தமிழச்சியை- சேர்க்க வேண்டும்.
Posted On Sunday, 30 March 2008 at at 08:04 by Mikeதமிழ்மண நிர்வாகிகளுக்கு, வணக்கம். அவருடைய சில இடுகைகள் வேண்டுமானால் நீங்கள் விரும்பாமல் இருக்கலாம் ஆனால் அவரின் எழுத்துக்கள்/கருத்துக்கள் அனைத்தும் நன்றாகவே இருந்தது. பெரியாரை போற்றும் நாம் அவரின் கருத்துக்களை பரப்பும் தமிழச்சியை போற்றியே ஆக வேண்டும். சாலை விபத்து நடப்பதால் நாம் சாலையே மூடி விடுவதில்லை. அது போல்தான் தமிழச்சி நீக்கமும். தமிழச்சியை இந்த கால பெரியாராகவே பார்க்கமுடிகிறது.
"தமிழச்சியை இந்த கால பெரியாராகவே பார்க்கமுடிகிறது."
NO 1 JOKE
:-))))))
புரையோடி கிடக்கும் மூட நம்பிக்கைகள்,கபட சன்யாசிகளின் பேரில் நடை பெறும் தில்லு முல்லுகள்,போலி அரசியல் வாதிகளின்(குறிப்பிட்ட ஒரு பகுதியினர்) மக்கள் விரோத நடவடிக்கைகள்,சில பத்திரிக்கைகளின் திட்டமிட்ட ,ஆதிக்க சக்திகளுக்கு சாதகமான திரிபு செய்திகள்-இவர்களை எதிக்கும் " தமிழ் மணத்தின்" தார்மீக அறப் போரில்
தமிழச்சியை- சேர்க்க வேண்டும்."
தமிழச்சியை- சேர்க்க வேண்டும்."
தமிழச்சியை- சேர்க்க வேண்டும்
தமிழச்சியை- சேர்க்க வேண்டும்."
தமிழச்சியை- சேர்க்க வேண்டும்."
தமிழச்சியை- சேர்க்க வேண்டும்."
தமிழச்சியை- சேர்க்க வேண்டும்."
இது போதுமா 1 கோடி தமிழ் மண வாசகர்கள் கையெளுத்து வேண்டுமா?
தமிழச்சி ஈழத்தமிழருக்கு எதிராக செயற்படும் ஒருவர். அவர் தன் விளம்பரத்திற்காக சூடான பெயர்களை இடும் மலிவுவிலை வியாபாரி. இவரைப்போய் நீங்கள் மீண்டும் அழைப்பது தப்பு.
ஈழத்தமிழன்
//
"தமிழச்சியை இந்த கால பெரியாராகவே பார்க்கமுடிகிறது."
//
எந்தப் பெரியாரைச் சொல்லிறியள்?
அவருடைய சில இடுகைகள் வேண்டுமானால் நீங்கள் விரும்பாமல் இருக்கலாம் ஆனால் அவரின் எழுத்துக்கள்/கருத்துக்கள் அனைத்தும் நன்றாகவே இருந்தது.
அவருடைய சில இடுகைகள் வேண்டுமானால் நீங்கள் விரும்பாமல் இருக்கலாம் ஆனால் அவரின் எழுத்துக்கள்/கருத்துக்கள் அனைத்தும் நன்றாகவே இருந்தது.
எனவே தமிழச்சியை சேர்க்க வேண்டும்.
நன்றி
இராஜராஜன்
// ஈழத்தமிழன் said...
தமிழச்சி ஈழத்தமிழருக்கு எதிராக செயற்படும் ஒருவர். அவர் தன் விளம்பரத்திற்காக சூடான பெயர்களை இடும் மலிவுவிலை வியாபாரி. இவரைப்போய் நீங்கள் மீண்டும் அழைப்பது தப்பு.
ஈழத்தமிழன் //
ஈழுத் தமிழருக்கு எதிராக தமிழச்சி செயல்பட்டார் என்று எப்படி உங்களால் உறுதியாக கூற முடிகிறது? அப்படிப்பட்ட பதிவுகள் எதுவும் அவருடைய வலைதளத்தில் காணப்படவில்லையே! அப்படியே ஈழத்துக்கு எதிராக செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் தமிழ்மணம் தூக்கி விடுமா?
இது என்ன நியதி!
ஈழத்து தமிழச்சி
தமிழச்சி மீது தமிழ்மணமம் சில பதிவர்களும் ஆபாசமாக எழுதியதாக பொய் குற்றச்சாட்டுக்களை சொல்கிறார்கள். ஆபாச பதிவுகளில் இருக்கும் கருத்துக்களும் எந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டது போன்ற குறிப்புகளும் இருப்பதை நீங்கள் காணவில்லையாஇ ஒரு வேளை யோணி பிரச்சனையை தான் நீங்கள் ஆபாசம் என்றால் மற்ற திரட்டிகளில் அவருடைய பதிவுகள் வந்து கொண்டுதானே இருக்கிறது. தமிழ்வெளியில் கூட அவருடைய பதிவுகள் தான் அதிகம் பார்வையிடப்பட்ட இடத்தில் முதல் இடத்தில் இருக்கின்றது. தேவையில்லாமல் தமிழச்சி மிது வீண் அபாண்டம் வேண்டாம். ஒரு பெண்ணாக இருந்து அவர் எதிர்கொள்ளும் துணிச்சல்கள் மற்ற பெண்களுக்கு முன் உதாரணமானது. அதை கேவலப்படுத்திவிடாதீர்கள்.
//ஈழுத் தமிழருக்கு எதிராக தமிழச்சி செயல்பட்டார் என்று எப்படி உங்களால் உறுதியாக கூற முடிகிறது? அப்படிப்பட்ட பதிவுகள் எதுவும் அவருடைய வலைதளத்தில் காணப்படவில்லையே! அப்படியே ஈழத்துக்கு எதிராக செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் தமிழ்மணம் தூக்கி விடுமா?
//
இவ்வளவு நாளும் எங்கே இருந்தீர்கள் ஈழத்து தமிழச்சி.
தமிழச்சி ஈழத்தவர்களுக்கு எதிரான சக்திகளூடன் மகாநாடு நடத்தியதும் அதற்கான பிரச்சாரம் செய்ததும் தெரியாதா? நான் இங்கே தமிழ்மணத்தைக் குறிப்பிடவில்லை பதிவர் தோழர் மைக்கையே குறிப்பிட்டேன். காரணம் மைக் ஒரு சிறந்த ஈழ அபிமானி ஆனால் தமிழச்சியோ ஈழத்து பெண் கோணேஸ்வரியின் மரணத்தில் அரசியல் நடத்தியவர். மிகவும் கேவலமான ஆபாசப் பதிவுகளை பதிகின்றவர். இவரையெல்லாம் பெண் என மதிக்கின்றீர்களே?
அத்துடன் நீங்கள் ஈழத்தைச் சேர்ந்தவரில்லை என்பதும் தெளிவாகத் தெரிகின்றது.
குப்பைகளை குப்பையில் போடுங்கள்.
யாருங்க இந்த மைக்கு,
எப்போ முடிஞ்சி போன கதையை திரும்ப கிளறிக்கொண்டு இருந்தாலும் உமக்கு லொல்லு ரொம்ப அதிகமய்யா? பெரியார் அளவுக்கு தமிழச்சியை தூக்கி வைத்திருக்கிறீர்?
:-)
செல்லாவும், தமிழச்சியும் தமிழ்மணம் தேவையில்லை என்று போய்விட்டார்கள். நீர் ஏனய்யா இன்னும் வம்பளத்துக் கொண்டு இருக்கிறீர்? மற்ற திரட்டிகளில் படித்துக் கொண்டு தானே இருக்கோம்!
பைலை மூடி வையப்பா!
மைக் அவர்களுக்கு தமிழ்மணத்தில் தமிழச்சியை சேர்க்க வேண்டாம் என்பவர்களும் மிகவும் ஆபாமாக எழுதுகிறார் என்பவர்களும் அனானிகளாகவே வந்துதான் தங்களுடைய கருத்துக்களை சொல்கிறார்கள். தமிழச்சி தமிழ்மணத்தில் இருந்து நீக்கப்பட்ட போது அவருக்கு ஆதரவாக வந்த பதிவுகள் தான் அதிகம். கோணேஸ்வரி கதை அரசியல் சார்பற்றது. நீங்கள் வேண்டுமானால் வாசித்துப் பார்க்கலாம். பெண்ணின் வீரத்தை குறிப்பிடுவதற்காக எழுதியிருக்கிறார்......
inrou kalai thamizachi padivou thamizmanatil nane parthen