எவ்வித கொடுக்கல் வாங்கல்களையும் மேற்கொள்ளக் கூடாதென இலங்கை அரசாங்கம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Posted in |

2 comments:

 1. Anonymous Says:

  இந்தப் பகல் கொள்ளை மூலம் இலங்கையின் ஹிட்லர் தனது உண்மை உருவத்தை உலகுக்குக் காண்பித்துள்ளார்.
  அனைத்து இலங்கை தூதரங்கள் முன்பு போராட்டங்கள் நடத்தப் பட வேண்டும்.
  இந்தியா ஐக்கிய நாட்டுச் சபைக்கு உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.
  ஸ்ரீலங்காப் பொருள்களை உலகே புறக்கனி என்று உலகை வேண்டுவோம்.
  இது பலரின் உழைப்பால் வந்த பணம்.இதைச் சூரையாடுவதற்குப் பதில் ஸ்ரீலங்கா தேவடியாள் தனம் செய்து பிழைக்கலாம்.

 2. Mike Says:

  இதற்கு சோமாலிய கடல் கொள்ளையர்கள் பராவாயில்லை.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails