விஜய்க்கு வக்காலத்து வாங்க நினைப்பவர்களுக்கு


உங்களுக்கு எல்லாமே சில்லறைத்தனமாகத்தான் தெரியும், ஏனென்றால் அங்கு இனப்படுகொலை நடத்தி 50000 மக்களை கொன்றது எதுவுமே இல்ல அதெல்லாம் சும்ம என்பது போல் நீங்கள் பேசுவது உள்ளது.

காந்தியடிகள் வெள்ளயனே வெளியேறு, உப்பு சத்தியா கிரகம் பொன்ற தன்னால் முடிந்த அனைத்து சிறு சிறு எதிர்ப்புகளை வெள்ளையனை நோக்கி வீசினார். அதனால் நமக்கு விடுதலை கிடைத்ததோ இல்லையோ ஆனால் அதுவும் ஒரு பங்காற்றியது என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

அதே போல்தான் இந்த கொடியவன் விஜய்க்கும் இன்று நாம் வைக்க போகும் ஆப்பு இனி தமிழனின் எதிரி தனக்கும் எதிரி என கருத வைக்கும். நாம் நமது எதிர்ப்பை காட்டா விட்டால் இவனை மாதிரி பல இனத்துரோகி கோஷ்டிகள் கிளம்பிடும்.

அய்ந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது, இவனுக்கு அதுதான் பொருத்தம்.

Posted in Labels: |

2 comments:

  1. vannionline Says:

    உண்மைதான் நன்பா

  2. RAJESH Says:

    சரியாக சொன்னீர்கள் ஒரு இசுலமியன் போல ஒரு சீக்கியன் போல தமிழன் என்றால் மற்றவருக்கு ஒரு பயம் எற்பட வேண்டும்

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails