சிங்கத்தின் குகையில் மாட்டி கொண்ட எலி

அதை பிடிச்சேன், இதை பிடிச்சேன் என்று பொய் சொல்லி வந்த இலங்கை ராணுவம் இப்போது இப்ப சிங்கத்தின் வாலை பிடித்து உள்ளது. வீட்டில எலி பிடிக்க எப்படி பொறி வைப்போமோ அது மாதிரி தான் இலங்கை ராணுவமும், எலி பிடிக்க எப்படி ஒரு நல்ல அதுக்கு பிடிச்ச ஒரு உணவு வைக்கிறோமோ, அது மாதிரி சின்ன சின்ன வெற்றிடங்களை விட்டு கொடுத்து அதை இப்ப பெரிய பொறியில் விழவைத்த ராஜதந்திரி யார் என்று சொல்லவே வேண்டாம். உங்களுக்கே தெரியும்.

தமிழ் மக்களை விரைவிலே அடிமைதனத்திலிருந்து விடுபட வைக்க வேண்டும். துரோகிகளும், எதிரிகளும் அடித்து நொறுக்கப்பட வேண்டும் என்பதே தமிழர்களின் ஆசை.

நாச்சிக்குடா மற்றும் வன்னேரி அக்காராயன் பகுதியில் நடைபெற்ற மோதலில் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட சிறிலங்கா படையினரின் உடலங்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. நாச்சிக்குடா மோதலில் 7 உடலங்களும் வன்னேரி அக்கராயனில் 22 உடலங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails