அன்னானியின் பார்வையில் தமிழின விரோதிகள், அம்பி நோக்கு இது கூடத் தெரியல்லே!

அம்பி நோக்கு இது கூடத் தெரியல்லே!
நாங்க எல்லாம் எப்படியிருந்தோம் நோக்கெல்லாம் தெரியாது.

ராஜாவெல்லாம் மண்டியிட்டு நின்னா.ஊர் ஊராத் தானங்கொடுத்தா.ஊர் பெரியாவாள்ளாம் என்ன வேண்டுமானாலும் கை கட்டிண்டு செஞ்சா.
நாங்க எடுத்துக்கொண்ட எச்சல்தான் மத்தவாளு்க்கெல்லாம்.படிப்பு,பதவி,
வசதிகள் எல்லாம் எங்களுக்குத்தான்.

இதயெல்லாம் தமிழ்,தமிழ்னென்று
சொல்லி உணர்ச்சிகளையூட்டி
எங்கள் வாயிலே மண்ணைப் போட்டா
நாங்க பாத்துண்டு வெறுமனே இருக்க முடியுமா?
ஏதோ எங்களால முடிஞ்ச அளவுக்கு
எங்கள் வார்த்தைகளைக் கேட்போரை
முட்டாள்களாகவே வச்சுண்டிருக்கோம்.
இல்லாட்டி சுப்ரீம் கோர்ட் போறோம்.

இதெல்லாம் செய்தால் நோக்கு ஏன் எரியறது.நோக்கு என்ன வேணும்,
பக்கத்திலே வந்து சொல் எல்லாம் நன்னா கவனிச்சுண்ட்ரோம்,ரக்சியம்மா.
வெளியே சொல்லாதே.

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails