பொய் பிரச்சாரத்தை நிறுத்துமா, இலங்கை அரசு- பிரபாகரன் பற்றி என்னவெல்லாம் கற்பனை அடிபட்டார், த்ப்பித்து வெளி நாடு சென்றார் .. போதுமடா சாமி ...

இந்த இணைப்பு உனக்கு பதில் சொல்லும். பொய் சொல்ற்துக்கும் ஒரு பொருத்தம் வேண்டும். மூளையை போயி கொஞ்சம் தீட்டிகொள்.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=24901

Posted in |

5 comments:

 1. Anonymous Says:

  சிங்கள அரச படைகளின் கிளைமோர் தாக்குதலில் சாவினை அணைத்துக் கொண்ட மாமனிதர் கி.சிவநேசன் அவர்களின் புகழுடலுக்கு தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் சுடரேற்றி, மலர்மலை அணிவித்து அகவணக்கம் செலுத்தியுள்ளார்.

  தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டு, அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன், நிதித்துறைப் பொறுப்பாளர் தமிழேந்தி ஆகியோரும் தமது இறுதி வணக்கத்தை மாமனிதர் சிவநேசன் அவர்களிற்குச் செலுத்தினர்.

  http://img152.imageshack.us/img152/4199/ltteleadertribsivanesanpf7.jpg

  இது தான் புலிகளும் அவர்களின் பொறுமையும். எத்தனை வதந்திகள் வந்த போதும் மவுனம் காத்தவர்கள், இன்று தகுந்த நேரத்தில் உண்மையை வெளி காட்டுகிறார்கள்..

 2. Anonymous Says:

  இந்தப் பொய்ப்பிரச்சாரத்திற்கு உடந்தையாக இருக்கும் சிங்களக் கைக்கூலிகள் இந்து நரசிம்மன் ராம்,பொய்மலர் பத்திரிக்கைகள் தமிழ்
  நாட்டில் இன்னும் உலா வருவது வெட்கப் பட வேண்டியது.

  தமிழர்கள் காலில் செருப்பணிவது எதற்காக?

 3. BALU Says:

  மாமனிதர் கி.சிவனேசனின் பூதலுடலுக்கு தேசிய தலைவர் வே.பிரபாகரன் அஞ்சலி (படம் இணைப்பு)
  ஆக்கம்: வா.கி.குமார்
  8. மார்ச் 2008 20:38
  தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் இன்று சனிக்கிழமை கிளேமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட யாழ் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் கி.சிவனேசனின் பூதலுடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
  (படம் இணைப்பு)

  இவருடன் விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்தலைவர் பொட்டு அம்மான்,அரசியல் துறைபொறுப்பாளர் பா.நடேசன்,நிதி பொறுப்பாளர் தமிழேந்தியுட்பட பல்வேறு தலைவர்களும் இன்று அஞ்சலி செலுத்தினர்.

 4. Anonymous Says:

  பொய்யன் தினமலர், தமிழன் எதிரி தினமலர் என்னமா எழுதினான்.

 5. Anonymous Says:

  என்னமா பீலா விட்டான் இந்த மகிந்த

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails