இந்தியா என் தாய்நாடு, எந்த தமிழனாவது மனப்பூர்வமாக எந்த உறுத்தலும் இன்று சொல்ல முடியுமா.
Posted On Tuesday, 20 October 2009 at at 14:19 by Mikeஒரு காலத்தில் இந்தியன் என்ற உணர்வு அதிகமாகவே நம்மிடம் இருந்தது, ஆனால் இன்றோ இந்தியா ஒரு எதிரி நாடு என்ற நிலைமையில்தான் உள்ளோம். இதே போல்தான் அனைத்து தமிழர்களினது உணர்வும் உள்ளது. எந்த தமிழனும் இனி இந்தியா எனது தாய் நாடு என்று மனப்பூர்வமாக சொல்ல முடியாத நிலைதான் இன்று அனைத்து தமிழர்களுக்கும் உள்ளது.
கொஞ்சம், கொஞ்சமாக நாம் இந்தியாவிடமிருந்து பிரிந்து சென்று கொண்டிருக்கிறோம் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. ஒரு காலத்தில் இன்று தமிழர்களுக்கு கொடுக்கும் குரலிற்கு சமமாக இந்திய உணர்வு இருந்தது நம்மிடம் அது கார்கில் போராகட்டும், இந்திய, பாகிஸ்தான் போட்டியாகட்டும் எந்த ஒரு அப்பழுக்கற்ற உணர்வு அது, அது எங்கே போனது என்று தெரியவில்லை. எப்படி போனது என்றும் தெரியவில்லை. இந்த மானங்கெட அரசியல் வாதிகளும் இந்த இனதுவேசிகளுமே இதற்கு காரணம்.
வெள்ளையர்கள் நம்மை இனப்பாகுபாடு பார்த்ததனை விட இன்று நாம் இந்தியர்களிடம் இன அடிமையாக உள்ளோம். அவனிடமாவது ஒரு ஒழுக்கம் இருந்தது, ஆனால் இன்று தமிழர்களை நாய், பன்னி அடிக்கற மாதிரி அடித்து கொல்கிறார்கள். கேட்க நாதியில்லை. அரசியலை லாப நோக்குடனே கட்சிகள் எதிர் நோக்குகின்றன. தமிழக அரசியல் சீர் கெட்டு அழைகிறது. தமிழர்களுக்காக உரிமை கேட்க வேண்டியவனே இன்று தமிழின விரோத சக்திகளுடன் கை கோர்த்து கும்மி அடித்து கொண்டிருக்கிறான்.
I strongly agree with you ! am no more an (H)indian!
Repeatee!!
வணக்கம்
நிச்சயம் உங்கள் எண்ணத்துடன் நானும் ஒத்துப்போகின்றேன்.
அடுத்த வருடத்திலிருந்து நான் வருமான வரி கட்டப்போவது இல்லை என முடிவெடுத்து இருக்கின்றேன்
இராஜராஜன்
well done, mike. keep writting.
I strongly agree...you have stolen the words from my mouth.
i will go with vanam comment,
indiavai adiyodu vaerukiraen
we'll support pakistan and china
இன்னும் 10 ஆண்டுகளில் இந்தியா பல நாடுகளாக உடையத்தான் போகிறது.
இதற்கெல்லாம் காரணமான இந்தியர் அல்லாத சோனியாவும், தமிழின தலைவர் என்று சொல்லிக்கொள்ளும் கலைஞர் தான் என்று நான் சொல்வேன். ஆனால், அவர்கள் இல்லை என்று நீங்கள் சொல்வீர்கள். இப்படி நாம் இருக்கும் போது கண்டிப்பாக அங்கே எழவு விழுந்து கொண்டு தான் இருக்கும்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழர் பிரச்சினை பிராதனமாக இருந்தபோதும், வெறும் காசுக்காக தி.மு.க மற்றும் காங்கிரஸை வெற்றி பெற வைத்த நம் மக்களை என்ன சொல்கிறீர்கள்? அதற்கு அவர்களா காரணம்? இல்லை. இந்த அரசியல்வாதிகளும், அதற்கு கண்ணை மூடிக்கொண்டு ஆதரவளித்த நாமும் தான். ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல் கொஞ்சம் கொஞ்சமாக கீழிறங்கி வந்து இன்று அடிமட்டம் வரை பணம் கொடுத்தால் ஓட்டு கிடைக்கும் என்ற 'நம்பிக்கை' அரசியல்வாதிகளுக்கு வந்துவிட்டது. இதற்கு காரணம் கருணாநிதி என்று நான் சொன்னால் அதை ஏற்றுக்கொள்கிற மனநிலையில் யாரும் இல்லை. அப்போ, ஜெ யோக்கியமா என்று கேட்ப்பீர்கள். ஜெ யோக்கியம் இல்லை தான். ஆனால் இந்த கருணாநிதியை விட ஜெ எவ்வளவோ தேவலை என்பேன்.
நல்லா இருங்க...
அப்படியே வழிமொழிகிறேன்.
உலகில் இன்று பெரும்பாலான நாடுகள் தேசிய இனங்களின் அடிப்படையிலேயே அமைக்கப் ட்டுள்ளன ,ஜப்பானியர்களுக்கு ஜப்பான் ,இத்தாலியர்களுக்குஇத்தாலி என்பது மாதிரி .
பல தேசிய இனங்கள் உள்ள பேரரசாக எஞ்சியிருப்பவை இன்று
இந்தியாவும் சீனாவும்தான் .முன்பு அப்படியிருந்த ரசியா யூகோஸ்லாவியா என்பவை இன்று சிதறி தேசிய இனங்களின் அடிப்படையில் பல நாடுகளாக உருவாக்கி விட்டன .
ஒன்றுக்கும் மேலான தேசிய இனங்களைக் கொண்ட நாடுகளான சுவிட்சர்லாந்து கனடா போன்றவை உண்மையான கூட்டாட்சி நாடுகளாக உள்ளன அங்கே உள்ள தேசிய இனங்களுக்கு தனிநாடுகளுக்குள்ள சிறப்புரிமைகள் உள்ளன .ஆனால் இந்தியாவிலோ
கூட்டாட்சி என்பது பெயரில் மட்டும்தான் . இந்தியா இப்படிப் போய்க்கொண்டிருந்து இந்தியாவின் மற்றைய தேசிய இனங்களை மதிக்காமல் இந்தி பேசுவோர் மட்டுமே சிறப்பு தகுதி வாய்ந்தவர்கள் மாதிரியும் மற்றைய இனத்தவர் அவர்களுக்கு கீழானவர் மாதிரியானவர் என்பதான போக்கைத் தொடர்ந்தால் இந்தியா எதிர்காலத்தில் ரசியா மாதிரி பிளவுபடுவதை யாராலும் தடுக்கமுடியாது .
தமிழ்நாட்டவர்கள் மட்டுமல்ல மற்றைய மாநிலத்தவரும் இதற்கான கிளர்ச்சியைத் தொடங்குவார்கள் .
ஒரு விவாதத்திற்காக என் வலைப்பக்கத்தில் உள்ள ஈழம் தொடர்பான கட்டுரையைப் படித்துவிட்டு கருத்து சொல்லவும்.