விடுதலைப் புலிகள் மீதான தடை கருத்துகணிப்பு, உங்கள் வாக்குகளை பதிவு செய்ய இங்கே வாருங்கள்

விடுதலைப் புலிகள் பற்றி பேசுவது கருத்துரிமையாகு‌ம். இதை சட்டம் தண்டிக்குமானால் எதிர்கொள்ள தயாராக இரு‌க்‌கிறோ‌ம். எ‌ன்று தொ‌ல்.திருமாவளவன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது குறித்து கருத்துகணிப்பு நடத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார். இவரின் பேச்சு தமிழகம் முழுவது ஒரு தமிழ் உணர்வை தட்டி எழுப்பி விட்டுள்ளது.

எந்த சுதந்திரங்களும் கொடுக்கபடுவதில்லை. அனைத்தும் வாங்கவேபடுகின்றன.

Posted in |

13 comments:

  1. Anonymous Says:

    நண்பர்களே உங்கள் வாக்குகளை பதிவு செய்யுங்கள். நாம் இந்த உண்மையை உணர வைப்பொம் இந்த கள்ளர்களுக்கு. தமிழர்களின் விருப்பமின்றி தமிழர்களை கொல்ல ஆயுதம் வழங்கும் அனைவரும் தெரிந்து கொள்ளட்டும் உண்மை நிலைமையை.

  2. Anonymous Says:

    ஈழம் மலரட்டும்.

  3. Mayooran Says:

    இதுவரை 55 மனிதர்களும் 15 நாய்களும் வாக்களித்திருக்கிறார்கள். இந்த 15 நாய்களுக்கும் முதுகில் ஒரு வெள்ளை நூல் இருக்கும் என கருடபுராணம் கூறுகின்றது

  4. Anonymous Says:

    எந்த ஒரு கருத்துக்கணிப்பிலும் இல்லாத வேகம் இங்கு உள்ளது.

  5. Thamizhan Says:

    மகாத்மா காந்தியை,
    இந்திரா காந்தியைக்
    கொன்றவர்கள் மன்னிக்கப் பட்டுவிட்டனர்.

    ராஜிவ் காந்தியைக் கொன்றவர்களை
    சோனியா அம்மையார் மன்னித்தாலும்
    அவர் என்ன நினைப்பாரோ என்று
    அவரிடமே கூட பேசித் தெரிந்து கொள்ளாத தமிழர்களும்,

    பார்ப்பன விஷமிகளும் அந்தக் கும்பலில் நடிகையின் செருப்புகளும்
    கூச்சல் போடுகின்றனர்.

    தமிழினப் படுகொலையை ஆதரிக்கும்
    இந்தியப் பார்ப்பனீயம் இரட்டை வேடம் போட்டு ஏமாற்றுகிறது.

    இந்தியாவின் எதிரிகளாகத்தான் சிங்கள இன்வாதிகள் கடந்த கால்ங்களில் நடந்துள்ளனர்.ஈழம் மலர்ந்ததும் அது என்றும் இந்தியாவுக்கு ஆத்ரவாகத்தான்
    இருக்கும் என்பதை மறைக்கின்றனர்.

  6. Anonymous Says:

    ஈழம் மலரட்டும்.
    Nice result...

  7. Anonymous Says:

    itho ennudaya pangkalippu, tamil will win

  8. ராஜ நடராஜன் Says:

    தமிழ்,பார்ப்பனியம் (இதை எழுதக் கூட எனக்கு கூசுகிறது)பிரித்தாளும் போக்கில் எனக்கு உடன்படிக்கையில்லை.இரண்டுமே கலாச்சாரத்திற்கு ஆற்றிய பணிகள் அதிகம்.வாருங்கள் மனிதம் பேசுவோம்.இன்று பி.பி.சியின் வாசகர் கருத்தினை நோக்கும்போது மூன்று விடயங்கள் முன்வைக்கப் படுகின்றன.விரும்பியோ விரும்பாமலும் இன்றைய இலங்கையின் பிரச்சினையில் விடுதலைப் புலிகளைச் சார்ந்தே எந்த ஒரு நிலையையும் இலங்கை அரசாங்கம் எடுக்க வேண்டிய கட்டாயம்.அது இலங்கை ராணுவத்துக்கு வெற்றி எனும் பட்சத்தில் ஒருங்கிணைந்த ஆட்சிக்கான முயற்சி.இல்லையெனில் ஈழம் மலர வேண்டிய கட்டாயம்.இவை இழுபறி நிலையிலேயே இன்னும் ஆண்டுகள் தொடர்ந்தால் கனடா போன்ற ஆட்சி முறைக்கு இருவரும் ஒத்துப் போக வேண்டிய சூழல்.எந்த நிலையிலும் மனித உயிர்கள் காப்பாற்றப் பட வேண்டியது தற்போதைய அவசர தேவை.இந்தியா முன்பே சூடுபட்டுக் கொண்டாலும் பாராமுகம் காட்டாது இதில் தலையிடாமல் இருப்பது அதன் உலகரங்கிலும் நீண்ட கால அரசியல் ஓட்டத்திலும் அதற்கு நல்லது அல்ல.ஐக்கிய நாட்டுப் படைகளின் நடமாட்டமாகத் துவங்கி அமெரிக்காவின் பிடிக்குள் மாட்டிக் கொள்வது இந்தியாவுக்கும் முக்கியமாக இலங்கைக்கும் எதிர்வினைகளை உருவாக்கும்.பி.பி.சி வாசிப்பில் முக்கியமாக என்னைக் கவர்ந்த விசயம் மக்களாட்சியாய் தன்னை தானே ஆளும் அத்தனை சாராம்சங்களையும் விடுதலைப் புலிகள் முன்வைத்திருப்பதுதான்.இதில் இழுபறியாக இலங்கை அரச பீடத்தில் யார் உட்கார்ந்தாலும் அதன் சாராம்சங்களை முற்றிலுமாக புறக்கணிப்பது என்பது இயலாது.அரசியல் பகடைகளில் மனிதம் தொலைந்து போகாமல் இருக்கட்டும்.எனக்கு இலங்கைக்குள் சராசரி மனிதனின் கூட்டு சேர்ந்து வாழும் மனோபாவம் பற்றித் தெரியவில்லை.ஆனால் தூர நின்று பார்க்கும்போது இத்தனை வடுக்களுக்கும் பிறகும் ஒருவர் மேல் ஒருவர் தோள்போட்டுக் கொள்வது சாத்தியம் எனவே படுகிறது நிலைகள் எதுவானாலும்.இறுதியாக கருத்துக் கணிப்பில் எனது வாக்கினை விடுதலைப் புலிகளின் மீதான தடை நீக்கப் படவேண்டும் என்ற கருத்துடன் வணக்கம்.

  9. Anonymous Says:

    100 நெருங்கும் ஈழமே, நீ வாழ்க

  10. இவன் Says:

    எனது ஒட்டு என்றைக்கும் தனி ஈழத்திற்கே! அதனை யீட்டிதரும் இயக்கமாக விடுதலை புலிகளை நான் கருதுகின்றேன்.

  11. Anonymous Says:

    eelam vazha

  12. Anonymous Says:

    very good result, people will understand how we are being cheated by newspaper and m.k narayanan, dinamalar, jeyalalitha

  13. Anonymous Says:

    இந்திய அரசே! இந்திய அரசே!
    இலங்கைக்கு ஆயுதம் வழங்காதே!
    எங்கள் தமிழரைக் கொல்லாதே!

    எங்கள் வரிப்பணத்தில்
    எங்கள் தமிழர்களைக் கொல்ல
    ஆயுதம் கொடுக்காதே!

    கொடுக்குது கொடுக்குது
    காந்திதேசம் கொடுக்குது!

    கொல்லுது கொல்லுது
    புத்ததேசம் கொல்லுது!

    அங்கே எம்
    தமிழர்களைக் கொல்லுது!

    இலங்கையிலே நடக்கிற கொடுமைகளை
    உலக நாடெல்லாம் கண்டிக்குது
    இந்தியாவோ ஆயுதம் கொடுக்குது
    உடனே அதனை நிறுத்திடு!

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails