தினமலரில் குமரி மீனவர்கள் 62 பேர் இலங்கை படையினரால் கைது(இதில் எப்படி தமிழனுக்கு ஆப்பு வைக்கிறான் பாருங்கள்)

வாழை பழத்தில ஊசி ஏத்தற்து சொல்வாங்களே அது இதுதான். இவன் தமிழின விரோதி பட்டியலில் இருப்பதில் எந்த தவறும் இல்லை. தலைப்பை பார்த்தால் ஒகோ தமிழனுக்கு ஆதரவா எழுதியிருக்கான் போல தெரியும் ஆனால் உண்மையில் அப்படி இல்லை. இவனுக்கு யாரு தகவல் சொன்னது மகிந்த சொன்னாரா, மீனவர்கள் எல்லை மீறி மீன் பிடிக்க சென்றார்கள் என்று. ஏனையா தமிழனால் வயிற்றை கழுவும் நீங்கள் தமிழனுக்கே ஆப்பு வைக்கிறிர்கள்.

இதுதான் இவனது செய்தி:

இலங்கை கடற் பகுதியில் மீன் பிடிக்க சென்ற கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 62 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். குமரி மாவட்டம் தூத்தூர் அருகே உள்ள சின்னத்துறையை சேர்ந்த

மீனவர்கள் இலங்கை கடல் பகுதிக்குள் எல்லை மீறி நுழைந்து மீன் பிடித்துள்ளனர்

. இந்நேரத்தில் ரோந்து சென்ற இலங்கை கடற்படையினர் மீனவர்கள் வந்த 6 படகை மடக்கி மீனவர்களை கைது செய்து படகுகளையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து குமரி மாவட்ட கலெக்டருக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் கருணாநிதிக்கும் மீனவர்களை மீட்டு தருமாறு பேக்ஸ் செய்தி அனுப்பப்பட்டுள்ளது

Posted in |

5 comments:

 1. Anonymous Says:

  என்னவோ இந்த முறை எந்த நாடகமும் நடைபெறவில்லை.

 2. Anonymous Says:

  mike you dont know any news other than this srilanka?? y r u always crying abt peoples no where related to us. ? i have seen so many regugee tamils wont give respect to tamilnadu tamils here in london. y guys dont have anywork wasting time like this.

 3. Anonymous Says:

  டேய்,

  என்னடா உளறிகிட்டு இருக்கே. தமிழன் எல்லை மீறி மீன் புடிக்க போவமாட்டான்னு நீ கேரன்டி தர்ரேங்கிறியா ? அவனுங்க போயிருக்க மாட்டானுங்கன்னு ஏன்டா நினைக்கிறே ? இல்லை ... அவனுங்க‌ தமிழன் ங்கிறதுக்காக அவனுங்க எல்லை மீறவே இல்லைன்னு சாதிச்சாத்தான் தமிழன்னு ஒத்துக்குவேங்கிறியா ??

 4. Mike Says:

  /*
  mike you dont know any news other than this srilanka?? y r u always crying abt peoples no where related to us
  */

  இதுதாண்டா தமிழ் பற்று, பாசம். அதெல்லாம் உனக்கு தெரியாது, தமிழ்பால் குடிச்சு வளர்ந்தவனுக்குதான் தெரியும்.

  /*
  i have seen so many regugee tamils wont give respect to tamilnadu tamils here in london. y guys dont have anywork wasting time like this.
  */

  That depends how you behave with others. When you going to kill someone nonone will give you a prise. Be a human to first. Give same respect to others that way you want to be treated.

 5. Anonymous Says:

  தமிழனால் வயிறு கழுவுக் தினமலர் தமிழனால் அழியபோவது உறுதி.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails