தமிழ் வீரசிங்கங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்

பிரபாகரன் சினிமா பற்றி சில புண்ணாக்குகள் இதை ஏன் தடை செய்ய வேண்டும் என கேட்கலாம். கருத்து சுதந்திரம் இல்லையே என ஒப்பாரி வைக்கலாம். குற்றபத்திரிக்க்கை, காற்றுக்கென்ன வேலி என்ன சுதந்திரம் கிடைச்சது. ஒரு இனத்தை கேவலமாக எடுத்தால் அதை இந்த புண்ணாக்குகள் ஒடி போயி பாக்கனும், அதையே மாற்றி புகழ்ந்து எடுத்தால் அதை பற்றி பேசாதுகள்.

பிரபாகரன் படத்தை தடை செய்து சாதனை செய்த திருமாளவன், சீமான், சத்யராஜ், பா.ம.க, சு.ப.வீ அனைவருக்கும் உண்மை தமிழனது அடக்கமான நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். இது குறித்து குமுதம் அழகாக, நியாயமாக செய்தி பெட்டகம் வெளியிட்டுள்ளது.

http://www.kumudam.com/interviews.php?id=2&strid=3072&stream=3

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails