கொழும்புவில் கடும் சண்டை : 61 பேர் பலி

இந்த பொய்யன் தினமலருக்கு மட்டும் எங்கே இருந்துதான் இந்த செய்தி கிடைக்குமோ.
மகிந்த 10 சொன்னா இவன் 100 போடற ஆளு.

கொழும்பு : இலங்கையில் விடுதலை புலிகளுக்கும் ராணுவத்திற்கும் இடை‌யே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. இலங்கையின் வாண்வெளி தாக்குதலில் விடுதலை புலிகளின் முக்கிய ரகசிய தளவாடங்கள், பதுங்கு குழிகள் அளிக்கப்பட்டன. இந்த வாண்வெளி தாக்குதலில் 58 விடுதலை புலிகள் மற்றும் 13 ராணுவ வீரர்கள் உட்பட 61 பேர் பலியாகினர். ஏராளமான வீரர்கள் காயமடைந்தனர்.

Posted in |

1 comments:

  1. Anonymous Says:

    அதை தினமலர் என்று சொல்லாதீர்கள் நண்பரே. அதற்கு நாங்கள் கொடுத்திருக்கும் பெயர் “தினமலம்”. பேரைச் சொன்னாலே சும்மா நாறுதல்லே.

    -ஒல்லாந்தன் -

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails