பிரதமர் கலந்து கொள்ள வேண்டாம்... நீங்கள் தமிழினத்தை மதிப்பவர் என்றால்
Posted On Monday, 31 December 2007 at at 12:14 by Mikeஇது உலகத் தமிழர்களின் வேண்டுகோளும், உலகத் தமிழர்களின் உரிமைக் குமுறலாகும்.
ராஜபக்சே அரசு தொடர்ந்து தமிழர்களை அழித்து வருகின்ற அட்டூழி யங்களை செய்து வருகிறது. தமிழர்களுக்கு விரோதமாக சிங்கள அரசு தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டு வரு கிறது. சுதந்திரம் அடையும் போதே மலையகத் தமிழர் களின் உரிமைகளை பறித்தது. தமிழர்களின் மொழி உரி மையைப் பறித்தது. கல்வி வாய்ப்பு, வேலை வாய்ப்பு, உரிமையைப் பறித்தது. வாழ் வுரிமையையே பறித்தது.
இலங்கையில் உள்ள அப்பாவி தமிழ் குடிமக்களை குழந்தைகளை குண்டு மழை பொழிந்து சிங்கள அரசு அழித்தது. தமிழக மக்களை காடுகளில் துரத்தி பட்டினி யால் சாகுமாறு செய்தது.
ராஜபக்சேவின் ஒற்றை ஆட்சி முறைஇலங்கை அதிபர் ராஜ பக்சே சிங்கள வெறி கட்சி யினரோடு கூட்டு சேர்ந்து எல்லா அதிகாரங்களையும் கையில் எடுத்துக் கொண்டு ஒற்றை ஆட்சி முறையை நடத்தி வருகிறார்.நான்காயிரம் தமிழர்கள் படுகொலை!ராஜபக்சே ஆட்சியில் 2005-ஆம் ஆண்டிற்குப் பிறகு 3 லட்சம் தமிழர்கள் அகதிகளாக ஆகியிருக்கின்றார்கள். ஒன் றரை லட்சம்பேர் உள்ளூரி லேயே அகதிகளாக ஆகியிருக் கின்றார்கள்.
நான்காயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். பச்சிளம் குழந்தைகளை படு கொலை செய்து குழந்தை மொட்டுகளை கருக்கியி ருக்கிறார்கள்.உலக நாடுகள் கண்டனம்கொழும்பில் தங்கியிருந்த 379 தமிழர்களை ஒரே இரவில் சிங்கள அரசு தமிழர்கள் பகுதிக்குத் துரத்தியடித்தது. உலக நாடுகள் அனைத்துமே இலங்கை அரசை இந்த செய லுக்காக கண்டித்திருக்கின்றன.300 தமிழக மீனவர்கள் படுகொலை1982 -லிலிருந்து 2007 ஆம் ஆண்டு வரை 300 தமிழின மீன வர்களை இலங்கை கடற்படை சுட்டுக் கொன்றிருக்கின்றது. சீனப் போர் - பாகிஸ்தான் போரின்போது இலங்கை அரசு இந்தியாவுக்கு எதிராகத் தான் நடந்து கொண்டது.
அய்.நா.வின் முக்கிய பதவிக்கு இந்திய அரசால் நிறுத்தப்பட்டவருக்கு எதி ராகத்தான் அதாவது இந்தியா வுக்கு எதிராகத் தான் இலங்கை அரசு நடந்து கொண்டது.
என்னுடைய ஓட்டு காங்கிரசுக்கு ஜென்மத்துக்கும் கிடையாது
என்னுடைய எதிர்ப்புகளையும் தெரிவித்து கொள்கிறேன்.
தமிழன் எங்கும், எவராலும் நசுக்கபடுகிறான். ராஜ்பக்ச நசுக்க இவரு போயி நல்ல பண்றாரா பார்க்க போறார்
மன்மோகன் ஒரு பொம்மை. சோனியா ஆட்டும் ஆட்டுவிப்புக்கு ஆடுபவர். காங்கிரஸும் பார்ப்பனிய கூட்டமும் ஒரு காலமும் ஈழத்து ஆதரவாக இருந்ததில்லை. சில வேளைகளில் சிங்களம் மன்மோகனை கொழும்பில் வைத்துக்கொல்ல ஏற்பாடுகள் செய்யும் பழி வழக்கம் போல் புலிகளின் மேல் போடுவார்கள். சிங்களத்தின் சூழ்ச்சிகள் ஏன் இந்த பொருளாதார மேதைக்கு புரியவில்லை.
உலகத் தமிழர்களின் தலைவன் என்னும் ஒரு குடும்பத்தின் தலைவன் மட்டும் தான் உண்டு தன் குடும்பம் உண்டு தன் டீவி உண்டு என எந்த அக்கறையும் இல்லாமல் இருக்கிறார்,
pankaleegale,
iyarkai vidhi solluvathu yaathu enil "banthai thannirukul mukki vaika iyaluthu...athu veliyae vanthae theerum"..
athu pola "thamizh inamum oru naal eluchi perum..."
என்றுமே தமிழன் அடிமையாக இருக்கமாட்டான்.கருணாநிதி மன்மோகன் சிங்கிடம் இது குறித்து உடனடியாக பேச வேண்டும்.
இது போன்ற முட்டாள்தனத்தை மானமுள்ள எவனும் பண்ணமாட்டான்.
தமிழினத்தை மிதிப்பவர் என்றால், எங்கு வெணுமானாலும் செல்லுங்கள். ஆனால் ஓட்டு கேட்க வரும் போதும் வேண்டாம் சிந்திக்கவும்.
இந்தியாவுக்கு எதிராக எல்லாவிதத்திலும் கடந்த காலங்களில் செயல் பட்டு வந்திருக்கின்றது ஸ்ரீலங்கா அரசுகள்!
என்றிருந்தாலும் சீனாவுக்கும்,பாகிஸ்தானுக்கும்,அமெரிக்
காவிற்கும் தான் இந்தியாவுக்கு எதிராக இருந்தாலும் தாளம் போடும்!
நல்லது செய்யப் போன ராஜிவுக்குச் சிங்கள வெறியன் கன்னத்தில் கொடுத்தான்!மன்மோஹனுக்கு எங்கே
எது கிடைக்குமோ தெரிய வில்லை.
தமிழனுக்கு எதிரி என்றால் தங்களுக்கு
நண்பன் என்று திரியும் இந்த வடநாட்டு மண்டூகங்களுக்கு தமிழ்நாட்டுக் காங்கிரசுக்காரர்கள் சொல்வதுதான் என்ன?
எங்களுக்கு மானம்,சூடு சொரணை எதுவுமே கிடையாது,என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்பது தானா?
லால்பஹதூர் ஒப்பந்தம் போட்டபோதே
எதிர்த்தவர் காமராசர் என்பதை யார்
ஞாபகம் வைத்துள்ளார்கள் என்ற நினைப்பா?
தமிழினத்தை அழிக்க தமிழனே முயலும் போது, ஏன் வடநாட்டுகாரன் முயற்சி செய்ய மாட்டான். எந்த ஒரு மானம், வெட்கம், சுரனை இல்லாதவன் தமிழன். இவனுக்கு தேவை ஒரு டி.வி. சமூக அக்கறை என்பதே இல்லாதவன். தன் இனம் அழிந்தாலும் அவனுக்கு இப்போதைய தேவை சுயநலமே.
it looks like current Srilankan govt well understood importance of Indian power..only Ceylon tamils are acting like they are above the world..
you indian tamil don't read/know how LTTE beat IPKF and saved Tamils in Jaffna that IPKF was running for life and begged ltte to spare their lives and let them return to thier country??? then why you worry about an impotent Primeminister visiting a failed state?????
why all this hooting and howlings???
Swamy scoffs at pro-LTTE MPs’ plea
Special Correspondent
CHENNAI: Janata Party president Subramanian Swamy on Tuesday termed as “ridiculous” the appeal of pro-LTTE (Liberation Tigers of Tamil Eelam) Members of Parliament of Sri Lanka to the Prime Minister, Manmohan Singh, not to visit the island-nation.
In a statement, Dr. Swamy said the MPs represented only the LTTE leader V. Prabakaran, “who is hiding from the law.”
They were elected in a rigged election and did not represent the Tamils. They should pay heed to what Union Shipping Minister T.R. Baalu told Parliament in the last winter session: “Consistent with the cordial and friendly relations between the two countries [India and Sri Lanka], the Government of India’s endeavour is to address the genuine concerns of the Government of Sri Lanka through mutual discussions….”
The Janata Party leader also wondered: “Who are the representatives of an internationally banned terrorist organisation to tell the PM not to come?”
http://www.hindu.com/2008/01/02/stories/2008010255271200.htm
-----------------------------------
So you better ask Baalu and Karunanidhi to come out openly against Manmohan Singh's visit.
Dont they represent Tamils.