எனக்கு தெரிந்த பார்ப்பனியம் பற்றி
Posted On Saturday, 9 June 2007 at at 02:24 by Mikeபார்ப்பனியம் பற்றி நாம் அதிகம் பேசுகிறோம், எனக்கு தெரிந்த வரையில் இவர்களின் பிடியில்தான் உள்ளோம் இன்று வரை.
கோ
பினமலர்
யாராயணன்
கமுதம்
பதுர்வேதி
சட்லிவடா
சப்பிரமணிசுவாமிகள்
மாயகரன்
the pindu
இன்னும் பலர்
இவர்கள் அனைவருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. நடுநிலை கிடையாது, தமிழர்களை பற்றி எந்த கவலையும் கிடையாது. சுயநலவாதிகள். புத்திசாலி என நினைத்து கொள்வது. பொய் சொல்ல எந்த பயமும் கிடையாது. உண்மையை பொய்யாக மாற்றுவது, அதுவே மக்களின் எண்ணம் என கூற முயற்சிப்பது. இன்னும் பல சொல்லலாம்.
எந்த ஒரு கொள்கையும் கிடையாது. மனிதனை மனிதனாக மதிப்பதில்லை.
இந்திய ஒருமைப்பாடுணர்வு இவர்கள் இரத்தம் முழுக்க நிறைந்து காணப்படுகிறது எனநினைத்தால் அதுதான் மகா முட்டாள்த்தனமானது.
ஒருதிருடன் திருட்டை முடக்கும் சட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப் படும்போது எப்படி அந்த திருட்டுக்குற்றம் மனித உரிமைக்கு எதிராக முதலைக் கண்ணீர் வடிக்குமோ, அதேபோலத்தான் இந்த பார்ப்பானியமும், தக்கவைக்கப்படும் சாதியவாதத்தின் முதுகில்தானே இவர்கள் பிழைப்பும் சவாரி செய்யமுடியும், எனவே சாதியத்தின் எதிரிகள் யாவரும் இந்திய ஒற்றுமையின் எதிரிகளாக பூராயம் செய்யவேண்டியது இவர்களின் பிழைப்புத் தர்மமாகும்.
http://paramparijam.blogspot.com/
லிஸ்ட்டுல நிறைய பேரை உட்டுடிங்க பாஸ்
நீங்களே சேருங்களேன், பின்னூட்டதில்
முண்டம் மைக்,
உனக்கு என்ன தெரியும்னு பதிவு போட வந்துட்ட?அல்ப்பம்,முதல்ல பேரை மாத்து.
மைக் வந்த காரணம், உன்னால் போன்ற மனிதர்களாலே
மைக், அந்த கிறுக்கன் சொல்றதை கண்டுக்காத
"உனக்கு என்ன தெரியும்னு பதிவு போட வந்துட்ட?அல்ப்பம்,முதல்ல பேரை மாத்து."
கொஞ்சம் காசு கொடுத்தால் அவனையே அவன் திட்டிக்குவான். இன்னும் கொஞ்சம் கொடுத்தா தலையில மண்ணை அள்ளி போட்டு காமெடி பண்ணுவான்.