இன்றைய தினமலர் முதல் பக்க Photo-வில், 60 வருட தமிழின அழிப்பின் தலைவன்

தமிழைப் பேசிக் கொண்டு, தமிழால் பிழைத்துக் கொண்டு, தமிழிலேயே பத்திரிகை நடத்தி, தமிழர்களின் பணத்தால் வயிறு நிரப்பிக் கொண்டு இருக்கும் ஒரு கூட்டம் - தமிழர்களைக் கொச்சைப்படுத்துவது என்பதையே தம் ரத்த ஓட்டமாகக் கொண்டு திரிகிறது.

இன்றைய தினமலர் முதல் பக்க போட்டாவில் - இன்னும் தமிழனை எத்தனை நாட்கள்தான் ஏமாற்ற போகிறதோ. மக்களே இன்னுமா இதை போன்ற பத்திரிக்கைகளை நம்புகிறீர்கள். ஆட்டை கடிச்சு, மாட்டை கடிச்சு கடைசில மனுசன கடிச்ச மாதிரி. தமிழனை கேவலபடுத்தியவர்கள் இப்ப தமிழனின் எதிரியைய்ம் கொஞ்ச ஆரம்பிச்சாச்சு.

Posted in |

3 comments:

  1. ankusamy Says:

    Shame!!! Shame!!!

  2. Anonymous Says:

    dude,what are you talking about?

  3. Anonymous Says:

    பயந்தான் பாப்பான், எடுத்தான் படத்தை, ஓடினான் ஓடினான்

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails