தமிழீழமே தீர்வு!தமிழகத்திலும் பொதுவாக்கெடுப்பு, சைகோ தமிழரங்கம் வயிறு எரிகிறது


நமது வலைப்பதிவுகளில் தமிழரங்கம் என்ற தமிழினத்துரோகி வெகு நாட்களாக சைகோவாக புலம்பி கொண்டிருப்பது அனைவருக்கும் தெரிந்தது. இவனை பத்தி எழுதகூடாது இவனை மாதிரி ஆட்கள் கேவலப்பட்டாலும் அதை வைத்து பப்ளிசிட்டி கிடைக்காதா அப்படின்னு அலையறவனுங்க.  மக்களே இவனுங்களை கண்டும் காணாமல் விடுங்கள். நாய் வாலை நிமிர்த்த முடியாது. தமிழினம் இது மாதிரி துரோகிகளை பெற்றிருப்பது நமது சாபக்கேடு.
சமீபத்தில் பிரான்சில் நடந்த பொதுவாக்கெடுப்பு இந்த துரோகிக்கு மனசு தாங்கலை. நாம சதா சர்வ காலமும் இப்படி பக்சே க்கு உழைச்சி காசு பண்றோம். மக்கள் எல்லாம் 99% ஆதரவு தமிழீழத்திற்கு கொடுத்துள்ளார்களே என்று புலம்பி திரிகிறான் எங்கே முதலுக்கே ஆப்பு விழுந்திடுமோ என்ற பயம்தான்.
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தமிழீழம் தொடர்பாக அறிக்கை விடுத்துள்ளார்.


அவ்வறிக்கையில்,  ''உலகெங்கும் பரந்துவாழுகிற புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள், தங்களுக்கான 'நாடுகடந்த தமிழீழ அரசு' தொடர்பாக ஆங்காங்கே பொதுமக்கள் வாக்கெடுப்பு நடத்திவருகின்றனர்.


அத்துடன், ஈழத்தந்தை செல்வா காலத்தில் நிறைவேற்றப்பட்ட 'வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை' ஆதரிக்கும் வகையில் இன்றைய புலம்பெயர்ந்த தமிழர்களின் மனநிலையை அறியும்பொருட்டும் 'பொதுவாக்கெடுப்பு' நடந்து வருகிறது.


அண்மையில் நார்வே மற்றும் ஃபிரான்சு ஆகிய நாடுகளில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று வாக்களித்துள்ளனர்.


நார்வேயில் 98 விழுக்காடு மற்றும் ஃபிரான்சில் 99 விழுக்காடு அளவிலும் பொதுமக்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்துள்ளனர். அதாவது, ஈழத்தமிழர்களுக்கு நிலையான பாதுகாப்பு தமிழீழ விடுதலை மட்டுமே என்பதை மீண்டும் மக்கள் இத்தகைய வாக்கெடுப்பின் மூலம் மறுஉறுதி செய்துள்ளனர்.


ஈழச்சிக்கலுக்கு ஒரே தீர்வு - இறுதித் தீர்வு தமிழர்களின் இறையாண்மையினைப் பாதுகாப்பதற்கான தமிழீழ விடுதலை மட்டுமே!


இத்தனை இழப்பிலும் ஈழமக்கள் சோர்வடையாமல், சலிப்படையாமல், தமிழீழத்தை வென்றெடுக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாகவுள்ளனர்.


சிங்கள அதிபருக்கான தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் தங்களுக்குள் வாக்கெடுப்பு நடத்தி தமது ஒற்றுமையை வெளிப்படுத்தியிருப்பது மிகுந்த ஆறுதலையளிக்கிறது.


ஈழத்தமிழினத்தின் இந்த உறுதிமிக்க உணர்வுகளை- விடுதலைவேட்கையை, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் யாவும் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். தமிழீழத் தேவையை இந்திய அரசு புரிந்து கொள்வதோடு அதனை அங்கீகரிக்கவும் முன்வரவேண்டும்.


வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை - நாடுகடந்த தமிழீழ அரசை விடுதலைச்சிறுத்தைகள் முழுமையாக வரவேற்று ஆதரிக்கிறது. அத்துடன், தமிழகத்திலும் அத்தகைய பொதுவாக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக விடுதலைச்சிறுத்தைகள் முன்முயற்சிகளை மேற்கொள்ளும்!''என்று தெரிவித்துள்ளார்.

Posted in Labels: |

5 comments:

  1. Anonymous Says:

    புலம் பெயர் தமிழர்களிடம் ஒரு வாக்கெடுப்பு நடத்தலாம்.

    களத்தில் நின்று எல்லாம் இழந்த அப்பாவிப்பொதுமக்கள் ஒதுங்கிக்கொள்ளட்டும்.

    தமிழீழப்போராட்டத்தை முன்கொண்டு செல்லவும் தமிழீழ விடுதலை காணவும் அடுத்தவருடம் எல்லா புலம்பெயர் தமிழர்களும் தமிழீழம் சென்று குடியேறுவது என்றொரு தீர்மானம் நிறைவேற்றி அதன்மீது வாக்கெடுப்பு நடத்திப்பாருங்கள்.

    புலம்பெயர் தமிழர்களின் உண்மையான தமிழீழ ஆதரவு வெளிப்பட்டுப் பொங்கிப் பிரவாகிக்கும்.

  2. வெண்காட்டான் Says:

    tamilarangam always shout agaist tamils good thing. they are for that only. so dont worry. and the annoy...
    forgien people helped a lot.
    most of the people are supportive. ungaluku enna kaduppu.

  3. Mike Says:

    /* தமிழீழப்போராட்டத்தை முன்கொண்டு செல்லவும் தமிழீழ விடுதலை காணவும் அடுத்தவருடம் எல்லா புலம்பெயர் தமிழர்களும் தமிழீழம் சென்று குடியேறுவது என்றொரு தீர்மானம் நிறைவேற்றி அதன்மீது வாக்கெடுப்பு நடத்திப்பாருங்கள். */

    அப்படியே மொத்தமா எல்லாரையும் மேலே அனுப்பியாச்சின்னா இந்த பிரச்சனையே இருக்காது. உனக்கும் சந்தோசம், மகிந்தவுக்கும் சந்தோசம், சைகோவுக்கும் சந்தோசம்.

    எப்படி எல்லாம் பிரிவினையை தூண்டுவதற்கு யோசிக்கறடா சைகோ.

  4. Anonymous Says:

    //அப்படியே மொத்தமா எல்லாரையும் மேலே அனுப்பியாச்சின்னா இந்த பிரச்சனையே இருக்காது. உனக்கும் சந்தோசம், மகிந்தவுக்கும் சந்தோசம், சைகோவுக்கும் சந்தோசம்.

    எப்படி எல்லாம் பிரிவினையை தூண்டுவதற்கு யோசிக்கறடா சைகோ.//

    நல்ல செருப்படி கொடுக்கும் பதில்... :)

    தமிழீழ தாயகத்தில் இருக்கும் மக்களிடம் கூட பொதுவாக்கெடுப்பு நடத்த நமக்கு விருப்பம்தான் அதற்கு அந்த சைக்கோவின் பெரியப்பன் 'மகிந்த' ஒத்துக்கொள்வானா என்று மட்டும் கொஞ்சம் கேளுங்கள்.

  5. ராஜேஷ் Says:

    நல்லா சொன்னிங்க அந்த நரமாமிசம் தின்னும் மனிதமிருகம் மிருகபக்சே அவன் கோ.பா.சே துரோகிதமிழன் சில உள்ளன அவன் கலை ஒழிக்கனும்

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails