ஒரு தமிழன் கொல்லபடுவதை இங்கொரு சிங்கள நாய் தமிழ் முகதிரையுடன் மகிழ்கிறது

உண்ண உணவும், உடுத்த உடையும் கிடைத்தால் மட்டும் போதுமா, அடிமை இல்லா வாழ்வு வேண்டும். அன்பு, பாசம், நேசம், சமத்துவம் வேண்டும். ஒரே நாடு என்று சொல்லும் சிங்களம் ஏன் தமிழ் மக்களை இராண்டம்தர குடிமகனாக நடத்துகிறது. அவர்கள் என்ன பாவம் செய்தார்கள். அவர்களின் பிறப்பு தமிழ் என்பதனாலா.

என் இனிய தமிழ் மக்களே, நீங்கள் நாமெல்லாம் செய்ய வேண்டிய கடமை, இவர்களை பாதுகாப்பது.துரோகிகளை இனம் காண்பது. இவனை மாதிரி ஆட்களை ஒவ்வொருவரும் எதிர்க்கனும், உண்மையை வெளிகொண்டு வர வேண்டும். புறமுதுகு காட்டி ஒடிட செய்ய வேண்டும் இந்த துரோகிகளை. ஒரு தமிழன் கொல்லபடுவதை இங்கொரு சிங்கள நாய் தமிழ் முகதிரையுடன் மகிழ்கிறது. நாமும் அதை பார்த்து கொண்டிருக்கிறோம்.ஆதரவு, உதவி, தமிழனை கொன்னா நக்கல் , நையாண்டி. எப்படி எல்லாம் எட்டப்பனாக இருக்கலாம். நஞ்சை விதைக்கலாம்.சுதந்திர தாகத்தை கொச்சை படுத்தலாம். இப்படியும் பணக்காரனாகலாமா. இப்படியும் துரோகம் பண்ணலாமா. தமிழனை கொல்ல துணை போறவனுக்கு எப்படி எல்லாம் வக்காலத்து வாங்கலாம். தமிழனை கொன்னா எப்படி எல்லாம் சந்தோசபடலாம். ஈ வடியும் குருதியை சுவை பார்க்கலாம். செஞ்சோலை-ல, அனுராதபுர மாணவிகளை கொன்னா எப்படி இனிப்பு கொடுத்து மகிழலாம். உனக்கு என்ன எல்லாம் பிடிக்குமோ அதை எல்லாம் பேசலாம்டா. முதலில் தமிழ் மக்களுக்குக்காக பாடுபடுடா ராசா. உனக்கு அருசுவை விருந்தோட அறிவு புகட்டுவோம்டா. தேவைப்பட்டால் அதுக்கு ஒரு மாபெரும் விழா தமிழீழத்தில் எடுத்துக்கலாம்.எல்லாம் பேசலாம்டா. முதலில் தமிழ் மக்களுக்குக்காக பாடுபடுடா ராசா.கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் துரோகதனம் பண்ணாதடாராசா, உண்மையை மறைக்காதடா.

உனக்காகவேஉன் போன்ற துரோகிகளுக்காவே இந்த கட்டுரை, படிடா இதை, மனசில தட்டு தட்டுன்னு தட்டிக்கோ.நானும் பல நாட்களாக பார்க்கிறேன், இவன் முழு நேர தொழிலாகவே வச்சிருக்கிறான் புலியெதிப்பு அப்படின்னு. டேய் வெண்ணை உனக்குதாண்டா இந்த கட்டுரை. நீ பணம் வாங்கிட்டு எழுதறதுக்கு இளிச்சவாயன் தழிழந்தான் கிடைச்சானா.

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails