விடுதலைப் புலிகள் மீதான தடை கருத்துகணிப்பு, வாக்கு நிலவரம் 05 feb 08 சரி 16% தவறு 78% தெரியாது 6%

Posted in |

6 comments:

 1. Anonymous Says:

  very good result, people will understand how we are being cheated by newspaper and m.k narayanan, dinamalar, jeyalalitha

 2. Anonymous Says:

  good to see how much support

 3. kumar Says:

  I am very happy with this result. Please send this to the stupid congress men, jaya and her slaves

 4. மணிமாறன் Says:

  வாழ்க தமிழீழம் பல்லாண்டு. ஒழிக காட்டி கொடுப்பவர்களும், கூட்டி கொடுப்பவர்களும்

 5. Anonymous Says:

  இந்திய அரசே! இந்திய அரசே!
  இலங்கைக்கு ஆயுதம் வழங்காதே!
  எங்கள் தமிழரைக் கொல்லாதே!

 6. Anonymous Says:

  மன்னார் தட்சணாமடுப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணி நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் படுகாயமடைந்த சின்னப்பண்டிவிரிச்சான் பாடசாலை முதல்வர், சிறிலங்காவில் உள்ள அனுராதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பயனளிக்காத நிலையில் நேற்று முன்நாள் உயிரிழந்துள்ளார்.
  உயிரிழந்த முதல்வர், விடுதலை புலிகளின் உறுப்பினர் என்று ஒப்புக்கொண்டாலே இவரது சடலத்தை கொண்டுசெல்ல அனுமதி வழங்கப்படும் என்று படையினர் தெரிவித்துள்ளதால் முதல்வரின் சடலத்தைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டிருக்கின்றது.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails