சிறிலங்கா இராணுவத்துக்கான இந்தியாவின் உதவிக்கு 80.8 விழுக்காடு எதிர்ப்பு: "தினமணி" நாளேடு

மாற்றங்கள், மாற்றங்கள் எங்கும் எதிலும். வாழ்க தினமணி. இந்த கருத்துகணிப்பின் விழுக்காடும் எனது கருத்துகணிப்பும் சமமாகவே உள்ளது.

சிறிலங்கா இராணுவத்துக்கு இந்தியா உதவி செய்வது ஏற்கத்தக்கதல்ல என்று தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் தினமணி நாளேட்டின் இணையத்தளத்தின் வாக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி நாளேட்டின் இணையத்தளத்தில்

"சிறிலங்கா இராணுவத்துக்கு இந்தியா உதவி செய்வது" தொடர்பான ஒரு வாக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

அதில் இந்தியா உதவி செய்வது

ஏற்புடையது- 12.21 விழுக்காடு

ஏற்கத்தக்கதல்ல- 83.51 விழுக்காடு

கருத்து இல்லை- 4.27 விழுக்காடு

என்று தமிழர்கள் வாக்களித்துள்ளனர்.

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails