ரஜினி யின் சுயநலம், உதைக்க வேண்டாமா

குசேலன் கர்நடாகவில் ஓடுவதற்க்காக அந்தர் பல்டி அடித்த ரஜினியை உதைக்க வேண்டாமா, இவருடைய டயலாக் எல்லாம் டைரக்டர் எழுதி கொடுக்கறதாம் இவரு அப்படியே சொல்றாராம். இதை அப்பவே முத்து படம் வந்தப்பவே சொல்றதுதானே. அப்ப மக்கள் திசை திருப்பிட்டு இப்ப அந்தர் பல்டி, ஏனா நல்லா சம்பாதிச்சிட்டார். இனி வந்தது போதும் அதனாலே மக்களை மடையனாக்கும் இவரை உதைக்க வேண்டாமா.

வினியோகதஸ்தர்கள் நட்டமடைய குடாதுன்னு மன்னிப்பு கேட்டாராம். ஏம்பா வாங்குன சம்பளத்துள 10,20% குறைத்து கொள்ளவேண்டியதுதானே. தமிழனை ஏமாற்றியதில் மீண்டும் ஒருவர். இனி ஜென்மத்துக்கும் அரசியல் அப்படின்னு பேசி படத்தை ஓட முயற்சிக்க மாட்டார்.

ரஜினியின் அனைத்து படங்களும் தோல்வி அடைய தமிழ் மக்கள் உதவி தேவை. ஐயா என்ன அறிக்கை விடறார் பார்க்கலாம்.

Posted in |

11 comments:

 1. Anonymous Says:

  நல்லா உதைக்கனும், சும்மா மக்களை நாடி பிடித்து பார்க்கும் சந்தர்ப்ப வாதிகள்

 2. சதிஸ் Says:

  உப்பிட்ட தமிழ் மண்னை நான் மறக்க மாட்டேன் ஆனால் குசேலன் மூலம் மறந்திட்டியே தலைவா, அல்லது அதுவும் டைரக்டர் எழுதி கொடுத்து சொன்னதா, என்னவென்று புரியாமலே பேசினாயா தலைவா

 3. mani Says:

  athu!!

 4. Anonymous Says:

  எப்ப வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது ஆனா கண்டிப்பா வர வேண்டிய நேரத்திலே வந்து காலைபிடிச்சிடுவேண்.

 5. Anonymous Says:

  ஒரு துளி வியர்வைக்கும் ஒரு பவுன் தங்க காசு கொடுத்தோம்ல, இப்ப அதான் ஒரு துளி தண்ணீர் கொடுக்ககுடாதுனு சொல்றவனுக்கு உதவி பண்ண துடிக்குது.

 6. கிருஷ்ணா Says:

  படத்தைக் கர்நாடகாவில் வெளியிடும் பொருட்டு படு கேவலமாகப் பால் மாறிய ரசினியின் பச்சோந்தித் தனத்தை ரசிகர்கள் உணர வேண்டும்

 7. Anonymous Says:

  முடிவெடுத்த பின்னால் தடம் மாற மாட்டேன், எந்த முடிவு எடுத்தால் தடம் மாறமாட்டாய். முதலில் எப்போது தெளிவான முடிவு எடுப்பீங்க சார். ஒரு வேளை முடிவு என்பது முடி என்று மாற்றி இருந்தால் நல்ல காமெடியாக வந்திருக்கும்.

 8. Anonymous Says:

  ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி -பஞ்ச் ட்யலாக் மட்டும் குறைச்சல் இல்லை.

 9. Anonymous Says:

  I dont think so, Rajini is worth enough to talk about him. He is money minded person. As long as he gets money from anywhere he will change the statement.

 10. Anonymous Says:

  குசேலன் தோல்வி, இவருக்கு ஒரு நல்ல பாடம். தமிழ் நின்று கொல்லும்.

 11. Anonymous Says:

  Super Star சொன்னால் மட்டும் போதாது, அது மாதிரி நடந்து கொள்ளவேண்டும்.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails