இலங்கை ஜனாதிபதி தேர்தல், தமிழர்கள் கலந்து கொள்ள வேண்டுமா, வேண்டாமா ?


வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்க்ளின் சார்பாக ஒருவர் கலந்து கொள்ள வேண்டும் என்றே நினைக்கிறேன் தமிழர்களாகிய நாம் இலங்கையுடன் சேர்ந்து விட்டோம் என்பதற்காக அல்ல. தமிழீழ பகுதிகளில் உள்ள ஒரு வாக்கு கூட இந்த 2 அரக்கண்களுக்கு விழுந்து விடக்கூடாது என்பதனை நிருப்பிக்க வேண்டும்.


தமிழர்கள் எந்த அளவு நம்பிக்கை அற்றவர்களாக இந்த இலங்கை அரசின் மேல் இருக்கிறார்கள் என இந்த உலகுக்கு காட்ட வேண்டும்.


இது குறித்து உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரியப்படுத்துங்கள்


கொன்றவன் ஒரு அணியிலும் கொல்லச் சொன்னவன் மறு அணியிலும். குருதி குடித்தவன் ஒரு அணியில் குடிக்கச் சொன்னவன் மறு அணியில். மான மறத் தமிழச்சிகளின் மானங்கெடுத்தவன் ஒரு அணியில் கெடுக்கச் சொன்னவன் மறு அணியிலும் இருந்து தமிழர்களை கொல்வதற்கு எதிராக நாமும் நம்மால் முடிந்தா அறுவாயுதத்தை ஏந்த வேண்டும். மனித நரபலி எடுக்கும் இந்த இரண்டு மிருகங்களை அறிவால் வெல்வோம்

Posted in Labels: |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails